Roman script

Singers : Nakash Aziz and Anirudh Ravichander
Music by : Anirudh Ravichander
Whistling : …………….
Male Part
Oh naa naa naaa
Male Part
Vaadi yen tamilselvi
I take you shopping to the nalli
Pogathadi thalli thalli
Theriyatha maman gilli
Male Part
Vaadi yen tamil selvi
I take you shopping to the nalli
Pogathadi thalli thalli
Theriyatha….
Male Part
Oh naa naa naaa
Male Part
One side-a lovvu pannithan
Bore adikku thadi
Double side-a love pannathan
Romba naala ready
Male Part
Half rate-ula vandi vaangi
Unakku oora suthi kaatatuma
Full aagatha thaeterula
En kaadhal ootattuma
Male Part
Vaadi yen tamilselvi
I take you shopping to the nalli
Pogathadi thalli thalli
Theriyatha maman gilli
Male Part
Vaadi yen tamilselvi
I take you shopping to the nalli
Pogathadi thalli thalli
Theriyatha maman gilli
Whistling : …………….
Male Part
Oh naa naa naaa…(3)
Female : Ennadaa
Male Part
Sambala covera
Thorakavae maatenae
Atha mulusaa tharuvenae
Aambalaikku azhaga
Vela seiyya gappula
Call panni naan konjuvenae
Male Part
Unna petha
En athai maamana
Dhinam poosa pannuvenae
Marana mokka
Neenga ellam pottaalum
Nalla vai vittu siripenae
Male Part
Oru vaati ok solli paaren
Usura thaan unakae ezhuthi thaaren
Madangatha neeyum adangatha naanum
Manasodu manasu sync aana pothum
Male Part
Vaadi yen tamil selvi
I take you shopping to the nalli
Pogathadi thalli thalli
Vaai is valiching solli solli
Male Part
Vaadi yen tamilselvi
I take you shopping to the nalli
Pogathadi thalli thalli
Theriyatha
Male Part
Oh naa naa naaa
Male Part
Vaadi yen tamil selvi
I take you shopping to the nalli
Pogathadi thalli thalli
Theriyatha maman gilli
Male Part
Vaadi yen tamilselvi
I take you shopping to the nalli
Pogathadi thalli thalli
Ada poyendi nee ok solli
Chorus
: {Come to me baby
Oh come
Come to me baby} (3)
This species is different
Chorus : {Come to me baby
Oh come
Come to me baby} (3)
Male : Oh naa naa naaa

தமிழ்

பாடகர்கள் : நகாஷ் அஸிஸ் மற்றும்
அனிருத் ரவிச்சந்தர்
இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்
ஆண் : ஓ னா னா னா
ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி
ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா
ஆண் : ஓ னா னா னா
ஆண் : ஒன்சைடா லவ்வு பன்னிதான்
போர் அடிக்குதடி
டபுல்சைடா லவ்வுப்பன்னதான்
ரொம்ப நாளா ரெடி
ஆண் : ஆப்ரேட்டுல வண்டி வாங்கி
ஒனக்கு ஊருசுத்திக்காட்டட்டுமா
புல்லாகாத தியேட்டருல
என் காதல் ஓட்டட்டுமா
ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி
ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி
ஆண் : ஓ னா னா னா...(3)
பெண் : என்னடா
ஆண் : சம்பளக்கவர
தொறக்கவே மாட்டேன்
அத முழுசா தருவேனே
ஆம்பளைக்கழகா
வேலை செய்யும் கேப்புல
கால்பன்னி நான் கொஞ்சுவேனே
ஆண் : உன்ன பெத்த
என் அத்தை மாமன
தெனம் பூச பண்ணுவேனே
மரணமொக்க
நீங்கல்லாம் போட்டாலும்
நல்லா வாய்விட்டு சிரிப்பேனே……
ஆண் : ஒருவாட்டி ஓகே சொல்லிப்பாறே…ன்
உசுறதான் ஒனக்கே எழுதித்தாறே…ன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோட மனசு சிங்க்கானா போதும்
ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
வாய் இஸ் வலிச்சிங் சொல்லி சொல்லி
ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா
ஆண் : ஓ னா னா னா...
ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி
ஆண் : வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி
குழு : {கம் டு மீ பேபி
ஓ கம்
கம் டு மீ பேபி } (6)
ஆண் : ஓ னா னா னா...

Song details

Singers: Nakash Aziz and Anirudh Ravichander

Music by: Anirudh Ravichander

Release information: From Remo (2016) · Lyricist: Vignesh Shivan