Roman script

Thanga Thaali Song Lyrics is the track from Stephen Zechariah International Tamil Album– 2025, Starring Stephen Zechariah and Keerthanaah Parthipan. This song was sung by Stephen Zechariah and Magisha Baheerathan and the music was composed by Stephen Zechariah. Lyrics works are penned by Stephen Zechariah.
Singers : Stephen Zechariah and Magisha Baheerathan
Music Director : Stephen Zechariah
Lyricist : Stephen Zechariah
Female Part
Paagal
Male : Paagal thaanga
Unga mela paagal hogayaa
Male Part
Adiye sattunu paartha
Naan takkunnu sirichen
En usurula usuraa unna thechi vechene
Ada athana kannum
Unna suthudhu pennae
En nithirai poiyum kanavula medhakkuren unnala
Male Part
En kaathum adhu un mela veesa
Kaadhal pesa naanum
Un kannam andha muthatha ketkka
Udanae naan tharavaa
En nenjam adhu thanghala thanghala
Purinjikka purinjikka neeyum
En thangam unna serthukka muriya
Paarthukka naan varavaa
Male Part
Tu meri pagal hey
Ah tu meri pagal hey
Ah tu meri kadhal neeya
Enakkena porandhava nee dhaana
Male Part
Tu meri pagal hey
Ah tu meri pagal hey
Ah tu meri kadhal needhaan
Hindiyum tamilum seraadhaa
Male Part
Beachu pakkam veedonnu thaaren
Anju pathu car vaanga poren
Aasa theera keladi pulla
Lookaala kolla ellamae seiven
Female Part
Aasaiyellam poiyidum thaana
Sothu sogam irundhaalum venaa
Chellamaa ne paathukka podhum
Mathadhu ellaam aayidum thaana
Male Part
Thangha thaali katti
Unna marrigae panna naan ready
Ketti melam kotti
Come vibe with me en kanmani
Female Part
Sweeta pesi pesi
En hearta thiruda pakkura
Loveunnu thaan sonna
Pondattiya thaan maathura
Male Part
Unna pola ponna naanum
Thedi thedi pakkuren
Female : Ullukulla unna thavira
Vera yaarum thakkala
Male : Enna vittu velagi pona
Thaniya naanum thindaduren
Female Part
Tu meri pagal hey
Ah tu meri pagal hey
Ah tu meri kadhal neeya
Enakkena porandhavan nee dhaana
Male Part
Tu meri pagal hey
Ah tu meri pagal hey
Ah tu meri meri kadhal needhaan
Enakkena porandhava nee dhaandii
Enakkena porandhava nee dhaandii
Male Part
Adiye gearaa pona manasula
Unnaye rasikirenae
Yosikkaama takkunnu paarthu
Ok sonna kattikkirenae
Male Part
Adiye gearaa pona manasula
Unnaye rasikirenae
Yosikkaama takkunnu paarthu
Ok sonna kattikkirenae
Both : Gearaa pona manasula
Unnaye rasikirenae
Yosikkaama takkunnu paarthu
Ok sonna kattikkirenae
Both : Gearaa pona manasula
Unnaye rasikirenae
Yosikkaama takkunnu paarthu
Ok sonna kattikkirenae
Male Part
Paagal
Female : Un mela paagal

தமிழ்

பாடகர்கள் : ஸ்டீபன் ஜெக்காரியா மற்றும் மகிஷா பஹீரதன்
இசை அமைப்பாளர் : ஸ்டீபன் ஜெக்காரியா
பாடல் ஆசிரியர் : ஸ்டீபன் ஜெக்காரியா
பெண் : பாகல்
ஆண் : பாகல் தாங்க
உங்க மேல பாகல் ஹோகயா
ஆண் : அடியே சட்டுனு பார்த்தா
நான் டக்குனு சிரிச்சேன்
என் உசுருல உசுரா உன்ன தெச்சி வெச்சேனே
அட அத்தனை கண்ணும்
உன்ன சுத்துது பெண்ணே
என் நித்திரை போயும் கனவுல மெதக்குறேன் உன்னால
ஆண் : என் காத்தும் அது உன் மேல வீச
காதல் பேச நானும்
உன் கன்னம் அந்த முத்தத்த கேட்க
உடனே நான் தரவா
என் நெஞ்சம் அது தாங்கல தாங்கல
புரிஞ்சிக்க புரிஞ்சிக்க நீயும்
என் தங்கம் உன்ன சேர்த்துக்க முறையா
பார்த்துக்க நான் வரவா
ஆண் : தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி காதல் நீயா
எனக்கென பொறந்தவ நீ தானா
ஆண் : தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி காதல் நீதான்
எஹிந்தியும் தமிழும் சேராதா
ஆண் : பீச்சு பக்கம் வீடுன்னு தாரேன்
அஞ்சு பத்து கார் வணிக போறேன்
ஆச தீர கேளடி புள்ள
லுக்கால கொள்ள எல்லாமே செய்வேன்
பெண் : ஆசையெல்லாம் போயுடும் தானா
சொத்து சொகம் இருந்தாலும் வேணா
செல்லமா நீ பாத்துக்க போதும்
மத்தது எல்லாம் ஆயிடும் தானா
ஆண் : தங்க தாலி கட்டி
உன்ன மேரேஜ் பண்ண நான் ரெடி
கெட்டி மேளம் கொட்டி
கம் வைப் வித் மீ என் கண்மணி
பெண் : ஸ்வீட்டா பேசி பேசி
என் ஹார்ட்ட திருட பாக்குற
லவ்ன்னு தான் சொன்ன
பொண்டாட்டிய தான மாத்துற
ஆண் : உன்ன போல பொண்ண நானும்
தேடி தேடி பாக்குறேன்
பெண் : உள்ளுக்குள்ள உன்ன தவிர
வேற யாரும் தாக்கல
ஆண் : என்ன விட்டு வெலகி போனா
தனியா நானும் திண்டாடுறேன்
பெண் : தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி காதல் நீயா
எனக்கென பொறந்தவன் நீ தானா
ஆண் : தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி பாகல் ஹே
ஆ தூ மேரி காதல் நீதான்
எனக்கென பொறந்தவ நீ தானாடி
எனக்கென பொறந்தவ நீ தானாடி
ஆண் : அடியே கேரா போன மனசுல
உன்னையே ரசிக்கிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
ஓகே சொன்ன கட்டிக்கிறேனே
ஆண் : அடியே கேரா போன மனசுல
உன்னையே ரசிக்கிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
ஓகே சொன்ன கட்டிக்கிறேனே
இருவர் : கேரா போன மனசுல
உன்னையே ரசிக்கிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
ஓகே சொன்ன கட்டிக்கிறேனே
இருவர் : கேரா போன மனசுல
உன்னையே ரசிக்கிறேனே
யோசிக்காம டக்குன்னு பார்த்து
ஓகே சொன்ன கட்டிக்கிறேனே
ஆண் : பாகல்
பெண் : உன் மேல பாகல்

Song details

Release information: From Stephen Zechariah International (2025) · Singer: Stephen Zechariah and Magisha Baheerathan · Lyricist: Stephen Zechariah · Music: Stephen Zechariah

Song video

Watch on YouTube