Roman script
The Wedding Song Song Lyrics is the Second track from Vishwanath and Sons Tamil Film 2026, Starring Suriya, Mamitha Baiju, Radhika Sarathkumar, Raveena Tandon and Others. This song was sung by Suriya. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Ken Karunaas. Singer : Suriya Music Director : G. V. Prakash Kumar Lyricist : Ken Karunaas Music : ……………… Humming : ……………….. Male Part Hey melam kotta thaali katta Paiyan ponnu onnaaga Sirippu maarama nee Paathukanum kannaaga Male Part Thiranda koottam ellam Dance-uh podu fun aaga Kavala padama nee Vaazhu chillaaga Male Part Hey iruppa neeyum porupaa Vaazhkka sirappa aagum palapalappa Parakka sogam marakka Thaavi kudhikka vena Thavi thavikka Male Part Rajaa munnale Raani pinnale Rojaa vandhaale Theeya patha vaikka Male Part Rajaa munnale Raani pinnale Rojaa vandhaale Theeya patha vaikka Male Part Kanavu kaannanum Kaadhalum seranum Pudhusa pookkura poo Idhuvae Male Part
Azhaga paakura Game-ula thookura Avala thaangura neeee Inime…. Male Part Rajaa munnale Raani pinnale Rojaa vandhaale Theeya patha vaikka Male Part Rajaa munnale Raani pinnale Rojaa vandhaale Theeya patha vaikka Music : ……………… Male Part Sanda vandhaalum Nee vaaya udaatha Vaayave vittalum Sorry ketkka anjaadha Male Part Kova padaatha Rpmbha aattam podaatha Sondha kaalil nikka neeyum Vetka padaatha Male Part Vaazhkka oru vattam Kaalam kai kaattum Ellam nanmaikkae Kondaada vaa Male Part Thavara ninaikkadha Thaniya thavikkadha Vaazhum oru vaazhkka ellaame Nammoda kaiyil thaan paa Music : ……………. Male Part Hey melam kotta thaali katta Paiyan ponnu onnaaga Sirippu maarama nee Paathukanum kannaaga Male Part Thiranda koottam ellam Dance-uh podu fun aaga Kavala padama nee Vaazhu chillaaga Male Part Rajaa munnale Raani pinnale Rojaa vandhaale Theeya patha vaikka Male Part Rajaa munnale Raani pinnale Rojaa vandhaale Theeya patha vaikka
தமிழ்
பாடகர் : சூர்யா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : கென் கருணாஸ் இசை : ................................. முனகல் : .............................. ஆண் : ஹேய் மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒண்ணாக சிரிப்பே மாறாம நீ பாத்துக்கணும் கண்ணா ஆண் : திரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ்ஸு போடு ஃபன்னாக கவலை படாம நீ வாழு சில்லாக ஆண் : ஹேய் இருப்பா நீயும் பொறுப்பா வாழ்க்க சிறப்பா ஆகும் பளபளப்பா பறக்க சோகம் மறக்க தாவி குதிக்க வேணா தவி தவிக்க ஆண் : ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க ஆண் : ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க ஆண் : கனவு காணனும் காதலும் சேரனும் புதுசா பூக்குற பூ இதுவே ஆண் : அழகா பாக்குற கேம்ல தூக்குற அவள தாங்குற நீ இனிமே...... ஆண் : ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க ஆண் : ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க இசை : ........................................... ஆண் : சண்ட வந்தாலும் நீ வாயா வுடாத வாயவே விட்டாலும் சாரி கேட்க அஞ்சாத ஆண் : கோவ படாத ரொம்ப ஆட்டம் போடாத சொந்தக் காலில் நிக்க நீயும் வெட்க படாத ஆண் : வாழ்க்க ஒரு வட்டம் காலம் கை காட்டும் எல்லாம் நன்மைக்கே கொண்டாட வா ஆண் : தவற நினைக்காத தனியா தவிக்காத வாழும் ஒரு வாழ்க்க எல்லாமே நம்மோட கையில்தான்பா இசை : ……………… ஆண் : ஹேய் மேளம் கொட்ட தாலி கட்ட பையன் பொண்ணு ஒண்ணாக சிரிப்பே மாறாம நீ பாத்துக்கணும் கண்ணா ஆண் : திரண்ட கூட்டம் எல்லாம் டான்ஸ்ஸு போடு ஃபன்னாக கவலை படாம நீ வாழு சில்லாக ஆண் : ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க ஆண் : ராஜா முன்னாலே ராணி பின்னாலே ரோஜா வந்தாலே தீய பத்த வைக்க
Song information
Singer: Suriya
Release information: From Vishwanath and Sons (2026) · Singer: Suriya · Lyricist: Ken Karunaas · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Suriya
- Film / album: Vishwanath and Sons