Roman script
Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Thisai thirumbi naalum Kadal malai kadanthu ponaalum Manam thirunthi naalum Vazhi ranam maranthu ponaalum Male Part Sagaaa…aaa…aaa….aa… Kaalam thooram engae sendraalum Sagaaa…aaa….aaa…aaa… Vinai unai thodum Male Part Un sirippukku vithai… Neethan Un kanneerikkum ore vinai Neethan Ambu vitta velan…neethan Ambai thaanga pogum nenjam Neethan Male Part Manam thirunthi naalum… Male Part Kanaa kalaintha pothum Yetho vinaa enai panthadum Yevan varaintha maayam Ival ivan verum athyaiyam Male Part Sagaaa…aaa…aaa…aaa…. Vegam odum kaalam theeratha Sagaaa…aa….aaaa….aaa…. Ellai illaathathaa Male Part Thedi chellum kangal… Neethan Kannil kaanum bimbam yethum Neethan Bimbam kaattum paathai…neethan Pathai sendru serum idam Neethan Male Part Yevan varaintha maayam… Male Part Neeyae vithai Neeyae mazhai Maram nee Neeyae kizhai Neeyae kani marupadi Male Part Neeyae vithai Neeyae mazhai Maram nee Neeyae kizhai Neeyae kani marupadi Male Part Sagaaa…aaa…aaa…aaa… Kaalam thooram engae sendraalum Sagaaa…aaa…aaa….aaa… Vinai unai thodum Male Part Manam thirunthi naalum…
தமிழ்
பாடகர் : அனிருத் ரவி சங்கர் இசையமைப்பாளர் : அனிருத் ரவி சங்கர் ஆண் : திசை திரும்பி நாளும் கடல் மலை கடந்து போனாலும் மனம் திருந்தி நாளும் வழி ரணம் மறந்து போனாலும் ஆண் : சகா....... காலம் தூரம் எங்கே சென்றாலும் சகா....... வினை உன்னை தொடும் ஆண் : உன் சிரிப்புக்கு விதை… நீதான் உன் கண்ணீருக்கும் ஒரே வினை நீதான் அம்பு விட்ட வேடன்… நீதான் அம்பை தாங்க போகும் நெஞ்சம் நீதான் ஆண் : மனம் திருந்தி நாளும்... ஆண் : கனா கலைந்த போதும் ஏதோ வினா என்னை பந்தாடும் எவன் வரைந்த மாயம் இவள் இவன் வெறும் அத்யாயம் ஆண் : சகா..... வேகம் ஓடும் காலம் தீராத சகா..... எல்லை இல்லாததா ஆண் : தேடி செல்லும் கண்கள்… நீதான் கண்ணில் காணும் பிம்பம் ஏதும் நீதான் பிம்பம் காட்டும் பாதை நீதான் பாதை சென்று சேரும் இடம் நீதான் ஆண் : எவன் வரைந்த மாயம்… ஆண் : நீயே விதை நீயே மழை மரம் நீ நீயே கிளை நீயே கனி மறுபடி ஆண் : நீயே விதை நீயே மழை மரம் நீ நீயே கிளை நீயே கனி மறுபடி ஆண் : சகா........ காலம் தூரம் எங்கே சென்றாலும் சகா....... வினை உன்னை தொடும் ஆண் : மனம் திருந்தி நாளும்...
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Release information: From U Turn (2018) · Lyricist: Subu
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: U Turn
- Composer: Anirudh Ravichander