Roman script
Singer : Gold Devaraj Music by : Ghibran Male Part Thaarayadi nee enakku Thanmathiyam naan unakku Thaarayadi nee enakku Thanmathiyam naan unakku Male Part Veeramadi nee enakku Vetriyadi naan unakku Veeramadi nee enakku Vetriyadi naan unakku Male Part Tharaniyil vaanulagil Saarnthirukkum inbamellam Oor uruvamai samainthai Ullamuthe kannamma Oor uruvamai samainthai Ullamuthe kannamma…..
தமிழ்
பாடகர் : கோல்டு தேவராஜ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : தாரையடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு தாரையடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு ஆண் : வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு ஆண் : தரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம் ஓர் உருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா ஓர் உருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா.....
Song details
Music by: Ghibran
Release information: From Ka Pae Ranasingam (2020) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
- Singer: Gold Devaraj
- Film / album: Ka Pae Ranasingam
- Composer: Ghibran