Roman script
Singer : Vani Jayaram Music by : Ramesh Naidu Female Part Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava Female Part Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava Female Part {Godhavari nadhiyai paartha Manasil enna nenappu Ada kulikkathaanae nadhiyai vechadhu Kadavuloda padaippu} (2) Female Part Aiyya paathu sokki nirpadhu Nuniyil ulla karumbhu Innum adhigamaaga inikkum paaru Kadaiyil ulla karumbhu Female Part Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava Female Part {Bambara suthi vidunga Vizhura podhu vizhattum Oru payala naanum thedi varen Varrapodhu varattum} (2) Female Part Vayasirukkudhu ponnu kitta Kaalaiyaiyum veratta Summa vambhu thumbhu panninaakka Raathiriyilae merattum Female Part Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava Female Part {Inbamaaga irukkalaamae Enga veetukkulla Ada indha nattil idhukkuthaanae Velai nirutham illai} (2) Female Part Aavaniyil manammudichaa Aadiyilae pulla Ada adhukku neenga bayapattakka Aambalaiyae illai Female Part Thalathalakkudhu miniminukkudhu Samudhira kara parava Adhu saayangaalam paathirukku aiyaavoda varava Aiyaavoda varava
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு பெண் : தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ பெண் : தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ ஐயாவோட வரவ பெண் : {கோதாவரி நதியைப் பாத்தா மனசிலென்ன நெனப்பு அட குளிக்கத்தானே நதியை வச்சது கடவுளோட படைப்பு} (2) பெண் : ஐயாவைப் பாத்து சொக்கி நிக்குது நுனியில் உள்ள கரும்பு இன்னும் அதிகமாக இனிக்கும் பாரு கடையிலுள்ள கரும்பு பெண் : தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ ஐயாவோட வரவ பெண் : {பம்பரத்த சுத்தி விடுங்க விழுறபோது விழட்டும் ஒரு பயல நானும் தேடி வாரேன் வர்றபோது வரட்டும்} (2) பெண் : வயசிருக்குது பொண்ணு கிட்ட காளையையும் முட்டும் சும்மா வம்பு தும்பு பண்ணினாக்க ராத்திரியிலே மிரட்டும் பெண் : தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ ஐயாவோட வரவ பெண் : {இன்பமாக இருக்கலாமே எங்க வீட்டுக்குள்ளே அட இந்த நாட்டில் இதுக்குத்தானே வேலை நிறுத்தம் இல்லை} (2) பெண் : ஆவணியில் மணமுடிச்சா ஆடியிலே புள்ள அட அதுக்கு நீங்க பயப்பட்டாக்க ஆம்பளையே இல்லை பெண் : தளதளக்குது மினுமினுக்குது சமுத்திரக்கர பறவ அது சாயங்காலம் பாத்திருக்கு ஐயாவோட வரவ ஐயாவோட வரவ
Song details
Music by: Ramesh Naidu
Release information: From Melathalangal (1978) · Singer: Vani Jayaram · Lyricist: Kannadasan · Music: Ramesh Naidu
- Singer: Vani Jayaram
- Film / album: Melathalangal
- Composer: Ramesh Naidu