Roman script

Singer : Hariharan
Music by : Deva
Chorus
…………………….
Male Part
Tajmahal ondru
Vanthu kadhal solliyathae
Chorus : Tharaa raraatharaa raraa
Male Part
Thanga nilaa ondru
En manathai killiyathe
Chorus : Tharaa raraatharaa raraa
Male Part
Tajmahal ondru
Vanthu kadhal solliyathae
Thanga nilaa ondru
En manathai killiyathe
Male Part
Antha ozone thaandi vanthu
Oru oli thuli pesiyathae
Ini ellaam kadhal mayam
Enai kondraai intha yugam
Male Part
Chiththirai madham maargazhi aanathu
Vaa nee vaa en adhisaya poovey vaa
Nee vaa nee vaa en azhagiya theevae vaa
Male Part
Tajmahal ondru
Vanthu kadhal solliyathae
Thanga nilaa ondru
En manathai killiyathe
Chorus
…………………….
Male Part
Veesi varum thendralai kizhiththu
Aadaial neithu tharuvanae
Pooththu nirkkum pookkalai sedhukki
Kaaladi seithu tharuvaenae
Male Part
Vaanavillin oru niram piriththu
Udhattukkum saayam tharuvaanae
Minnal tharum oliyinai urukki
Valaiyalum seithu tharuvaenae
Male Part
En idhayam sirakaachchu
En ilamai nijamaachchu
En idhayam sirakaachchu
En ilamai nijamaachchu
Male Part
Nee vaa nee vaa en adhisaya poovey vaa
Nee vaa nee vaa en azhagiya theevae vaa
Male Part
Tajmahal ondru
Vanthu kadhal solliyathae
Thanga nilaa ondru
En manathai killiyathe
Chorus
…………………….
Male Part
Kattrai pidiththu vaanaththil yaeri
Nilavai thiranthaen nee therinthaai
Megam udaiththu medhuvaai paarththaen
Thuliyaai adhilae nee therinthaai
Male Part
Pullai eriththu sambal vidhaiththaen
Poovaai adhilae nee mulaiththaai
Kadalai pidiththu alaigal vadiththaen
Nuraigal muzhuthum nee therinthaai
Male Part
Nee kettaal pothumadi
En uyirai parisalippaen
Nee kettaal pothumadi
En uyirai parisalippaen
Male Part
Nee vaa nee vaa en adhisaya poovey vaa
Nee vaa nee vaa en azhagiya theevae vaa
Male Part
Tajmahal ondru
Vanthu kadhal solliyathae
Thanga nilaa ondru
En manathai killiyathe
Male Part
Antha ozone thaandi vanthu
Oru oli thuli pesiyathae
Ini ellaam kadhal mayam
Enai kondraai intha yugam
Male Part
Chiththirai madham maargazhi aanathu
Nee vaa nee vaa en adhisaya poovey vaa
Nee vaa nee vaa en azhagiya theevae vaa
Male Part
Tajmahal ondru
Vanthu kadhal solliyathae
Thanga nilaa ondru
En manathai killiyathe….

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : தேவா
குழு : ...................................
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
குழு : தரா ரரா தரா ரரா
ஆண் : தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
குழு : தரா ரரா தரா ரரா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒலி துளி பேசியதே
இனி எல்லாம் காதல் மயம்
எனை கொன்றாய் இந்த யுகம்
ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
குழு : ...................................
ஆண் : வீசி வரும் தென்றலை கிழித்து
ஆடைகள் நெய்து தருவேனே
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி
காலடி செய்து தருவேனே
ஆண் : வானவில்லின் ஒரு நிறம் பிரித்து
உதட்டுக்கு சாயம் தருவானே
மின்னல் தரும் ஒளியினை உருக்கி
வளையலும் செய்து தருவேனே
ஆண் : என் இதயம் சிறகாச்சு
என் இளமை நிஜமாச்சு
என் இதயம் சிறகாச்சு
என் இளமை நிஜமாச்சு
ஆண் : நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
குழு : ............................
ஆண் : காற்றை பிடித்து வானத்தில் ஏறி
நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன்
துளியாய் அதிலே நீ தெரிந்தாய்
ஆண் : புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன்
பூவாய் அதிலே நீ முளைத்தாய்
கடலை பிடித்து அலைகள் வடித்தேன்
நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்
ஆண் : நீ கேட்டால் போதுமடி
என் உயிரை பரிசளிப்பேன்
நீ கேட்டால் போதுமடி
என் உயிரை பரிசளிப்பேன்
ஆண் : நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே
ஆண் : அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒலி துளி பேசியதே
இனி எல்லாம் காதல் மயம்
எனை கொன்றாய் இந்த யுகம்
ஆண் : சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
ஆண் : தாஜ்மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே....

Song details

Music by: Deva

Release information: From Kannodu Kanbathellam (1999) · Lyricist: Mayil