Roman script

Singers : Ananthu, Gowtham Bharadwaj and Chorus

Music by : Santhosh Narayanan

Lyrics by : Vivek

Male and Chorus : Arangaa agilame

Thozhum pizhaiyaaru

Roobathin oliyey

Kaarirul vilagum

Kaaltahin arule kaarkuzhal

Pozhiyum

Niyalathin porule

Male and Chorus : Parasakthi irey thamaya

Varagathil vanthaai varatha

Adharmathai thundadum thirumuga

Male and Chorus : Aayiram valigal koodidum

Sathigal meeridum udhayamaganum

Paasuram udhadu paadidum

Vizhigal moodidum

Karunai thoovanum

Male and Chorus : Niyathigal sambalaguma

Oru niyaath theeyile

Thondrinaai kaalamaai

Dharmathai meendum kaakave

Thondrinaai dhegamaai

Male and Chorus : Vilaasathil aayar magane

Visalathil betham azhithaai

Manakanil neethane therikiraai

Neethiyo udainthu poaividum

Yugangangal yaavilum

Unadhu thear varum

Male and Chorus : Gnanamo irulai meeridum

Saritham yaavilum thalaivan

Per varum

Male and Chorus : Arangaa agilame

Thozhum pizhaiyaaru

Roobathin oliyey

Kaarirul vilagum

Kaaltahin arule kaarkuzhal

Pozhiyum

Niyalathin porule

Male and Chorus : Parasakthi irey thamaya

Varagathil vanthaai varatha

Adharmathai thundadum thirumuga

தமிழ்

பாடகர்கள்  : ஆனந்த்து, கவுதம் பரத்வாஜ் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் மற்றும் குழு : அரங்கா அகிலமே

தொழும் பிழையறு

ரூபத்தின் ஒளியே

காரிருள் விலகும்

காலத்தின் அருளே கார்குழல்

பொழியும் ஞாலத்தின் பொருளே

ஆண் மற்றும் குழு : பராசத்தி இரே தமயா

வாராகத்தில் வந்தாய் வரதா

அதர்மத்தை தூண்டாடும் திருமுகா

ஆண் மற்றும் குழு : ஆயிரம் வலிகள் கூடிடும்

சாதிகள் மீறிடும் உதயமகனும்

பாசுரம் உதடு பாடிடும்

விழிகள் மூடிடும்

கருணை தூவணும்

ஆண் மற்றும் குழு : நியதிகள் சாம்பலாகுமா

ஒரு நியாயத் தீயிலே.

தோன்றினாய் காலமாய்

தர்மத்தை மீண்டும் காக்கவே

தோன்றினாய் தேகமாய்

ஆண் மற்றும் குழு : விலாசத்தில் ஆயர் மகனே

விசயத்தில் பேதம் அழித்தாய்

மனக்கண்ணில் நீதானே தெரிகிறாய்

நீதியோ உடைந்து போய் விடும்

யுகங்கள் யாவிலும்

உனது தேர்வரும்

ஆண் மற்றும் குழு : ஞானமோ இருளை மீறிடும்

சரிதம் யாவிலும் தலைவன்

பேர்வரும்

ஆண் மற்றும் குழு : அரங்கா அகிலமே

தொழும் பிழையறு

ரூபத்தின் ஒளியே

காரிருள் விலகும்

காலத்தின் அருளே கார்குழல்

பொழியும் ஞாலத்தின் பொருளே

ஆண் மற்றும் குழு : பராசத்தி இரே தமயா

வாராகத்தில் வந்தாய் வரதா

அதர்மத்தை தூண்டாடும் திருமுகா

Song information

Singers: Ananthu, Gowtham Bharadwaj and Chorus

Music by: Santhosh Narayanan

Lyrics by: Vivek

Release information: From Kalki 2898 AD (2024) · Singer: Ananthu, Gowtham Bharadwaj and Chorus · Lyricist: Vivek · Music: Santhosh Narayanan

Explore this song