Roman script

Male Part
Thalli pogura thalli poguren
Yaendi ennai vittu neeyum thalli nikkira
No
Female Part
Thalli poguren thalli poguren
Un kitta ninnaa
Nee ennennavo pannuva no
I said no
Male Part
Oo paakkaama pogaatha
Cell ellaam saagume
Un paarvai oo pattaalae
En heart-umthaan saayumae
Male Part
Orr idhayam thanthaa naan pozhaippaen
En idhayam kooda sync aakkippen
En kannukkullae vachchi paaththukkuven
Kann moodum varai un soul-laa irupen
Male : Unnaala ullukkulla veguthae
Un paarvai connection paththi eriyuthe
Unnaala ullukkulla veguthae
Un paarvai connection paththi eriyuthe
Oo…..oooh….oo….oo….
Male Part
Thalli pogura thalli pogure
Yaendi ennai vittu neeyum thalli nikkira
Female : Thalli poguren thalli poguren
Un kitta ninnaa
Nee ennennavo pannuva no
Female Part
Kadhal rompa stress pannuthae
Depress pannuthe
Life dark-aaga maruthe
Kaaya ippo nom aanathe
Lust high aanathae
Trust ellaame ponathe
Male Part
Maanae thenae light-ah ponmaanae
Female : Vera aala nee paaru matta maattaenae
Male Part
Un kadhal padara un kadhal adi
Ennai pattrikkondu uyiri ullae paayumo
Female : Un kadhal padarum un kadhal en
Ullae pattrikkondu aayul muzhuthum eriyumo
Male Part
Naan polampuren vazhi ellaam
Neethaan venum
Naan norunguna nodi ellaam
Nee pothum
Male Part
Paakkaama pogaatha
Cell ellaam saagume
Un paarvai oo pattaalae
En heart-umthaan saayumae
Male Part
Thalli Pogura unnaala ullukkulla veguthae
Un paarvai connection paththi eriyuthe
Unnaala ullukkulla veguthae
Un paarvai connection paththi eriyuthe
Oo…..oooh….oo….oo….
Male Part
Thalli pogura thalli pogura
Yaendi ennai vittu neeyum thalli nikkira
Female : Thalli poguren thalli poguren
Un kitta ninnaa
Nee ennennavo pannuva
Male Part
Ooo…..ooo….oo….ooo…oo..oo…ooo…
Both : ooo…oo..oo…ooo…

தமிழ்

பாடகர்கள் : டி. சூரிய வேலன் மற்றும் தீப்தி சுரேஷ்
இசையமைப்பாளர் : டி. சூரிய வேலன்
பாடலாசிரியர் : டி. சூரிய வேலன்
ஆண் : தள்ளி போகுற தள்ளி போகுற
ஏன்டி என்னை விட்டு நீயும் தள்ளி நிக்கிற
நோ
பெண் : தள்ளி போகுறேன் தள்ளி போகுறேன்
உன் கிட்ட நின்னா
நீ என்னென்னவோ பண்ணுவ நோ..
ஐ செட் நோ
ஆண் : ஓ பாக்காம போகாத
செல் எல்லாம் சாகுமே
உன் பார்வை ஓ பட்டாலே
என் ஹார்ட்டும்தான் சாயுமே..
ஆண் : ஓர் இதயம் தந்தா நான் பொழைப்பேன்
என் இதயம் கூட சிங்க் ஆக்கிபேன்..
என் கண்ணுக்குள்ளே வச்சி பாத்துக்குவேன்
கண் மூடும் வரை உன் சோல்-லா இருப்பேன்..
ஆண் : உன்னால உள்ளுக்குள்ள வேகுதே..
உன் பார்வை கனெக்சன் பத்தி எரியுதே
உன்னால உள்ளுக்குள்ள வேகுதே..
உன் பார்வை கனெக்சன் பத்தி எரியுதே
ஓஒ.....ஓஒஹ்....ஓ.....ஓ......
ஆண் : தள்ளி போகுற தள்ளி போகுற
ஏன்டி என்னை விட்டு நீயும் தள்ளி நிக்கிற
பெண் : தள்ளி போகுறேன் தள்ளி போகுறேன்
உன் கிட்ட நின்னா
நீ என்னென்னவோ பண்ணுவ நோ
பெண் : காதல் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணுதே
டிப்பிரஸ் பண்ணுதே
லைப் டார்க்காக மாறுதே
காயம் இப்போ நோம் ஆனாதே
லஸ்ட் ஹை ஆனதே
ட்ரஸ்ட் எல்லாமே போனதே
ஆண் : மானே தேனே லைட்டா பொன்மானே
பெண் : வேற ஆள நீ பாரு மாட்ட மாட்டேனே
ஆண் : உன் காதல் படர உன் காதல் அடி
என்னைப் பற்றிக்கொண்டு உயிரின் உள்ளே பாயுமோ..
பெண் : உன் காதல் படரும் உன் காதல் என்
உள்ளே பற்றிக்கொண்டு ஆயுள் முழுதும் எரியுமோ..
ஆண் : நான் பொலம்புறேன் வழி எல்லாம்
நீதான் வேணும்
நான் நொறுங்குன நொடி எல்லாம்
நீ போதும்..
ஆண் : பாக்காம போகாத
செல் எல்லாம் சாகுமே
உன் பார்வை ஓ பட்டாலே
என் ஹார்ட்டும்தான் சாயுமே..
ஆண் : உன்னால உள்ளுக்குள்ள வேகுதே..
உன் பார்வை கனெக்சன் பத்தி எரியுதே
உன்னால உள்ளுக்குள்ள வேகுதே..
உன் பார்வை கனெக்சன் பத்தி எரியுதே
ஓஒ.....ஓஒஹ்....ஓ.....ஓ......
ஆண் : தள்ளி போகுற தள்ளி போகுற
ஏன்டி என்னை விட்டு நீயும் தள்ளி நிக்கிற
பெண் : தள்ளி போகுறேன் தள்ளி போகுறேன்
உன் கிட்ட நின்னா
நீ என்னென்னவோ பண்ணுவ
ஆண் : ஓஒ.....ஓஒ.....ஓ....ஓஒ.....ஓ ஓ ஓ ஓ...
இருவர் : ஓ....ஓஒ.....ஓ ஓ ஓ ஓ...

Song details

Singers: T Suriavelan and Deepthi Suresh

Release information: From Must Date The Playboy (2026) · Singer: T Suriavelan and Deepthi Suresh · Lyricist: T Suriavelan · Music: T Suriavelan

Song video

Watch on YouTube

Thalli Pogura Song Lyrics is the track from Must Date The Playboy Tamil Series Film – 2026, Starring Chandini Nagadurga, Pragadesh Prakash, Ganga Kannan, Saravannan Gautham, Muzammil Elias, Mazhaimegan and Others. This song was sung by T Suriavelan and Deepthi Suresh. The music was composed by T Suriavelan. Lyrics works penned by T Suriavelan.


Music Director : T Suriavelan

Lyricist : T Suriavelan