Roman script
Singers : Anirudh Ravichander and Arjun Chandy Music by : Anirudh Ravichander Male Part Ohoo ooo oo Romance-ae indha face la Varlanaalum Aahoo ooo ooo Oodaama nippiya En kooda neeyum Male Part Oh tharam maara Single naanadi En paavaiyae Indha star-um Twinkle aagavae Nee thevayae Male Part Purchase panna Market ponenae En mullaiyae Anga kuda Ladies finger-eh Ada illayae Male Part Enga veetu calender Nalla date-ah kaattaadha Vazhakkam pola lovers day Enakku mattum april one-ah Male Part Movie kootti povenaa Latchiyatha servenaa Couple seat-ah paappenaa Kadasi varaikkum only naana Male Part Romance-ae indha face la Varlanaalum Male Part {Hey… Luba luba le bella Hey… Luba luba le bella Hey… Luba luba le bella Hey… Luba luba le bella le bella} (2) Male Part Un accountil vaazhuvan Aanaalum sethukodi Flow illaama paaduven Thittaama ketukodi Male Part Vaal illaadha vaanaram Friendaaga yethukodi En kannoda sogamae Illaama paathukodi Male Part Nenjodu set aaga Fit aaga yaaradi Ennoda bloododa Red aaga yaaradi Nee dhaanadi Male Part Zero dhaan en kaadhal Balance paaradi Beer owner kattaadha Loan aaga neeyadi Male Part Oh tharam maara Single naanadi En paavaiyae Indha star-um Twinkle aagavae Nee thevayae Male Part Purchase panna Market ponenae En mullaiyae Anga kuda Ladies finger-eh Ada illayae Male Part Enga veetu calender Nalla date-ah kaattaadha Vazhakkam pola lovers day Enakku mattum april one-ah Male Part Movie kootti povenaa Latchiyatha servenaa Couple seat-ah paappenaa Kadasi varaikkum naan mattum thaana Male Part Romance-ae indha face la Varlanaalum Oodaama nippiya En kooda neeyum Male Part {Hey… Luba luba le bella Hey… Luba luba le bella Hey… Luba luba le bella Hey… Luba luba le bella le bella} (4)
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் அர்ஜுன் சாண்டி இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : ஓஹோ ஓஒ ஓ ரொமான்சே இந்த பேஸ்ல வரலைனாலும் ஓஹோ ஓஓ ஓஒ ஓடாம நிப்பியா என்கூட நீயும் ஆண் : ஓ.....தரம் மாறா சிங்கள் நானடி என் பார்வையே இந்த ஸ்டார்யும் டுவிங்கிள் ஆகவே நீ தேவையே ஆண் : பர்சஸ் பண்ண மார்க்கெட் போனனே என் முல்லையே அங்ககூட லேடீஸ் பிங்கரே அட இல்லையே....... ஆண் : எங்க வீட்டு காலண்டர் நல்ல டேட்டா காட்டாதா வழக்கம் போல லவ்வர்ஸ் டே எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா ஆண் : மூவி கூட்டி போவேனா லட்சியத்த சேர்வேனா கப்பில் சீட்ட பாப்பேனா கடைசி வரைக்கும் ஒன்லி நானா ஆண் : ரொமான்சே இந்த பேஸ்ல வரலைனாலும் ஆண் : {ஹேய்....... லுப லுப லி பெல்லா ஹேய்....... லுப லுப லி பெல்லா ஹேய்....... லுப லுப லி பெல்லா ஹேய்....... லுப லுப லி பெல்லா லி பெல்லா லே} (2) ஆண் : உன் அக்கவுண்டில் வாழுவேன் ஆனாலும் சேத்துகோடி ப்லொவ் இல்லாம பாடுவேன் திட்டமா கேட்டுக்கோடி ஆண் : வால் இல்லாத வானரம் பிரண்டாக ஏத்துக்கோடி என் கண்ணோட சோகமே இல்லாம பாத்துக்கோடி ஆண் : நெஞ்சோடு செட் ஆக பிட் ஆக யாரடி என்னோட பிளட்டோட ரெட் ஆக யாரடி நீ தானடி ஆண் : ஜீரோதான் என் காதல் பேலன்ஸ் பாரடி பீர் ஓனர் கட்டாத லோன் ஆக நீயடி ஆண் : ஓ தரம் மாறா சிங்கள் நானடி என் பார்வையே இந்த ஸ்டார்யும் டுவிங்கிள் ஆகவே நீ தேவையே ஆண் : பர்சஸ் பண்ண மார்க்கெட் போனனே என் முல்லையே அங்ககூட லேடீஸ் பிங்கரே அட இல்லையே...... ஆண் : எங்க வீட்டு காலண்டர் நல்ல டேட்டா காட்டாதா வழக்கம் போல லவ்வர்ஸ் டே எனக்கு மட்டும் ஏப்ரல் ஒன்னா ஆண் : மூவி கூட்டி போவேனா லட்சியத்த சேர்வேனா கப்பில் சீட்ட பாப்பேனா கடைசி வரைக்கும் நான் மட்டும்தானா ஆண் : ரொமான்சே இந்த பேஸ்ல வரலைனாலும்......ம்ம்...ம்ம்... ஓடாம நிப்பியா என்கூட நீயும்........ம்ம்...ம்ம்... ஆண் : {ஹேய்....... லுப லுப லி பெல்லா ஹேய்....... லுப லுப லி பெல்லா ஹேய்....... லுப லுப லி பெல்லா ஹேய்....... லுப லுப லி பெல்லா லி பெல்லா லே} (4)
Song details
Singers: Anirudh Ravichander and Arjun Chandy
Music by: Anirudh Ravichander
Release information: From Darbar (2020) · Singer: Anirudh Ravichander · Lyricist: Vivek · Music: Anirudh Ravichander
- Singer: Anirudh Ravichander and Arjun Chandy
- Film / album: Darbar
- Composer: Anirudh Ravichander