Roman script
Thirudi Song Lyrics is the track from Kiss Tamil Film– 2025, Starring Kavin, Preethi Asrani and Others. This song was sung by Anirudh Ravichander and the music was composed by Jen Martin. Lyrics works are penned by Ashique AR. Singer : Anirudh Ravichander Music Director : Jen Martin Lyricist : Ashique AR Male Part Thaniyae naan thavichi ninnene Nenju odanchu ninnene adadaa Nilave nee olinju ninnaalum Unna thedi varuven mugilaa Male Part Ada puncture aana wheela pola Kaathillama yenguren Nenja thottu konji poyendi Oru joker kuda enna paatha Kaneer vittu kalanguvaan En vidhiya konjam maathi thaayendi Male Part Thirudi nee podhum di Ethukku pogum dii udanae Sirikki vandhu serudi Kaadhal pesadi uravae Male Part Ye onna renda vaazhkaiyile Naan patta kastam Ava paarva patta kaanamalae pogum Ye sothu sogam ellam irundhum Enna machaan laabam Ava illati naa ellam veena pogum Male Part En sandhosatha mootta kattai Thirandhudhuda kaalam En kannukulla eppovumae Thangidu podhum En nenjukulla kavalai ellaam Eppo machaan theerum Ava nenachaa ellaam maarum Male Part Ava kannadi machaan Enna ava katti vechaa Pudhusaa sirikka vechaa Dhinusaa manasa thechaa Enna thallaada vecha Thimira thorathi vecha Mutham padhichu vechaa Motham marakka vechaa Male Part Thirudi nee podhum di Ethukku pogum dii udanae Sirikki vandhu serudi Kaadhal pesadi uravae
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின் பாடல் ஆசிரியர் : ஆஷிக் ஏ ஆர் ஆண் : தனியே நான் தவிச்சு நின்னேனே நெஞ்சு ஒடஞ்சு நின்னேனே அடடா நிலவே நீ ஒளிஞ்சு நின்னாலும் உன்ன தேடி வருவேன் முகிலா ஆண் : அட பஞ்சுர் ஆன வீல போல காத்தில்லாம ஏங்குறேன் நெஞ்ச தொட்டு கொஞ்சி போயேண்டி ஒரு ஜோக்கர் கூட என்ன பாத்தா கண்ணீர் விட்டு கலங்குவான் என் விதிய கொஞ்சம் மாத்தி தாயேண்டி ஆண் : திருடி நீ போதும் டி எதுக்கு போகும் டி உடனே சிறுக்கி வந்து சேரூடி காதல் பேசடி உறவே ஆண் : ஹே ஒண்ணா ரெண்டா வாழ்க்கையிலே நான் பட்ட கஷ்டம் அவ பார்வ பட்டா காணாமலே போகும் ஏ சொத்து சுகம் எல்லாம் இருந்தாலும் என்ன மச்சான் லாபம் அவ இல்லாட்டினா எல்லாம் வீனா போகும் ஆண் : என் சந்தோசத்த மூட்டை கட்டி திறந்ததுடா காலம் என் கண்ணுக்குள்ள எப்போவுமே தங்கிடு போதும் என் நெஞ்சுக்குள்ள கவலை எல்லாம் எப்போ மச்சான் தீரும் அவ நெனச்சா எல்லாம் மாறும் ஆண் : அவ கண்ணாடி மச்சான் என்ன அவ கட்டி வெச்சா புதுசா சிரிக்க வெச்சா தினுசா மனச தெச்சா என்ன தள்ளாட வெச்சா திமிர தொரத்தி வெச்சா முத்தம் பதிச்சு வெச்சா மொத்தம் மறக்க வெச்சா ஆண் : திருடி நீ போதும் டி எதுக்கு போகும் டி உடனே சிறுக்கி வந்து சேரூடி காதல் பேசடி உறவே
Song information
Singer: Anirudh Ravichander
Release information: From Kiss (2025) · Singer: Anirudh Ravichander · Lyricist: Ashique A R · Music: Jen Martin
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Kiss