Roman script
Thaaraga Thugalaa Song Lyrics is a track from The Black Bible Tamil Film– 2025, Starring FJ, Ayraa, Chandini Tamilarasan, Mona Bedre and Others. This song was sung by Adithya RK and Ramya RamC and the music was composed by Aswin Krishna. Lyrics works are penned by Ajai Kumar. Singers : Adithya RK and Ramya RamC Music Director : Aswin Krishna Lyricist : Ajai Kumar Humming :…………… Male Part Yaaro kaatrum analaguthu Mounam azhagaaguthu Vizhigal vilayaduthadi Male Part Yaaro thooram thunai theduthu Theda ethir paakudhu Paarva vidayaguthadi Male Part Yenoo andha katrilla kuzhalaanen Isaiyaai nee vandhayadi Yenoo andha vazhi illa dhisaiaanen Velicham adhu neethanadi Male Part Adi penne ennadhu pizhaiyaa Ra pagalilum un ninaivugale Male Part Thaaraga thugalaa Raavinil pagala Thaaraga thugalaa Kulirndhidum veyila Male Part Poovodu thengaadha thaenum Unai sera dhinam thedudhe Mudhal mazhai neethane Thulirthathum kaadhalo Female Part Vaaro vaaro ketalum pogadhe Veero ne en veero Yaaro yaaro varthaigal podhathe Pero pero en peyaroo Male Part Mayakkame nee thaane Un ninaivigal ennai sidharadikiradhe Female : Kadandhu nee ponaayo Pada padavena manam thudikkiradhe Male Part Kanmunne thondriya kanava Raa pagalilum un ninaivugale Male Part Thaaraga thugalaa Raavinil pagala Thaaraga thugalaa Kulirndhidum veyila
தமிழ்
பாடகர்கள் : ஆதித்யா ஆர்கே மற்றும் ரம்யா ராம்சி இசையமைப்பாளர் : அஸ்வின் கிருஷ்ணா பாடலாசிரியர் : அஜய் குமார் ஹம்மிங் : …………… ஆண் : யாரோ காற்றும் அனலாகுது மௌனம் அழகாகுது விழிகள் விளையாடுதடி ஆண் : யாரோ தூரம் துணை தேடுது தேட எதிர் பார்க்குது பார்வை விலையாகுதடி ஆண் : ஏனோ அந்த காற்றில்லா குழலானேன் இசையாய் நீ வந்தாயடி ஏனோ அந்த வழி இல்ல திசை ஆனேன் வெளிச்சம் அது நீதானடி ஆண் : அடி பெண்ணே என்னது பிழையா ராப் பகலிலும் உன் நினைவுகளே ஆண் : தாரக துகளா ராவினில் பகலா தாரக துகளா குளிர்ந்திடும் வெயிலா...ஓ..... ஆண் : பூவோடு தேங்காத தேனும் உனை சேர தினம் தேடுதே முதல் மழை நீதானே துளிர்த்ததும் காதலோ பெண் : வாரோ வாரோ கேட்டாலும் போகாதே வீரோ நீ என் வீரோ யாரோ யாரோ வார்த்தைகள் போதாதே பேரோ பேரோ என் பெயரோ ஆண் : மயக்கமே நீதானே உன் நினைவுகள் என்னை சிதறடிக்கிறதே பெண் : கடந்து நீ போனாயோ பட படவென மனம் துடிக்கிறதே ஆண் : கண்முன்னே தோன்றிய கனவா ராப் பகலிலும் உன் நினைவுகளே ஆண் : தாரக துகளா...ஓ... ராவினில் பகலா...ஓ.... தாரக துகளா...ஓ..... குளிர்ந்திடும் வெயிலா...ஆ..ஆ...ஆஹ்.....
Song information
Singers: Adithya RK and Ramya RamC
Release information: From The Black Bible (2025) · Singer: Adithya RK and Ramya RamC · Lyricist: Ajai Kumar · Music: Aswin Krishna
Explore this song
- Singer: Adithya RK and Ramya RamC
- Film / album: The Black Bible