Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female Part Thannikkullae chinna ponnu Thaavuthammaa meen polae Poththi vachcha kattazhagu Thulluthammaa alai maelae Female Part Thaegamellam neeru thottu Kilukilunguthu thannaalae Thennai mara thoppu mattum Silusilunguthu munnaalae Female Part Thannikkullae chinna ponnu Thaavuthammaa meen polae Poththi vachcha kattazhagu Thulluthammaa alai maelae Female Part Thaegamellam neeru thottu Kilukilunguthu thannaalae Thennai mara thoppu mattum Silusilunguthu munnaalae Female Part Mottaaga irupathellaam Malaraagum paruvamithu Katti vachcha mullai chendu Kannai simittuthammaa Female Part Mottaaga irupathellaam Malaraagum paruvamithu Katti vachcha mullai chendu Kannai simittuthammaa Female Part Ennai naanae thottapothu Yaekkam vanthu ennai vaattum Ennai naanae thottpothu Yaekkam vanthu ennai vaattum Kaalangal maarumpothu Kanavugal vilaiyaadum Female Part Thannikkullae chinna ponnu Thaavuthammaa meen polae Poththi vachcha kattazhagu Thulluthammaa alai maelae Female Part Thaegamellam neeru thottu Kilukilunguthu thannaalae Thennai mara thoppu mattum Silusilunguthu munnaalae Female Part Thalathalakkum maeniyilae Palapalakkum thaamaraigal Thaththi thaththi aadum Mella thannanthaniyaaga Female Part Thalathalakkum maeniyilae Palapalakkum thaamaraigal Thaththi thaththi aadum Mella thannanthaniyaaga Female Part Vaazhai thandu nadai poda Aadai kondu idai aada Thullaamal thullum ilamai Alluthu sugamaaga Female Part Thannikkullae chinna ponnu Thaavuthammaa meen polae Poththi vachcha kattazhagu Thulluthammaa alai maelae Female Part Thaegamellam neeru thottu Kilukilunguthu thannaalae Thennai mara thoppu mattum Silusilunguthu munnaalae…..
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன் போலே பொத்தி வச்ச கட்டழகு துள்ளுதம்மா அலை மேலே பெண் : தேகமெல்லாம் நீரு தொட்டு கிளுகிளுங்குது தன்னாலே தென்னைமரத் தோப்பு மட்டும் சிலுசிலுங்குது முன்னாலே பெண் : தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன் போலே பொத்தி வச்ச கட்டழகு துள்ளுதம்மா அலை மேலே பெண் : தேகமெல்லாம் நீரு தொட்டு கிளுகிளுங்குது தன்னாலே தென்னைமரத் தோப்பு மட்டும் சிலுசிலுங்குது முன்னாலே பெண் : மொட்டாக இருப்பதெல்லாம் மலராகும் பருவமிது கட்டி வச்ச முல்லை செண்டு கண்ணை சிமிட்டுதம்மா பெண் : மொட்டாக இருப்பதெல்லாம் மலராகும் பருவமிது கட்டி வச்ச முல்லை செண்டு கண்ணை சிமிட்டுதம்மா பெண் : என்னை நானே தொட்டப்போது ஏக்கம் வந்து என்னை வாட்டும் என்னை நானே தொட்டப்போது ஏக்கம் வந்து என்னை வாட்டும் காலங்கள் மாறும்போது கனவுகள் விளையாடும்...... பெண் : தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன் போலே பொத்தி வச்ச கட்டழகு துள்ளுதம்மா அலை மேலே பெண் : தேகமெல்லாம் நீரு தொட்டு கிளுகிளுங்குது தன்னாலே தென்னைமரத் தோப்பு மட்டும் சிலுசிலுங்குது முன்னாலே பெண் : தளதளக்கும் மேனியிலே பளபளக்கும் தாமரைகள் தத்தித் தத்தி ஆடும் மெல்ல தன்னந்தனியாக பெண் : தளதளக்கும் மேனியிலே பளபளக்கும் தாமரைகள் தத்தித் தத்தி ஆடும் மெல்ல தன்னந்தனியாக பெண் : வாழைத்தண்டு நடை போட ஆடைக் கொண்டு இடை ஆட துள்ளாமல் துள்ளும் இளமை அள்ளுது சுகமாக....... பெண் : தண்ணிக்குள்ளே சின்னப் பொண்ணு தாவுதம்மா மீன் போலே பொத்தி வச்ச கட்டழகு துள்ளுதம்மா அலை மேலே பெண் : தேகமெல்லாம் நீரு தொட்டு கிளுகிளுங்குது தன்னாலே தென்னைமரத் தோப்பு மட்டும் சிலுசிலுங்குது முன்னாலே
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Boom Boom Madu (1982) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Boom Boom Madu
- Composer: Shankar Ganesh