Roman script
Singers : Yuvan Shankar Raja and Sam C.S Music by : Sam C.S Male Part Thee yazhini…hey Than mouna vaalai kondae Nenjai konjam keerinaal Male Part Thee yazhini En aanmaiyai yen korinaal Hey hey hey hey… Male Part Ae yeno ennai ennai erikkiraal Ae yeno thalli nindru sirikkiraal Theendaamal mogathin Uchchathai thandhaal Male Part Ae yeno viragangal vithaikkiraal Ae yeno uyirudan puthaikkiraal Naan kaanaa achchathai Achchathai thandhaal….aaa….. Male Part Oh udaiyagi kizhiyum nenjam Idaiyodu vazhiyum paarvai Veliyera mozhiyum anjum Kulir odum pozhiyum vervai Male Part En bodhaigal yaavumae Veenena aakkinaal Kal oorum sollai kondae mayakkinaal Hey hey hey hey… Male Part Ae yeno ennai ennai erikkiraal Ae yeno thalli nindru sirikkiraal Theendaamal mogathin Uchchathai thandhaal Male Part Ae yeno viragangal vithaikkiraal Ae yeno uyirudan puthaikkiraal Naan kaanaa achchathai Achchathai thandhaal….aaa…..
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சாம் சி. எஸ் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : தீ யாழினி ...ஹே தன் மௌன வாளை கொண்டே நெஞ்சை கொஞ்சம் கீறினாள் ஆண் : தீ யாழினி என் ஆண்மையை ஏன் கோரினாள் ஹே ஹே ஹே ஹே ஆண் : ஏ ஏனோ என்னை என்னை எரிக்கிறாள் ஏ ஏனோ தள்ளி நின்று சிரிக்கிறாள் தீண்டாமல் மோகத்தின் உச்சத்தை தந்தாள் ஆண் : ஏ ஏனோ விரகங்கள் விதைக்கிறாள் ஏ ஏனோ உயிருடன் புதைக்கிறாள் நான் காணா அச்சத்தை அச்சத்தை தந்தாள் ...ஆஅ..... ஆண் : ஓஹ உடையாகி கிழியும் நெஞ்சம் இடையோடு வழியும் பார்வை வெளியேற மொழியும் அஞ்சும் குளிரோடு பொழியும் வேர்வை ஆண் : என் போதைகள் யாவுமே வீணென ஆக்கினாள் கல் ஊரும் சொல்லை கொண்டே மயக்கினாள் ஹே ஹே ஹே ஹே ஆண் : ஏ ஏனோ என்னை என்னை எரிக்கிறாள் ஏ ஏனோ தள்ளி நின்று சிரிக்கிறாள் தீண்டாமல் மோகத்தின் உச்சத்தை தந்தாள் ஆண் : ஏ ஏனோ விரகங்கள் விதைக்கிறாள் ஏ ஏனோ உயிருடன் புதைக்கிறாள் நான் காணா அச்சத்தை அச்சத்தை தந்தாள் ...ஆஅ.....
Song information
Singers: Yuvan Shankar Raja and Sam C.S
Music by: Sam C.S
Release information: From Vanjagar Ulagam (2018) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Sam C.S
- Film / album: Vanjagar Ulagam
- Composer: Sam C.S