Roman script
Singer : Hiphop Tamizha Music by : Hiphop Tamizha Male Part Ennadi ennadi Rombathan scene-ah podura Nillu nee konjo nillu nee Summaa dhaan adhuppa kaatura Male Part Edhukku edhukku Unakku ivalavu thimiru Edhukku edhukku Haiyyo vazhivudu navuru Edhukku edhukku Unakku ivalavu thimiru Mamakitta vachukitta kaanapoiduva Male Part Dance no romance Edhuna plans irundha solludi Suththi en fans Ippa vandhu dance Selladhu un plans Thalli nilludi setharavuduven Male Part Thillalangadi lady Naan onna number-u kedi Nee enakku yetha jodi Aana pudikala unna podi Male Part Thillalangadi lady Naan onna number-u kedi Nee enakku yetha jodi Aana pudikala unna podi Male Part Vaarathula ezhu naalum Unna paththi sindhippen Court case-nu alayavutta Satta padi sandhippen Male Part Soft-ku soft naan Rough-ku rough thaan Tough-u kuduthaalum Dhilla nippen naan Male Part Villaadhi villan thaan Thalladha enna thaan Thalli nee poradhaala Thulli varenma Male Part Polladha villi nee Summavae gilli naan Un polladha thimirukellaam Kolli vaippen paar Male Part Haiyiyoo Naan summa naachikku Haiyo summa naachikku Oru mokka logic-ah Solli paarthendi Male Part Un kannil magic-u Adhuvum kaadhal magic-u Edhuna chinna kozhandhaikku Senju kaatu nee Male Part Dance no romance Edhuna plans irundha solludi Suththi en fans Ippa vandhu dance Selladhu un plans Thalli nilludi setharavuduven Male Part Thillalangadi lady Naan onna number-u kedi Nee enakku yetha jodi Aana pudikala unna podi Male Part Thillalangadi lady Naan onna number-u kedi Nee enakku yetha jodi Aana pudikala unna podi Male Part Tho vaaren!!!
தமிழ்
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : என்னடி என்னடி ரொம்பத்தான் சீன்ன போடுற நில்லு நீ கொஞ்சம் நில்லு நீ சும்மாதான் அதுப்ப காட்டுற ஆண் : எதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு எதுக்கு எதுக்கு அய்யோ வழிவுட்டு நவுரு எதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு மாமா கிட்ட வச்சிகிட்டா காணாபோய்டுவ ஆண் : டான்ஸ் நோ ரொமான்ஸ் எதுனா ப்ளான்ஸ் இருந்தா சொல்லுடி சுத்தி என் பேன்ஸ் இப்ப வந்து டான்ஸ் செல்லாது உன் ப்ளான்ஸ் தள்ளி நில்லடி செதறவுடுவன் ஆண் : தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : வாரத்துல ஏழு நாளும் உன்ன பத்தி சிந்திப்பேன் கோர்ட்டு கேஸ்சுனு அலைய விட்டா சட்டப்படி சந்திப்பேன் ஆண் : சாஃப்ட்டுக்கு சாஃப்ட்டு நான் ரஃப்புக்கு ரஃப்பு தான் டஃப்பு குடுத்தாலும் தில்லா நிப்பேன் நான் ஆண் : வில்லாதி வில்லந்தான் தள்ளாத என்னதான் தள்ளி நீ போறதால துள்ளி வரேன்மா ஆண் : பொல்லாத வில்லி நீ சும்மாவே கில்லி நான் பொல்லாத திமிருக்கெல்லாம் கொல்லி வப்பேன் பார் ஆண் : ஹையோ நான் சும்மாநாச்சிக்கு அய்யோ சும்மாநாச்சிக்கு ஒரு மொக்க லாஜிக்க சொல்லி பாத்தேன் டி ஆண் : உன் கண்ணில் மேஜிக்கு அதுவும் காதல் மேஜிக்கு எதுனா சின்னக் கொழந்தைக்கு செஞ்சு காட்டு நீ ஆண் : டான்ஸ் நோ ரொமான்ஸ் எதுனா ப்ளான்ஸ் இருந்தா சொல்லுடி சுத்தி என் பேன்ஸ் இப்ப வந்து டான்ஸ் செல்லாது உன் ப்ளான்ஸ் தள்ளி நில்லடி செதறவுடுவன் ஆண் : தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : தோ வரேன்....!!!
Song information
Singer: Hiphop Tamizha
Music by: Hiphop Tamizha
Release information: From Sivakumarin Sabadham (2021) · Singer: Hiphop Tamizha · Lyricist: Hip Hop Tamizha · Music: Hiphop Tamizha
Explore this song
- Singer: Hiphop Tamizha
- Film / album: Sivakumarin Sabadham
- Composer: Hiphop Tamizha