Roman script
Singers : Sean Roldan and Anandi Joshi Music by : Govind Menon Male Part Thaanaai.. neeyaai.. Avathariththaayaee.. Female : Thaayaai.. enaiyaee.. Valarth eduththaayaee.. Male Part : Sangondrin ullilae.. Mellosai ketkumae.. Female : Ennullilae Un osaiyae thaalaattumae.. Male Part Vinmeenai polavae.. Neeyaaga thondrinai Female : Kondaaduthae.. Kondaaduthae.. boologamae Female Part Karuvaraiyai varudividum Mayiliragae Marupadiyum piranthuvitten Idhu varamae Male Part Sangondrin ullilae.. Mellosai ketkumae.. Female : Ennullilae Un osaiyae thaalaattumae.. Male Part Vinmeenai polavae.. Neeyaaga thondrinai Female : Kondaaduthae.. Kondaaduthae.. boologamae Male Part ……………………………… Male Part Iyarkkayin karai udainthida Ezhum alai thaan nee.. Female : Pudhu pudhu olithadangalil Enai azhaiththathum nee.. Male Part Thaniyoru pudhu ulaginai Parisalithathum nee Male & Female : Thirumana uravukku oru Vali vahuthathum nee Male Part Kannae enai Bommai seithae thaan Ada vaithenae.. Vanthae enai vanthae enai Yendhi kolvaayae Male & Female : Nam kaadhalin Saayal adhai naam Ada kandomae.. Annai endrae.. Thanthai endrae.. Emmai seithaaiyae.. Male & Female : Unaith thodavae Iru uyirgal thudikkirathae Unathuruvam adhai rasikka Thavikirathae.. Female Part Sangondrin ullilae.. Mellosai ketkumae.. Ennullilae Un osaiyae thaalaattumae.. Male Part Vinmeenai polavae.. Neeyaaga thondrinai Kondaaduthae.. Kondaaduthae.. boologamae
தமிழ்
பாடகி : அனந்தி ஜோஷி பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : கோவிந்த் மேனன் ஆண் : தானாய் நீயாய் அவதரித்தாயே பெண் : தாயாய் என்னையே வளர்த்து எடுத்தாயே ஆண் : சங்கொன்றின் உள்ளிலே மெல்லோசை கேட்குமே பெண் : என்னுள்ளிலே உன் ஓசையே தாலாட்டுமே ஆண் : விண்மீனை போலவே நீயாக தோன்றினாய் பெண் : கொண்டாடுதே கொண்டாடுதே பூலோகமே பெண் : கருவறையை வருடிவிடும் மயில் இறகே மறுபடியும் பிறந்து விட்டேன் இது வரமே ஆண் : சங்கொன்றின் உள்ளிலே மெல்லோசை கேட்குமே பெண் : என்னுள்ளிலே உன் ஓசையே தாலாட்டுமே ஆண் : விண்மீனை போலவே நீயாக தோன்றினாய் பெண் : கொண்டாடுதே கொண்டாடுதே பூலோகமே ஆண் : ........................ ஆண் : இயற்கையின் கரை உடைந்திட எழும் அலை தான் நீ பெண் : புது புது ஒலித்தடங்களில் என்னை அழைத்ததும் நீ ஆண் : தனியொரு புது உலகினை பரிசளித்ததும் நீ ஆண் & பெண் : திருமண உறவுக்கு ஒரு வலி வகுத்ததும் நீ ஆண் : கண்ணே என்னை பொம்மை செய்தே தான் அட வைத்தேனே வந்தே என்னை வந்தே என்னை ஏந்தி கொள்வாயா ஆண் & பெண் : நம் காதலின் சாயல் அதை நாம் அட கொண்டோமே அன்னை என்றே தந்தை என்றே எம்மை செய்தாயே ஆண் & பெண் : உன்னைத் தொடவே இரு உயிர்கள் துடிக்கிறதே உனதுருவம் அதை ரசிக்க தவிக்கிறதே பெண் : சங்கொன்றின் உள்ளிலே மெல்லோசை கேட்குமே என்னுள்ளிலே உன் ஓசையே தாலாட்டுமே ஆண் : விண்மீனை போலவே நீயாக தோன்றினாய் கொண்டாடுதே கொண்டாடுதே பூலோகமே
Song information
Singers: Sean Roldan and Anandi Joshi
Music by: Govind Menon
Release information: From Oru Pakka Kathai (2014) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Sean Roldan and Anandi Joshi
- Film / album: Oru Pakka Kathai
- Composer: Govind Menon