Roman script
Thathiva Thathiva Song Lyrics is a track from Saamaniyan – Tamil Movie 2024, Starring Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, KS Ravikumar, Saravanan Suppaiyah, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar and Others. This song was sung by Ilayaraja, music composed by Ilayaraja and lyrics written by Ilayaraja. Singer : Ilayaraja Music Director : Ilayaraja Lyricist : Ilayaraja Male Part Thathi vaa thathi vaa Thathai keliyae Mutham thaa mutham thaa Muthu maniyae Thathi vaa thathi vaa Thathai keliyae Mutham thaa mutham thaa Muthu maniyae Male Part Etta mudiyaa sorga sugamey Vatta nilavae kitta konjam vaa Etta mudiyaa sorga sugamey Vatta nilavae kitta konjam vaa Athanai deivamum unnai thanthathe Male Part Thathi vaa thathi vaa Thathai keliyae Mutham thaa mutham thaa Muthu maniyae Male Part Anbirukum idathil Deivam velaiyaadum Deivame nee than magale Deivam ulla idathil Thunbam nerungaadhu Inithaai vazhvil velaiyaadu Male Part Anbirukum idathil Deivam velaiyaadum Deivame nee than magale Deivam ulla idathil Thunbam nerungaadhu Inithaai vazhvil velaiyaadu Male Part Oor uyara uzhaithu irunthen Oor uyara uzhaithu irunthen Uyirai tharavum uvanthu nindren Unakaaga edhai naan thara mudiyum Enai koduthen endhan ilang kuyile Male Part Thathi vaa thathi vaa Thathai keliyae Mutham thaa mutham thaa Muthu maniyae Thathi vaa thathi vaa Thathai keliyae Mutham thaa mutham thaa Muthu maniyae Male Part Etta mudiyaa sorga sugamey Vatta nilavae kitta konjam vaa Etta mudiyaa sorga sugamey Vatta nilavae kitta konjam vaa Athanai deivamum unnai thanthathe Male Part Thathi vaa thathi vaa Thathai keliyae Mutham thaa mutham thaa Muthu maniyae
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : தத்தி வா தத்தி வா தத்தை கிளியே முத்தம் தா முத்தம் தா முத்து மணியே தத்தி வா தத்தி வா தத்தை கிளியே முத்தம் தா முத்தம் தா முத்து மணியே ஆண் : எட்டா முடியா சொர்க்க சுகமே வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா எட்டா முடியா சொர்க்க சுகமே வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா அத்தனை தெய்வமும் உன்னை தந்ததே ஆண் : தத்தி வா தத்தி வா தத்தை கிளியே முத்தம் தா முத்தம் தா முத்து மணியே ஆண் : அன்பிருக்கும் இடத்தில் தெய்வம் விளையாடும் தெய்வமே நீதான் மகளே தெய்வம் உள்ள இடத்தில் துன்பம் நெருங்காது இனிதாய் வாழ்வில் விளையாடு ஆண் : அன்பிருக்கும் இடத்தில் தெய்வம் விளையாடும் தெய்வமே நீதான் மகளே தெய்வம் உள்ள இடத்தில் துன்பம் நெருங்காது இனிதாய் வாழ்வில் விளையாடு ஆண் : ஊர் உயர உழைத்து இருந்தேன் ஊர் உயர உழைத்து இருந்தேன் உயிரை தரவும் உவந்து நின்றேன் உனக்காய் எதை நான் தர முடியும் எனை கொடுத்தேன் எந்தன் இளங்குயிலே ஆண் : தத்தி வா தத்தி வா தத்தை கிளியே முத்தம் தா முத்தம் தா முத்து மணியே தத்தி வா தத்தி வா தத்தை கிளியே முத்தம் தா முத்தம் தா முத்து மணியே ஆண் : எட்டா முடியா சொர்க்க சுகமே வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா எட்டா முடியா சொர்க்க சுகமே வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா அத்தனை தெய்வமும் உன்னை தந்ததே ஆண் : தத்தி வா தத்தி வா தத்தை கிளியே முத்தம் தா முத்தம் தா முத்து மணியே
Song information
Singer: Ilayaraja
Release information: From Saamaniyan (2024) · Singer: Ilayaraja · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Saamaniyan