Roman script
Singers : Haricharan and Pravin Saivi Music by : Harris Jayaraj Male Part Uyirae (uyirae..) Un paarvaiyaal Inneram nenjoram Vaithaayae theeyae Male Part Uyirae (uyirae..) Kannoramaai Theeradha kaarkaalam Thandhaayae neeyae Male Part Vizhiyae (vizhiye.. ) Kanneerilae Moozhgaathae moozhgaathae Nee odam polae (odam polae..) Male Part Kavidhai en kaadhalae Veesaadhae veesaadhae Nee kaalin keezhae Male Part Thaenae thaenae senthaenae Naan nondhenae manam nogudhae Maanae maanae pon maanae Naan vendhenae uyir poguthae Male Part Ninaivae (ninaivae..) Neethaanadi Neengaadhae neengadhae Vaa neeyae neeyae Male Part Kanavae (kanavae..) Nee thaanadi Neeyindri naan pogum Paadhai theeyae Male Part Manamae (manamae..) Ennaanatho Vaadadhae vaadadhae Kanneerum yeno Male Part Ulagae (ulagae..) Poiyaanadho Seraadho seraadho Mei kaadhal dhaano Male Part Thaenae thaenae senthaenae Naan nondhenae manam nogudhae Maanae maanae pon maanae Naan vendhenae uyir poguthae Male Part Oh..oohooo…ooo…hooo.. Oo…oo.hoo.. Male Part {Thaenae thaenae senthaenae Naan nondhenae manam nogudhae Maanae maanae pon maanae Naan vendhenae uyir poguthae} (2)
தமிழ்
பாடகர்கள் : ஹரிச்சரண், பிரவின் சைவி இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : உயிரே ( உயிரே ) உன் பார்வையால் இந் நேரம் நெஞ்சோரம் வைத்தாயே தீயே ஆண் : உயிரே ( உயிரே ) கண்ணோரமாய் தீராத கார் காலம் தந்தாயே நீயே ஆண் : விழியே ( விழியே ) கண்ணீரிலே மூழ்காதே மூழ்காதே நீ ஓடம் போலே ( ஓடம் போலே ) ஆண் : கவிதை என் காதலே வீசாதே வீசாதே நீ காலின் கீழே ஆண் : தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே ஆண் : நினைவே ( நினைவே ) நீ தானடி நீங்காதே நீங்காதே வா நீயே நீயே ஆண் : கனவே ( கனவே ) நீ தானடி நீ இன்றி நான் போகும் பாதை தீயே ஆண் : மனமே ( மனமே ) என்னானதோ வாடாதே வாடாதே கண்ணீரும் ஏனோ ஆண் : உலகே ( உலகே ) பொய் ஆனதோ சேராதோ சேராதோ மெய் காதல் தானோ ஆண் : தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே ஆண் : ஓ ஓஓஹோ ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஹோ ஆண் : { தேனே தேனே செந்தேனே நான் நொந்தேனே மனம் நோகுதே மானே மானே பொன் மானே நான் வெந்தேனே உயிர் போகுதே } (2)
Song details
Singers: Haricharan and Pravin Saivi
Music by: Harris Jayaraj
Release information: From Nanbenda (2015) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Haricharan and Pravin Saivi
- Film / album: Nanbenda
- Composer: Harris Jayaraj