Roman script
Singer : Hariharan Music by : Aghosh Lyrics by : Vairamuthu Male Part Mmmm….thananananaa Male Part Tholaivinilae vaanam Tharai mael naanum Thodum aasaigal siraginai virikkuthae Male Part Mani maniyaath thooral mazhai naal saaral Pattu poochchigal paarvaiyil parakkuthae Nee nadanthu po kooda en nizhal varum Male Part Tholaivinilae….ae…. Female Part ……………. Male Part Pon vandu vaasal vanthu paadumpozhuthu Thaazh pottu vaiththirukkum pookkal yaedhu Nadhiyalai medhuvaaga varudum velaiyil Unnaippol naanl odumaa odhungumaa Male Part Tholaivinilae…vaanam Tharaimeal naanum Thodum aasaigal Siraginai siraginai Virikkuthae virikkuthae Male Part Neeyindri naanirunthaal nilavum iruttu Ennodu neeyirunthaal iruttum nilavu Oru thunai virumpaathu ulagil vaazhvathaa Adadaa paavam vaalipam vaadidum Male Part Tholaivinilae…vaanam Tholaivinilae…vaanam Tharaimeal naanum Tharaimeal naanum Thodum aasaigal Thodum aasaigal Siraginai siraginai Virikkuthae virikkuthae Nee nadanthu po kooda en nizhal varum Male Part Tholaivinilae….ae….hae…..
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : அகோஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ம்ம்ம்ம்....தனனனனா ஆண் : தொலைவினிலே வானம் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே ஆண் : மணி மணியாத் தூறல் மழை நாள் சாரல் பட்டு பூ.....ச்சிகள் பார்வையில் பறக்குதே நீ......நடந்து போ கூட என் நிழல் வரும்...... ஆண் : தொலைவினிலே.......ஏ..... பெண் : ......................... ஆண் : பொன் வண்டு வாசல் வந்து பாடும்பொழுது தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது நதியலை மெதுவாக வருடும் வேளையில் உன்னைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா ஆண் : தொலைவினிலே.......வானம் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை சிறகினை விரிக்குதே விரிக்குதே ஆண் : நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா அடடா பாவம் வாலிபம் வாடிடும் ஆண் : தொலைவினிலே.......வானம் தொலைவினிலே.......வானம் தரை மேல் நானும் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் தொடும் ஆசைகள் சிறகினை சிறகினை விரிக்குதே விரிக்குதே நீ......நடந்து போ கூட என் நிழல் வரும்...... ஆண் : தொலைவினிலே.......ஏ.....ஹே....
Song information
Singer: Hariharan
Music by: Aghosh
Lyrics by: Vairamuthu
Release information: From Kodiesvaran (1999) · Singer: Hariharan · Lyricist: Vairamuthu · Music: Aghosh
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Kodiesvaran
- Composer: Aghosh
- Lyricist: Vairamuthu