Roman script

Singers : K. S. Chithra, Abhijeet Bhattacharya and Chorus
Music by : Anu Malik
Lyrics by : Thamarai
Female Part
Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili
Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili
Male Part
Naan vaadum kaargaalathil
Soodaana porvai thara
Kaatroda kaattraagavae
Unn moochu kaattrum vara
Female Part
Ahh… adhu orr dhavam
Marboram mandraadi
Naan thottru ponaalum
Kanna adhu veesudhu
Male Part
Thaangumaa kanaakkalin
Baarathai endhan vili
Thaangumaa kanaakkalin
Baarathai endhan vili
Carnatic : ……………….
Female Part
Saerum vinaadigalil
Unn moochae enthan maelaadai
Kannkotta maranthaayae nee
Angam engilum thaen vaadai
Female Part
Saerum vinaadigalil
Unn moochae enthan maelaadai
Kannkotta maranthaayae nee
Angam engilum thaen vaadai
Male Part
Oyum idai velaiyil
Vandhenae vambaagavae
Thallaadi nee saaygaiyil
Nindrenae kombaagavae
Female Part
Ahh… adhu oor dhavam
Marboram mandraadi
Naan thottru ponaalum
Kanna adhu veesudhu
Female Part
Oh ..thaangumaa kanaakkalin
Baarathai paavai vili
Male : Mmm thaangumaa kanaakkalin
Baarathai endhan vili
Male Part
Paechae illai annaeram
Mogathudan nee vaada
En vaervai aaraai odi
Dhaegathudan poraada
Male Part
Oh paechae illai annaeram
Mogathudan nee vaada
En vaervai aaraai odi
Dhaegathudan poraada
Female Part
Annaal pol naal illaiyae
Annaalum indrillaiyae
Male : En nenjil nee veezhnthadhum
Pithaaginaen kanmani
Female Part
Ahh… adhil kann padum
Marboram mandraadi
Naan thottru ponaalum
Kanna adhu veesudhu
Male Part
Thaangumaa kanaakkalin
Baarathai endhan vili
Female : Thaangumaa kanaakkalin
Baarathai paavai vili

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, அபிஜித் பட்டாச்சார்யா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : அணு மாலிக்
பாடல் ஆசிரியர் : தாமரை
பெண் : தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி
தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி
ஆண் : நான் வாடும் கார்காலத்தில்
சூடான போர்வை தர
காற்றோட காற்றாகவே
உன் மூச்சு காற்றும் வர
பெண் : ஆ… அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி
நான் தோட்டு போனாலும்
கண்ணா அது வீசுது
ஆண் : ஓ! தாங்குமா கனாக்களின்
பாரத்தை எந்தன் விழி
தாங்குமா கனாக்களின்
பாரத்தை எந்தன் விழி
கர்நாடிக் : ...............
பெண் : சேரும் வினாடிகளில்
உன் மூச்சே எந்தன் மேலாடை
கண்கொட்ட மறந்தாயே நீ
அங்கம் எங்கிலும் தேன் வாடை
பெண் : சேரும் வினாடிகளில்
உன் மூச்சே எந்தன் மேலாடை
கண்கொட்ட மறந்தாயே நீ
அங்கம் எங்கிலும் தேன் வாடை
ஆண் : ஓயும் இடை வேளையில்
வந்தேனே வம்பாகவவே
தள்ளாடி நீ சாய்கையில்
நின்றேனே கம்பாகவே
பெண் : ஆ… அது ஓர் தவம்
மார்போரம் மன்றாடி
நான் தோட்டு போனாலும்
கண்ணா அது வீசுது
பெண் : ஓ! தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி
ஆண் : ம்ம்ம் தாங்குமா கனாக்களின்
பாரத்தை எந்தன் விழி
ஆண் : பேச்சே இல்லை அந்நேரம்
மோகத்துடன் நீ வாட
என் வேர்வை ஆறாய் ஓடி
தேகத்துடன் போராட
ஆண் : பேச்சே இல்லை அந்நேரம்
மோகத்துடன் நீ வாட
என் வேர்வை ஆறாய் ஓடி
தேகத்துடன் போராட
பெண் : அந்நாள் போல் நாள் இல்லையே
அந்நாளும் இன்றில்லையே
ஆண் : என் நெஞ்சில் நீ வீழ்ந்ததும்
பித்தாகினேன் கண்மணி
பெண் : ஆ.. ஆதில் கண் படும்
மார்போரம் மன்றாடி
நான் தோற்று போனாலும்
கண்ணா அது வீசுது
ஆண் : ஓ! தாங்குமா கனாக்களின்
பாரத்தை எந்தன் விழி
பெண் : தாங்குமா கனாக்களின்
பாரத்தை பாவை விழி

Song details

Singers: K. S. Chithra, Abhijeet Bhattacharya and Chorus

Music by: Anu Malik

Lyrics by: Thamarai

Release information: From Asoka (2001) · Singer: K. S. Chithra, Abhijeet Bhattacharya and Chorus · Lyricist: Thamarai · Music: Anu Malik

Song video

Watch on YouTube