Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Female Part Thaayaakki vacha en thangamae Ennai thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female Part Thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female Part Thaayaakki vacha en thangamae Female Part Vaayum vayirumai irukkaamae Naan masakkai vanthathunmu engum padukkaamae Vaayum vayirumai irukkaamae Naan masakkai vanthathunnu engum padukkaamae Female Part Maavaduvai vaangi kadikkaamae Maavaduvai vaangi kadikkaamae Ennai maruththuvachchi thaangi pidikaama Female Part Petha thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female Part Thaayaakki vacha en thangamae Female Part Poojai punaskaaram pannaamae Nee pogumidam selvam pongumae Oru punniya seiyalaiyum ennaamae Pesum deivam onnu vanthathadi Pesum deivam onnu vanthathadi Kooda pirakkaatha thangaiyaai ponguthadi Female Part Thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female Part Thaayaakki vacha en thangamae Female Part Deivaththai deivamaai kondavalae Perum selvaththin selvaththai kandavalae Koiyaatha kaniyaaga irunthavalae Koiyaatha kaniyaaga irunthavalae En kuzhanthaikku kuzhanthaiyaai vanthavale Female Part Thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female Part Thaayaakki vacha en thangamae Female Part Azhagukku azhakoottum pillai mugam Unakku aandavan vazhangiya vellai manam Azhagu mugam idhu maaridalaam Azhagu mugam idhu maaridalaam Un anbu manam maarakoodaathu Female Part Thaayaakki vacha en thangamae Nee pogumidam selvam pongumae Female Part Thaayaakki vacha en thangamae….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே என்னை தாயாக்கி வச்ச தங்கமே நீ போகுமிடம் செல்வம் பொங்குமே.... பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே...... நீ போகுமிடம் செல்வம் பொங்குமே.... பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே...... பெண் : வாயும் வயிறுமாய் இருக்காமே நான் மசக்கை வந்ததுன்னு எங்கும் படுக்காமே வாயும் வயிறுமாய் இருக்காமே நான் மசக்கை வந்ததுன்னு எங்கும் படுக்காமே பெண் : மாவடுவை வாங்கிக் கடிக்காமே மாவடுவை வாங்கிக் கடிக்காமே என்னை மருத்துவச்சி தாங்கிப் பிடிக்காம பெண் : பெத்த தாயாக்கி வச்ச என் தங்கமே...... நீ போகுமிடம் செல்வம் பொங்குமே.... பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே...... பெண் : பூஜை புனஸ்காரம் பண்ணாமே ஒரு புண்ணியச் செயலையும் எண்ணாமே பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி கூடப் பிறக்காத தங்கையாய் பொங்குதடி பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே...... நீ போகுமிடம் செல்வம் பொங்குமே.... பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே...... பெண் : தெய்வத்தை தெய்வமாய்க் கொண்டவளே பெரும் செல்வத்தின் செல்வத்தைக் கண்டவளே கொய்யாத கனியாக இருந்தவளே கொய்யாத கனியாக இருந்தவளே என் குழந்தைக்குக் குழந்தையாய் வந்தவளே பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே...... நீ போகுமிடம் செல்வம் பொங்குமே.... பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே...... பெண் : அழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம் உனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம் அழகு முகம் இது மாறிடலாம் அழகு முகம் இது மாறிடலாம் உன் அன்பு மனம் மாறக் கூடாது....... பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே...... நீ போகுமிடம் செல்வம் பொங்குமே.... பெண் : தாயாக்கி வச்ச என் தங்கமே......
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Rowdy Rakkamma (1977) · Singer: Vani Jairam · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Rowdy Rakkamma
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi