Roman script
Thatti Parithaar Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. S. Bhagavathy” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”. Singer : T. S. Bhagavathy Music by : C. S. Jayaraman Lyrics by : Udumalai Narayana Kavi Female Part Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Female Part Vetti muriththu vittaarae Verodu saaiththu vittaarae Vetti muriththu vittaarae Verodu saaiththu vittaarae Female Part Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Female Part Aadik kidantha theanaattril Alli karaiththaarae nanjai Vaadi azhuthidalaanaen Intha vanjiyai thaettruvaarillai Vaadi azhuthidalaanaen Intha vanjiyai thaettruvaarillai Female Part Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Female Part Veettu vilakkai thalli miththaarae Oru minmini poochchiyai mathithaarae Veettu vilakkai thalli miththaarae Oru minmini poochchiyai mathithaarae Female Part Koottu kilaiyai kondraarae Kulla nariyai nambi sendraarae Female Part Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Female Part Neruppil thudikkum puzhu aanaen Neerai pirintha meen aanaen Neruppil thudikkum puzhu aanaen Neerai pirintha meen aanaen Female Part Uruppada vazhi ondrum illaiyae En uyir poe tholaiyavum illaiyae Uruppada vazhi ondrum illaiyae En uyir poe tholaiyavum illaiyae Female Part Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae
தமிழ்
பாடகி : டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : மகாகவி பாரதியார் பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே பெண் : வெட்டி முறித்து விட்டாரே வேரோடு சாய்த்து விட்டாரே வெட்டி முறித்து விட்டாரே வேரோடு சாய்த்து விட்டாரே பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே பெண் : ஆடிக் கிடந்த தேனாற்றில் அள்ளிக் கரைத்தாரே நஞ்சை வாடி அழுதிடலானேன் இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை வாடி அழுதிடலானேன் இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே பெண் : வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே பெண் : கூட்டுக் கிளியைக் கொன்றாரே குள்ள நரியை நம்பிச் சென்றாரே... பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே பெண் : நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன் நீரைப் பிரிந்த மீன் ஆனேன் நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன் நீரைப் பிரிந்த மீன் ஆனேன் பெண் : உருப்பட வழி ஒன்றும் இல்லையே என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே உருப்பட வழி ஒன்றும் இல்லையே என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே
Song information
Singer: T. S. Bhagavathy
Music by: C. S. Jayaraman
Lyrics by: Udumalai Narayana Kavi
Release information: From Ratha Kanneer (1954) · Singer: T. S. Bhagavathy · Lyricist: Udumalai Narayanakavi · Music: C. S. Jayaraman
Explore this song
- Singer: T. S. Bhagavathy
- Film / album: Ratha Kanneer
- Composer: C. S. Jayaraman
- Lyricist: Udumalai Narayana Kavi