Roman script
Singer : Hariharan Music by : A. R. Rahman Male Part Thamizha thamizha Naalai nam naalae Thamizha thamizha Naadum nam naadae Male Part Thamizha thamizha Naalai nam naalae Thamizha thamizha Naadum nam naadae Male Part En veedu thaai thamizh nadu Endrae sollada En naamam indhian endrae Endrum nillada Male Part Thamizha thamizha Naalai nam naalae Thamizha thamizha Naadum nam naadae Chorus Niram maaralaam Gunam ondru thaan Idam maaralaam nilam ondru thaan Mozhi maaralaam porul ondru thaan Kali maaralaam kodi ondru thaan Dhisai maaralaam nilam ondru thaan Isai maaralaam mozhi ondru thaan Nam india athu ondru thaan vaa.. Male Part Thamizha thamizha Kangal kalangaathae Vidiyum vidiyum ullam mayangaathae Thamizha thamizha Kangal kalangaathae Vidiyum vidiyum ullam mayangaathae Male Part Unakkullae indhiya ratha Undaa illaiyaa Ondraana bharatham unnai Kaakkum illaiyaa Male Part Thamizha thamizha Naalai nam naalae Thamizha thamizha Naadum nam naadae Chorus Nava bharatham pothuvaanathu Ithu vervaiyaal uruvaanathu Pala dhegamo yeruvanadhu Athanaal ithu uruvaanathu Subha dhandamaai valuvaanathu Ada vaanila vilavenbathu Im mannilaa pirivenbathu ezhu vaa..
தமிழ்
பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே ஆண் : தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே ஆண் : என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா ஆண் : தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே குழு : நிறம் மாறலாம் குணம் ஒன்று தான் இடம் மாறலாம் நிலம் ஒன்று தான் மொழி மாறலாம் பொருள் ஒன்று தான் கலி மாறலாம் கொடி ஒன்று தான் திசை மாறலாம் நிலம் ஒன்று தான் இசை மாறலாம் மொழி ஒன்று தான் நம் இந்தியா அது ஒன்று தான் வா ஆண் : தமிழா தமிழா கண்கள் கலங்காதே விடியும் விடியும் உள்ளம் மயங்காதே தமிழா தமிழா கண்கள் கலங்காதே விடியும் விடியும் உள்ளம் மயங்காதே ஆண் : உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா ஆண் : தமிழா தமிழா நாளை நம் நாளே தமிழா தமிழா நாடும் நம் நாடே குழு : நவபாரதம் பொதுவானது இது வேர்வையால் உருவானது பல தேகமோ எருவானது அதனால் இது உருவானது சுப தண்டமாய் வலுவானது அட வானிலா விழாவென்பது இம் மண்ணிலா பிரிவென்பது எழு வா
Song information
Singer: Hariharan
Music by: A. R. Rahman
Release information: From Roja (1992) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Roja
- Composer: A. R. Rahman