Roman script
Thaniye Song Lyrics from Vidaamuyarchi – 2025 Film, Starring Ajith Kumar, Trisha, Arjun Sarja, Regena Cassandrra, Aarav, Nikhil Nair, Dasarathi, Ganesh and Others. This song was sung by Anirudh Ravichander and the music was composed by Anirudh Ravichander. Lyrics works are penned by Mohan Rajan. Singer : Anirudh Ravichander Music Director : Anirudh Ravichander Lyricist : Mohan Rajan Male Part Thaniye thalladi pogirene Vilaghi pogaadhe nee Veliye sollaamal vaazhgirene Iniyum kollaadhe nee Male Part Mounam ippodhae pesidaadha Thavikkum en nenjame Payanam ondraaga maaridaadhaa Ninaipaai nee konjamae Male Part Nee sirithathai Viral pidithathai Maranthida vazhi illaiyaa En vali vadhaipadhai Enai mella sidhaipadhai Ninaithida manam illaiyaa Male Part Thaniye thalladi po Thaniye thalladi po Male Part Marangalo paadhaigalai Kadakkum bothu nagarumae Ranangalo namm vaazhkaiyil Manadhil maraindhe paduthumae Male Part Ennai vilagadhae adi neeyum Adhai pazhakaadhae manam paavam Vali kodukkadhae idhu podhum Uyir marakaadhae unai naalum Male Part Unakkaai ippodhum vaazhgirene Needhaan kandaal enna Iniyum nee neenghi povadheno Adhaiyum sonnaal enna Male Part Nee sirithathai Viral pidithathai Maranthida vazhi illaiyaa Ho en vali vadhaipadhai Enai mella sidhaipadhai Ninaithida manam illaiyaa Male Part Thaniye thalladi pogirene Vilaghi pogaadhe nee Veliye sollaamal vaazhgirene Iniyum kollaadhe nee Male Part Thaniye thalladi po
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : தனியே தள்ளாடி போகிறேன் விலகுகி போகாதே நீ வெளியே சொல்லாமல் வாழ்கிறேனே இனியும் கொல்லாதே நீ ஆண் : மௌனம் இப்போதே பேசிடாதா தவிக்கும் என் நெஞ்சமே பயணம் ஒன்றாக மாறிடாதா நினைப்பாய் நீ கொஞ்சமே ஆண் : நீ சிரித்ததை விரல் பிடித்ததை மறந்திட வழி இல்லையா என் வலி வதைப்பதை என்னை மெல்ல சிதைப்பாய் நினைத்திட மனம் இல்லையா ஆண் : தனியே தள்ளாடி போகிறேன் விலகுகி போகாதே நீ ஆண் : மரங்களோ பாதைகளை கடக்கு ம் போது நகருமே ரணங்கலோ நம் வாழ்க்கையில் மனதில் மறந்தே படுத்துமே ஆண் : எனை விலகாதே ஆதி நீயும் அதை பழகாதே மனம் பாவம் வலி கொடுக்காதே இது போது ம் உயிர் மறக்காதே உனை நாளும் ஆண் : உனக்காய் இப்போதும் வாழ்கிறேனே நீதான் கண்டால் என்ன இனியும் நீ நீங்ய் போவதேனோ அதையும் சொன்னால் என்ன ஆண் : நீ சிரித்ததை விரல் பிடித்ததை மறந்திட வழி இல்லையா ஹோ என் வலி வதைப்பதை என்னை மெல்ல சிதைப்பாய் நினைத்திட மனம் இல்லையா ஆண் : தனியே தள்ளாடி போகிறேன் விலகுகி போகாதே நீ வெளியே சொல்லாமல் வாழ்கிறேனே இனியும் கொல்லாதே நீ ஆண் : தனியே தள்ளாடி போ
Song information
Singer: Anirudh Ravichander
Release information: From Vidaamuyarchi (2024) · Singer: Anirudh Ravichander · Lyricist: Mohan Rajan · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Vidaamuyarchi