Roman script
Singer : Kavi Kaarkko Music by : Vikram Selva Lyrics by : Dhiwakar Chorus ………….. Male Part Themmai endrum Elidhil vellum vellum Yerum oru visham pola Male Part Unnai oru Mirugamaai maatri vittu kollum Adhu mella mella Chorus ………… Male Part Themmai than unnai Oru vidha bodhai…yil Vaikumae Boomi unnai paarthu sirithaalum Un kaanai maraikumae Chorus ……………….. Male Part Themmai endrum Elidhil vellum vellum Yerum oru visham pola Male Part Unnai oru Mirugamaai maatri vittu kollum Adhu mella mella Chorus ………………… Male Part Ulagamae engal aadukalam Aadiduvom ..engal aatam Thaduthida… kadavul vandhal kuda Oyadhu engal …kurudhi vettai Male Part Aasaigal konjam Peraasaigal konjam Theemaigal seiya unnai thundumae Male Part Oru murai seidha theemai Unnai marubadi saiya thundumae Inimel theemai Indha ulagai aalumae Hahahaha… Male Part Themmai endrum Elidhil vellum vellum Yerum oru visham pola Male Part Unnai oru Mirugamaai maatri vittu kollum Adhu mella mella Female Part Mudivil theemai ozhindhu Unmai vellumae
தமிழ்
பாடகர் : கவிகார்க்கோ இசை அமைப்பாளர் : விக்ரம் செல்வா பாடல் ஆசிரியர் : திவாகர் குழு : ................ ஆண் : தீமை என்றும் எளிதில் வெல்லும் வெல்லும் ஏறும் ஒரு விஷம் போல ஆண் : உன்னை ஒரு மிருகமாய் மாற்றி விட்டுக் கொல்லும் அது மெல்ல மெல்ல குழு : ....................... ஆண் : தீமை தான் உன்னை ஒரு வித போதை..இல் வைக்குமே பூமி உன்னை பார்த்து சிரித்தாலும் உன் கண்ணை மறைக்குமே குழு : ..................... ஆண் : தீமை என்றும் எளிதில் வெல்லும் வெல்லும் ஏறும் ஒரு விஷம் போல ஆண் : உன்னை ஒரு மிருகமாய் மாற்றி விட்டுக் கொல்லும் அது மெல்ல மெல்ல குழு : ......................... ஆண் : உலகமே எங்கள் ஆடுகளம் ஆடிடுவோம் எங்க ஆட்டம் தடுத்திட… கடவுள் வந்தால் கூட ஓயாது எங்கள் குருதி வேட்டை ஆண் : ஆசைகள் கொஞ்சம் பேராசைகள் கொஞ்சம் தீமைகள் செய்ய உன்னை தூண்டுமே ஆண் : ஒரு முறை செய்த தீமை உன்னை மறுபடி செய்ய தூண்டுமே இனிமேல் தீமை இந்த உலகை ஆளுமே ஹாஹாஹா ஆண் : தீமை என்றும் எளிதில் வெல்லும் வெல்லும் ஏறும் ஒரு விஷம் போல ஆண் : உன்னை ஒரு மிருகமாய் மாற்றி விட்டுக் கொல்லும் அது மெல்ல மெல்ல பெண் : முடிவில் தீமை ஒழிந்து உண்மை வெல்லுமே
Song information
Singer: Kavi Kaarkko
Music by: Vikram Selva
Lyrics by: Dhiwakar
Release information: From Lock (2023) · Singer: Kavi Kaarkko · Lyricist: Dhiwakar · Music: Vikram Selva
Explore this song
- Singer: Kavi Kaarkko
- Film / album: Lock
- Composer: Vikram Selva
- Lyricist: Dhiwakar