Roman script
Singer : K. S. Chithra Music by : Anu Malik Lyrics by : Thamarai Female Part Thaangumaa kanaakkalin Baarathai paavai vili Thaangumaa kanaakkalin Baarathai paavai vili Female Part Naan vaadum kaargaalathil Soodaana porvai thara Kaatroda kaattraagavae Unn moochu kaattrum vara Female Part Ahh… adhu oor dhavam Marboram mandraadi Naan thottru ponaalum Kanna adhu veesudhu Female Part Oh ..thaangumaa kanaakkalin Baarathai paavai vili Thaangumaa kanaakkalin Baarathai paavai vili Female Part Saerum vinaadigalil Unn moochae enthan maelaadai Kannkotta maranthaayae nee Angam engilum thaen vaadai Female Part Saerum vinaadigalil Unn moochae enthan maelaadai Kannkotta maranthaayae nee Angam engilum thaen vaadai Female Part Oyum idai velaiyil Vandhaayae vambaagavae Thallaadi naan saaygaiyil Nindraayae kombaagavae Female Part Ahh… adhu oor dhavam Marboram mandraadi Naan thottru ponaalum Kanna adhu veesudhu Female Part Oh ..thaangumaa kanaakkalin Baarathai paavai vili Thaangumaa kanaakkalin Baarathai paavai vili Female Part Paechae illai annaeram Mogathudan naan vaada En vaervai aaraai odi Dhaegathudan poraada Female Part Oh paechae illai annaeram Mogathudan naan vaada En vaervai aaraai odi Dhaegathudan poraada Female Part Annaal pol naal illaiyae Annaalum indrillaiyae Un nenjil naan veezhnthathaal Pithaaginaen anbanae Female Part Ahh… adhil kann padum Marboram mandraadi Naan thottru ponaalum Kanna adhu veesudhu Female Part Oh ..thaangumaa kanaakkalin Baarathai paavai vili Thaangumaa kanaakkalin Baarathai paavai vili
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : அணு மாலிக் பாடல் ஆசிரியர் : தாமரை பெண் : தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி பெண் : நான் வாடும் கார்காலத்தில் சூடான போர்வை தர காற்றோட காற்றாகவே உன் மூச்சு காற்றும் வர பெண் : ஆ… அது ஓர் தவம் மார்போரம் மன்றாடி நான் தோட்டு போனாலும் கண்ணா அது வீசுது பெண் : ஓ! தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி பெண் : சேரும் வினாடிகளில் உன் மூச்சே எந்தன் மேலாடை கண்கொட்ட மறந்தாயே நீ அங்கம் எங்கிலும் தேன் வாடை பெண் : சேரும் வினாடிகளில் உன் மூச்சே எந்தன் மேலாடை கண்கொட்ட மறந்தாயே நீ அங்கம் எங்கிலும் தேன் வாடை பெண் : ஓயும் இடை வேளையில் வந்தாயே வம்பாகவவே தள்ளாடி நான் சாய்கையில் நின்றாயே கொம்பாகவே பெண் : ஆ… அது ஓர் தவம் மார்போரம் மன்றாடி நான் தோட்டு போனாலும் கண்ணா அது வீசுது பெண் : ஓ! தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி பெண் : பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நான் வாட என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட பெண் : பேச்சே இல்லை அந்நேரம் மோகத்துடன் நான் வாட என் வேர்வை ஆறாய் ஓடி தேகத்துடன் போராட பெண் : அந்நாள் போல் நாள் இல்லையே அந்நாளும் இன்றில்லையே உன் நெஞ்சில் நான் வீழ்ந்ததால் பித்தாகினேன் நண்பனே பெண் : ஆ.. ஆதில் கண் படும் மார்போரம் மன்றாடி நான் தோற்று போனாலும் கண்ணா அது வீசுது பெண் : ஓ! தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி தாங்குமா கனாக்களின் பாரத்தை பாவை விழி
Song information
Singer: K. S. Chithra
Music by: Anu Malik
Lyrics by: Thamarai
Release information: From Asoka (2001) · Singer: K. S. Chithra · Lyricist: Thamarai · Music: Anu Malik
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Asoka
- Composer: Anu Malik
- Lyricist: Thamarai