Roman script

Singer : Gold Devaraj
Music by : Ghibran
Lyrics by : Mohan Rajan
Male Part
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Male Part
Ivan kalaththu mettil kaaththa pola thirinchaa paiyan
Ivan puzhuthi kaattil puththar pola valarntha paiyan
Ooru muzhukka thona thonakkum ivan alapparaiyae
Aanaa ivan thimira moodi vaikka yaedhu papparayae
Male Part
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Male Part
Nerinju mullu odamba poora mullirukkum
Ivan nenjaankoottil eppothum thembirukkum
Ivana pola oorukkulla yaarum illaiyae
Ivan kooda varum nizhalu koodu kozhai illaiyae
Male Part
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Sandiyarae sandiyarae sandiyarae
Male Part
Kanneer vittu paasam solli pazhakkam illaiyae
Ivan paasaththula paarai kooda karaiyum pulla
Ivana vambu kadhai ooru vaayil onjathu illaiyae
Ivan ragalaiyathaan enni solla number-um paththalayae
Male Part
Thaattiyarae thaattiyarae thaattiyarae
Sandiyarae sandiyarae sandiyarae

தமிழ்

பாடகர் : கோல்டு தேவராஜ்
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...
ஆண் : இவன் களத்து மேட்டில் காத்த போல திரிஞ்ச பையன்
இவன் புழுதி காட்டில் புத்தர் போல வளர்ந்த பையன்
ஊரு முழுக்க தொனதொனக்கும் இவன் அலப்பரையே
ஆனா இவன் திமிர மூடி வைக்க ஏது பப்பரயே
ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...
ஆண் : நெரிஞ்சு முள்ளு ஒடம்ப பூரா முள்ளிருக்கும்
இவன் நெஞ்சாங்கூட்டில் எப்போதும் தெம்பிருக்கும்
இவன போல ஊருக்குள்ள யாரும் இல்லையே
இவன் கூட வரும் நிழலு கூடு கோழை இல்லையே
ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...
ஆண் : கண்ணீர் விட்டு பாசம் செல்லி பழக்கம் இல்லையே
இவன் பாசத்துல பாறை கூட கரையும் புள்ள
இவன் வம்பு கதை ஊரு வாயில் ஓஞ்சது இல்லையே
இவன் ரகலையதான் எண்ணி சொல்ல நம்பரும் பத்தலயே....
ஆண் : தாட்டியரே தாட்டியரே தாட்டியரே...
சண்டியரே சண்டியரே சண்டியரே...

Song details

Music by: Ghibran

Lyrics by: Mohan Rajan

Release information: From Kutti Puli (2013) · Singer: Gold Devaraj · Lyricist: Mohan Rajan · Music: Ghibran