Roman script
Singers : Karthik and Krishna K Music by : Karthik Lyrics by : Madhan Karky Male Part Thaal En manamena Athil varainthal Senniramena niraindhaal Kundhavai Neruppil erindhavai Sollaamal uraindhavai dhaane Male Part Achchathil michacham kolvenaa Kachchathil manjam kolvenaa Ichchathil ootri veipaalaa Uchchathil yaetri veipaalaa Male Part Thaazh en manamena Adhai thirandhaal Paravaiyena parandhaal Kundhavai Enakkul ezhundhavai Endro naan izhandhavai dhaane Male Part Achchathil michacham kolvenaa Kachchathil manjam kolvenaa Ichchathil ootri veipaalaa Uchchathil yaetri veipaalaa Female Part Munnaal urave Nee muththamitta Kaayam aaraadhe Nenjaa mudhugaa Oorndhu pogum naagam Paaraadhe Male Part Thaazh en manamena Adhai thirandhaal Paravaiyena parandhaal Kundhavai Enakkul ezhundhavai Endro naan izhandhavai dhaane Male Part Achchathil michacham kolvenaa Kachchathil manjam kolvenaa Ichchathil ootri veipaalaa Uchchathil yaetri veipaalaa
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் கிருஷ்ணா கே இசை அமைப்பாளர் : கார்த்திக் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : தாள் என் மனமென அதில் வரைந்தாள் செந்நிறமென நிறைந்தாள் குந்தவை நெருப்பில் எரிந்தவை சொல்லாமல் உறைந்தவை தானே ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா இச்சத்தில் ஊற்றி வைப்பாளா உச்சத்தில் ஏற்றி வைப்பாளா ஆண் : தாள் என் மனமென அதை திறந்தாள் பறவையென பறந்தாள் குந்தவை எனக்குள் எழுந்தவை என்றோ நான் இழந்தவை தானே ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா இச்சத்தில் ஊற்றி வைப்பாளா உச்சத்தில் ஏற்றி வைப்பாளா ஆண் : முன்னாள் உறவே நீ முத்தமிட்ட காயம் ஆறாதே நெஞ்சா முதுகா ஊர்ந்து போகும் நாகம் பாராதே ஆண் : தாள் என் மனமென அதை திறந்தாள் பறவையென பறந்தாள் குந்தவை எனக்குள் எழுந்தவை என்றோ நான் இழந்தவை தானே ஆண் : அச்சத்தில் மிச்சம் கொள்வேனா கச்சத்தில் மஞ்சம் கொள்வேனா இச்சத்தில் ஊற்றி வைப்பாளா உச்சத்தில் ஏற்றி வைப்பாளா
Song information
Singers: Karthik and Krishna K
Music by: Karthik
Lyrics by: Madhan Karky
Release information: From Joshua Imai Pol Kaakha (2020) · Singer: Karthik and Krishna K · Lyricist: Madhan Karky · Music: Karthik
Explore this song
- Singer: Karthik and Krishna K
- Film / album: Joshua Imai Pol Kaakha
- Composer: Karthik
- Lyricist: Madhan Karky