தமிழ்

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ஆண் : காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ஆண் : மனசெல்லாம் பந்தலிட்டு
மல்லிக் கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி
ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டாடினேன்
ஆண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம்
உன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன்
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ஆண் : கண்ணாடி பார்க்கையில
அங்க முன்னாடி உன் முகந்தான்
கண்ணே நீ போகையில
கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்
ஆண் : நெழலுக்கும் நெத்தி சுருங்காம
ஒரு குடையாக மாறட்டுமா
மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்
உன்னப் படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ஆண் : காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

Song details

படம்: சூரிய வம்சம் (1997)

இசை: எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர்: ரா. ரவிசங்கர்

பாடியவர்: ஹரிஹரன்

Album: சூரிய வம்சம்

Song video

Watch on YouTube