Roman script
Singers : Simbu and Chorus Music by : D. M. Udhaya Kumar Male Part Hahahahaha… Male Part En maarumela En nerambukulla Daei paadungada Male Part En maarumela Chorus : Superstar Male : En nerambukulla Chorus : Superstar Male : En usuru full-ah Chorus : Superstar Male : Summa getha solvom Chorus : Superstar Male Part Kaiya madichuvittu Chorus : Superstar Male : Kaapa ethivittu Chorus : Superstar Male : Thala kodhivittu Chorus : Superstar Male : Sokka nadanthu vandha Chorus : Superstar Super star super star Style mannan super star Chorus Haeiii….(10) Super star super star Style mannan super star Super star super star Style mannan super star Male Part Adichu odhachu Odavidum massuku thalaivan Chorus : Thalaivan Male : Avar azhudhu urugi Kalangadikkum classuku thalaivan Chorus : Thalaivan Male Part Stylelukku asthivaaram Pottathu thalaivan Chorus : Thalaivan Male : Punch dialogue-il Odavidum paasa thalaivan Male Part Sirikkum single singam da Moraicha neeyum bangam da Kulandha mugam paaru da Avar thaan vera yaaruda Male Part Naan oru thadava sonna Nooru thadava sonna maathiri… Chorus : Super star super star Style mannan super star Chorus Haeiii..(10) Male Part 80’s billa Chorus : Superstar Male : 90’s basha Chorus : Superstar Male : 2’k kaala Moththa pettaiyoda orae star Chorus : Superstar Male Part Dressa sozhati pottaah Chorus : Superstar Male : Thunda udhari vittaah Chorus : Superstar Male : Katti aravanacha Chorus : Superstar Male : Thalaiva thalaiva Chorus : Superstar Super star super star Style mannan super star Chorus Haeiii..(10)
தமிழ்
பாடகர்கள் : சிம்பு மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. எம். உதய குமார் ஆண் : ஹஹஹஹாஹ்..... ஆண் : என் மாருமேல என் நரம்புகுள்ள டேய் பாடுங்கடா ஆண் : என் மாருமேல குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : என் நரம்புகுள்ள குழு : சூப்பர்ஸ்டார் ஆண் : என் உசுரு புல்லா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : சும்மா கெத்தா சொல்வோம் குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : கைய மடிச்சுவிட்டு குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : காப்ப ஏத்திவிட்டு குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : தல கோதிவிட்டு குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : சோக்க நடந்து வந்தா குழு : சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் குழு : ஹேய்........(10) சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் ஆண் : அடிச்சு ஒதைச்சு ஓடவிடும் மாஸ்சுக்கு தலைவன் குழு : தலைவன் ஆண் : அவர் அழுது உருகி கலங்கடிக்கும் கிளாசுக்கு தலைவன் குழு : தலைவன் ஆண் : ஸ்டைலுக்கு அஸ்திவாரம் போட்டது தலைவன் குழு : தலைவன் ஆண் : பஞ்ச் டயலாக்கில் ஓடவிடும் பாச தலைவன் ஆண் : சிரிக்கும் சிங்கள் சிங்கம்டா மொறைச்சா நீயும் பங்கம்டா குழந்தை முகம் பாருடா அவர்தான் வேற யாருடா ஆண் : நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி குழு : சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் குழு : ஹேய்........(10) ஆண் : எயிட்டிஸ் பில்லா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : நைன்ட்டிஸ் பாட்ஷா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : 2 கே காலா மொத்த பேட்டையோட ஒரே ஸ்டார் குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : டிரெஸ்ஸ சொழட்டி போட்டா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : துண்ட உதறி விட்டா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : கட்டி அரவணைச்சா குழு : சூப்பர் ஸ்டார் ஆண் : தலைவா தலைவா குழு : சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஸ்டைல் மன்னன் குழு : ஹேய்........(10)
Song information
Singers: Simbu and Chorus
Music by: D. M. Udhaya Kumar
Release information: From Friendship (2020) · Lyricist: Gowtham R
Explore this song
- Singer: Simbu and Chorus
- Film / album: Friendship
- Composer: D. M. Udhaya Kumar