Roman script
Thenmozhi Song Lyrics is the First Single track from Kaayal Tamil Film– 2025, Starring Lingesh, Gayathri, Anu Mol, Ramesh Tilak, Swagatha Krishnan, Issac Varghese, RJ Bharath and Others. This song was sung by Anand Aravindakshan and Swagatha Krishnan and the music was composed by Justin Khenaniah. Lyrics works are penned by Dhamayanthi. Singers : Anand Aravindakshan and Swagatha Krishnan Music Director : Justin Khenaniah Lyricist : Dhamayanthi Male Part Neeyillaama naa tholanjaen Adha sollaama naa alanjaen Male Part Un kooda naa inga vaazhanum En veettil un paechum kaekanum Kan moodiyae kadhachaenadi Mounangalaal anachaenadi Kaathaadi pol thirinjaenadi Ona paarthathum oranjaenadi Male Part Thenmozhi en thenmozhi Silvandu pol enai suthu nee Thenmozhi en thenmozhi Kallaali nee en uyiradi Male Part Neeyillaama naa tholanjaen Adha sollaama naa alanjaen Male Part Vul naakkin oram uyir saayakkoodum Sollaadha vaarthai muthangalaakum Nillaamal pogum nerangal
Kai neetti edho pesinaai Sandaigal ellaamae kannoram podaathe Uiyiroramaa naa thaeyiren Male Part Thenmozhi en thenmozhi Silvandu pol enai suthu nee Thenmozhi en thenmozhi Kallaali nee en uyiradi Male Part Neeyillaama naa tholanjaen Adha sollaama naa alanjaen Female Part Oru vaaram mattum Pirinjaalae pothum En porvaiyum unaiyae kekkum Sadukudu aattam Thoda thoda poda Manasuthaan kaaranam Adadada solli adangidaa unna Thiruthathaan paakkanum Saaralil oru thaeneerai Neettudhu en kannaalaa Kudaiyila oru mazhaiyila Nee vaanatha kannoram Konnaandhu saerthaayadaa Saerthaayadaa Male Part Un kooda naa inga vaazhanum En veettil un paechum kaekanum Kan moodiyae kadhachaenadi Mounangalaal anachaenadi Kaathaadi pol thirinjaenadi Ona paarthathum oranjaenadi Male Part Thenmozhi en thenmozhi Silvandu pol enai suthu nee Thenmozhi en thenmozhi Kallaali nee en uyiradi Male Part Neeyillaama naa tholanjaen Adha sollaama naa alanjaen
தமிழ்
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வகதா கிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் கெனானியா பாடலாசிரியர் : தமயந்தி ஆண் : நீயில்லாம நான் தொலைஞ்சேன் அதை சொல்லாம நான் அலைஞ்சேன் ஆண் : உன் கூட நான் இங்க வாழணும் என் வீட்டில் உன் பேச்சும் கேக்கணும் கண் மூடியே கதைச்சேன்டி மௌனங்களால் அனைச்சேனடி காத்தாடி போல் திரிஞ்சேனடி ஒன பார்த்ததும் ஓரஞ்சேனடி ஆண் : தேன்மொழி என் தேன்மொழி சில்வண்டு போல் எனை சுத்து நீ தேன்மொழி என் தேன்மொழி கல்லாளி நீ என் உயிரடி ஆண் : நீயில்லாம நான் தொலைஞ்சேன் அதை சொல்லாம நான் அலைஞ்சேன் ஆண் : உள் நாக்கின் ஓரம் உயிர் சாயக்கூடம் சொல்லாத வார்த்தை முத்தங்களாகும் நில்லாமல் போகும் நேரங்கள் கைநீட்டி ஏதோ பேசினாய் சண்டைகள் எல்லாமே கண்ணோரம் போடாதே உயிரோரமா நான் தேயிறேன் ஆண் : தேன்மொழி என் தேன்மொழி சில்வண்டு போல் எனை சுத்து நீ தேன்மொழி என் தேன்மொழி கல்லாளி நீ என் உயிரடி ஆண் : ஓ....நீயில்லாம நான் தொலைஞ்சேன் அதை சொல்லாம நான் அலைஞ்சேன் பெண் : ஒரு வாரம் மட்டும் பிரிஞ்சாலே போதும் என் போர்வையும் உனையே கேக்கும் பெண் : சடுகுடு ஆட்டம் தொட தொடா போட மனசுதான் காரணம் அடடடா சொல்லி அடங்கிடா உன்ன திருத்ததான் பாக்கணும் பெண் : சாரலில் ஒரு தேனீரை நீட்டுது என் கண்ணாளா குடையில ஒரு மழையில நீ வானத்த கண்ணோரம் கொண்டாந்து சேர்த்தாயடா சேர்த்தாயடா ஆண் : உன் கூட நான் இங்க வாழணும் என் வீட்டில் உன் பேச்சும் கேக்கணும் கண் மூடியே கதைச்சேன்டி மௌனங்களால் அனைச்சேனடி காத்தாடி போல் திரிஞ்சேனடி ஒன பார்த்ததும் ஓரஞ்சேனடி ஆண் : தேன்மொழி என் தேன்மொழி சில்வண்டு போல் எனை சுத்து நீ தேன்மொழி என் தேன்மொழி கல்லாளி நீ என் உயிரடி ஆண் : நீயில்லாம நான் தொலைஞ்சேன் அதை சொல்லாம நான் அலைஞ்சேன்
Song information
Singers: Anand Aravindakshan and Swagatha Krishnan
Release information: From Kaayal (2025) · Singer: Anand Aravindakshan and Swagatha Krishnan · Lyricist: Dhamayanthi · Music: Justin Khenaniah
Explore this song
- Singer: Anand Aravindakshan and Swagatha Krishnan
- Film / album: Kaayal