Roman script
Singer : Anirudh Ravichander
Music by : Anirudh Ravichander
Male Part
Intha Ulagamae unna ethirthalum
Ella soolnilaiyilum
Nee thothutta thothutta nu
Un munnadi ninnu alarunalum
Neeya othukura varaikum
Evanalum engeyum eppovum
Unna jeika mudiyathu…(Dialogue)
Chorus
Thalai viduthalai vizhigalil paarada
Pagai alarida katharida modhada
Thadai sidharida udai pada yerada
Vidai veeramae ulagellam kooradaa
Male Part
Thalai viduthalai vizhigalil paarada
Pagai alarida katharida modhada
Thadai sidharida udai pada yerada
Vidai veeramae ulagellam kooradaa
Chorus
Hoo haa…hoo haa..hoo haa
Male Part
Maamalai kooda nee veeru kondu yerumbodhun
Kaalgalin keezhe nee yeru yeru
Peralai kooda nee modhi kondu nendhum bodhun
Tholgalin keezhe nee yeru yeru
Male Part
Uyir kurudhiyil urudhiyai serada
Dhisai engilum ellaigal meerada
Chorus
Hoo haa…hoo haa..hoo haa
Male Part
Never ..ever…give upppp…
Chorus
Keep out.. out of the way
He’s coming to play
Come on clear the stage
He’s ready to rage
Male Part
Vegam ennum theeyilae ennai ootru
Nooru vaalgal modhinum nenjai kaatu
Rosham kovam rendaiyum onnu serthu
Ratham naalam engilum vegam yetru
Male Part
Padai edhirida… valaithida… nerungida
Adangidathae…
Kadai nodi varai karunaiyai edhuriku
Valangidathae..hey..hey…
Chorus
Thalai viduthalai vizhigalil paarada
Pagai alarida katharida modhada
Chorus
Thalai viduthalai vizhigalil..hoo haa
Pagai alarida katharida ..hoo haa
Thadai sidharida udai pada ..hoo haa
Vidai veeramae ulagellam koraadaa..
Chorus
Hoo haa…hoo haa..hoo haa
Chorus
{Keep out.. out of the way
He’s coming to play..hoo haa
Come on clear the stage
He’s ready to rage..hoo haa} (2)தமிழ்
பாடகா் : அனிருத் ரவிச்சந்தா் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : இந்த உலகமே உன்ன எதிா்த்தாலும் எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்னாடி நின்னு அலறுனாலும் நீயா ஒத்துக்குறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்போவும் உன்ன ஜெயிக்க முடியாது குழு : தலை விடுதலை விழிகளில் பாரடா பகை அலறிட கதறிட மோதடா தடை சிதறிட உடைபட ஏறடா விடை வீரமே உலகெல்லாம் கூறடா ஆண் : தலை விடுதலை விழிகளில் பாரடா பகை அலறிட கதறிட மோதடா தடை சிதறிட உடைபட ஏறடா விடை வீரமே உலகெல்லாம் கூறடா குழு : ஹோ ஹா ... ஹோ ஹா ஹோ ஹா ஆண் : மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது கால்களின் கீழே நீ ஏறு ஏறு பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது தோள்களின் கீழே நீ ஏறு ஏறு ஆண் : உயிா் குருதியில் உறுதியை சேரடா திசை எங்கிலும் எல்லைகள் மீறடா குழு : ஹோ ஹா ... ஹோ ஹா ஹோ ஹா ஆண் : .................................. குழு : .................................. ஆண் : வேகம் என்னும் தீயிலே எண்ணை ஊற்று நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்னு சோ்த்து ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று ஆண் : படை எதிாிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே கடை நொடி வரை கருணையை எதிாிக்கு வழங்கிடாதே ஹே ஹே குழு : தலை விடுதலை விழிகளில் பாரடா பகை அலறிட கதறிட மோதடா குழு : தலை விடுதலை விழிகளில் ஹோ ஹா பகை அலறிட கதறிட ஹோ ஹா தடை சிதறிட உடைபட ஹோ ஹா விடை வீரமே உலகெல்லாம் கூறடா குழு : ஹோ ஹா ... ஹோ ஹா ஹோ ஹா குழு : ..................................
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Release information: From Vivegam (2017) · Lyricist: Director Siva
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Vivegam
- Composer: Anirudh Ravichander