Roman script
Singer : Bombay Jayashri Music by : G. V. Prakash Kumar Female Part Thaimai vaazhgena Thooya senthamizh Ariraaro araaro Thanga kai valai Vaira kai valai Ariraaro araaro Female Part Intha naalile Vadha niyabagam Entha naalum maaratho Kangal pesidum Mouna baashayil Yenna vendru kooratho Female Part Thaimai vaazhgena Thooya senthamizh Padal paada mataayo Chorus Thirunaal intha orunaal Ithil pala naal Kanda sugamae Thinamum oru ganamum Ithai marava Endhan manamae Chorus Vizhi pesidum Mozhi thaan Intha ulagin Pothu mozhiyae Pala aayiram Kathai pesidum Uthavum vizhi vazhiyae
தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ பெண் : இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ கண்கள் பேசிடும் மௌன பாஷையில் என்னவென்று கூறாதோ பெண் : தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ குழு : திருநாள் இந்த ஒரு நாள் இதில் பல நாள் கண்ட சுகமே தினமும் ஒரு கனமும் இதை மறவா எந்தன் மனமே குழு : விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே பல ஆயிரம் கதை பேசிடும் உதவும் விழி வழியே
Song information
Singer: Bombay Jayashri
Music by: G. V. Prakash Kumar
Release information: From Theri (2016) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Bombay Jayashri
- Film / album: Theri
- Composer: G. V. Prakash Kumar