Roman script
Singer : Aishwarya Ravichandran Music by : Madan Female Part Tharamaai ezhuda… Nee thamizhin pudhalvaa Thiramaai ezhuda nee Arathin mudhalvaa Female Part Tharamaai ezhuda… Nee thamizhin pudhalvaa Thiramaai ezhuda nee Agathin mudhalvaa Female Part Theri theri theriyena Therikkum veera Sara sara sarayena Parakkum soora Female Part Hoo oo ooo Female Part Naalai namadhu Naadum namadhu Kedu seidhaal Ranam ranam ranam Female Part Dhesa thaayin Theeram sithaikka Vettu vaithaal Ranam ranam ranamadaa Female Part Jana gana manadaa En thaai madidaa Jana gana manadaa Female Part Sindhiya ratham Sudhanthira sarithiram Seenda vandhaal Unakkadhu tharithiram Female Part Indhiyan endraal Idhayamum thudithidum Anniyan vandhaal Por gunam mulaithidum Female Part Pin nindru thaakkum Narigalin verai Mun nindru thagarppom Idhu soozhurai Female Part Endrendrum kaappom Engalin verai Kankondu kaanbom Vettri poomazhai Female Part Thaayin kannil Veerathai kattromae Thaayin viral pidiyil Thaaimaiyai pettromae Female Part Tharamaai ezhuda nee Tharamaai ezhuda nee Thamizhan pudhalvaa Thiramaai ezhuda nee Agathin mudhalvaa Female Part Theri theri theriyena Therikkum veera Sara sara sarayena Parakkum soora Female Part Jana gana manadaa En thaai madidaa Jana gana manadaa Female Part Jana gana manadaa En thaai madidaa Jana gana manadaa
தமிழ்
பாடகி : ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இசை அமைப்பாளர் : மதன் பெண் : தரமாய் எழுடா நீ தமிழின் புதல்வா திறமாய் எழுடா நீ அறத்தின் முதல்வா பெண் : தரமாய் எழுடா.. நீ தமிழின் புதல்வா திறமாய் எழுடா நீ அகத்தின் முதல்வா பெண் : தெர் தெர் தெர் என தெறிக்கும் வீரா சர சர சர என பறக்கும் சூரா பெண் : ஹோ ஓ ஓ பெண் : நாளை நமது நாடும் நமது கேடு செய்தால் ரணம் ரணம் ரணம் பெண் : தேசம் தாயின் தீரம் சிதைக்க வேட்டு வைத்தால் ரணம் ரணம் ரணமடா பெண் : ஜன கண மனடா என் தாய் மடிடா ஜன கண மனடா பெண் : சிந்திய ரத்தம் சுதந்திர சரித்திரம் சீண்ட வந்தால் உனக்கது தரித்திரம் பெண் : இந்தியன் என்றால் இதயமும் துடித்திடும் அந்தியன் வந்தால் போர்க்குணம் முளைத்திடும் பெண் : பின் நின்று தாக்கும் நரிகளின் வேரை முன் நின்று தகர்ப்போம் இது சூளுரை பெண் : என்றென்றும் காப்போம் எங்களின் வேரை கண்கொண்டு காண்போம் வெற்றிப் பூமழை பெண் : தா…..யின் கண்ணில் வீரத்தை கற்றோமமே தா….யின் விரல் பிடியில் தாய்மையை பெற்றோமே பெண் : தரமாய் எழுடா..நீ தரமாய் எழுடா நீ தமிழின் புதல்வா திறமாய் எழுடா நீ அகத்தின் முதல்வா பெண் : தெர் தெர் தெர் என தெறிக்கும் வீரா சர சர சர என பறக்கும் சூரா பெண் : ஜன கண மனடா என் தாய் மடிடா ஜன கண மனடா பெண் : ஜன கண மனடா என் தாய் மடிடா ஜன கண மனடா
Song information
Singer: Aishwarya Ravichandran
Music by: Madan
Release information: From Insiders (2021) · Singer: Aishwarya Ravichandran · Lyricist: M. Jegan Kaviraj · Music: Madan
Explore this song
- Singer: Aishwarya Ravichandran
- Film / album: Insiders
- Composer: Madan