Roman script

Singer : Hariharan

                  Music by : Vidyasagar

Male Part

Kokkae kokkae poova podu

Makka makka kolava podu

Kezhaka merka vetta podu

Idhama pathama kammal podu

Male Part

Vilaiyaatu payalunga yaaru vendaika kammala podu

Panakaaran maman yaaru vairathil lolaaku podu

Vali ethum illaama thuli ratham sinthaamal thodu podu

Sithapu periyapu seerodu virunthonu podu podu

oh oh oh oh oh oh oh oh oh oh

Male Part

{ Suthuthu suthuthu inthaaru

Sokuthu sokuthu inthaaru

Sikuthu sikuthu inthaaru

Adha sonna kooda theeraathu …. } (2)

Male Part

Kathi erinjathu polae nee suthi izhapathinaala

Panju vedipathu polae en nenju thudipathunaala

Adi mayilae unnaal manasukula thagaraaru ……

Male Part

Suthuthu suthuthu inthaaru

Sokuthu sokuthu inthaaru

Sikuthu sikuthu inthaaru

Adha sonna kooda theeraathu

Male Part

{ Unakor perthaan kedayaathu

Adha naan solla mudiyathu

Kadala pudichu kaiyil

Adakida theriyathu } (2)

Male Part

Vinnil pona nilavaagum

Mannil vanthaa mazhai aagum

Kovil pona silaiyaagum

Kodiyil pootha malaraagum

Male Part

Otha vaarthaiyil solla sonnaal

Unathu perae azhagaagum ………

Male Part

Suthuthu suthuthu inthaaru

Sokuthu sokuthu inthaaru

Sikuthu sikuthu inthaaru

Adha sonna kooda theeraathu

Male Part

Oh azhagae unnai paarkathaanae

Athanai oorum varugiradhae

Thennakaayil koodathaan

Moonam kannum molaikiradhae

Male Part

Oh azhagae unnai paarkathaanae

Athanai oorum varugiradhae

Thennakaayil koodathaan

Moonam kannum molaikiradhae

Male Part

Santharpam nambi pona

Chandhiran vanthu kadai podum

Anthapakam nee pona

Minnal unnai edai podum

Male Part

Otha vaarthaiyil solla sonnaal

Ellor manasum thadumaarum …..

தமிழ்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : கொக்கே கொக்கே

பூவ போடு மக்கா மக்கா

கொலவ போடு கெழக்கா

மேற்கா வெட்ட போடு

இதமா பதமா கம்மல்

போடு

ஆண் : விளையாட்டு பயலுங்க

யாரு வெண்டைக்கா கம்மல

போடு பணக்காரன் மாமன்

யாரு வைரத்தில் லோலாக்கு

போடு வலி ஏதும் இல்லாம

துளி ரத்தம் சிந்தாமல் தோடு

போடு சித்தப்பு பெரியப்பு சீரோடு

விருந்தொன்னு போடு போடு

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : { சுத்துது சுத்துது இந்தாறு

சொக்குது சொக்குது இந்தாறு

சிக்குது சிக்குது இந்தாறு

அத சொன்னா கூட தீராது } (2)

ஆண் : கத்தி எரிஞ்சது போல

நீ சுத்தி இழுப்பதினால பஞ்சு

வெடிப்பது போல என் நெஞ்சு

துடிப்பதுனால அடி மயிலே

உன்னால் மனசுக்குள்ள

தகராறு

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு

சொக்குது சொக்குது இந்தாறு

சிக்குது சிக்குது இந்தாறு

அத சொன்னா கூட தீராது

ஆண் : { உனக்கோர் பேர் தான்

கிடையாது அத நான் சொல்ல

முடியாது கடல பிடிச்சு கையில்

அடக்கிட தெரியாது } (2)

ஆண் : விண்ணில் போனா

நிலவாகும் மண்ணில் வந்தா

மழையாகும் கோவில் போனா

சிலையாகும் கொடியில் பூத்தா

மலராகும்

ஆண் : ஒத்த வார்த்தையில்

சொல்ல சொன்னா உனது

பேரே அழகாகும்

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு

சொக்குது சொக்குது இந்தாறு

சிக்குது சிக்குது இந்தாறு

அத சொன்னா கூட தீராது

ஆண் : ஓ அழகே உன்னை

பார்க்க தானே அத்தனை

ஊரும் வருகிறதே

தென்னக்காயில் கூட தான்

மூணாம் கண்ணும் முளைக்கிறதே

ஆண் : ஓ அழகே உன்னை

பார்க்க தானே அத்தனை

ஊரும் வருகிறதே

தென்னக்காயில் கூட தான்

மூணாம் கண்ணும் முளைக்கிறதே

ஆண் : சந்தர்பம் நம்பி போனா

சந்திரன் வந்து கடை போடும்

அந்த பக்கம் நீ போனா மின்னல்

உன்னை எடை போடும்

ஆண் : ஒத்த வார்த்தையில்

சொல்ல சொன்னா எல்லோர்

மனசும் தடுமாறும்

Song information

Singer: Hariharan

Music by: Vidyasagar

Release information: From Kanden Kadhalai (2009) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song