Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : Manoj Gyan Male Part Mm….Sugangal sorkkaththil nijangal Udalgal manmatha rathangal Idhu aadi maasa kaaththu Mella veesum padhamaa paaththu Female Part Aaa…vidungal vilaiyaattai vidungal Viralgal appappa viralgal Ungal jaalam podhum podhum Male : Aahaa Female : Intha maeni neeraai pogum Male Part Hahaa…Sugangal sorkkaththil nijangal Udalgal manmatha rathangal Male Part Thevargal vaazhgindra ulagam Intha devathai imaigalil urangum Yaenadi udaigalil maattaram Intha illaatha idaikenna thottram Udai yaenadi thadai thaanadi oooh…enaipaaradi Female Part Aha…vendaamunga vendaamunga Veradhum thunai paarunga Male : Aiyyo idhu maalai nera kooththu Konjam neeyum kadhavai saaththu Male Part Sugangal ha…haa….sorkaththil nijangal Udalgal oo….manmatha radhangal Male Part Vaalipa valaivugal vaattum Adhu perinba sungalai koottum Thenaana kanigalin aattam Adhai thaangidum tholagalum vaattum Manam vaaduthu unai theduthu aahaah enaipaaradi Female Part Haei….vendaamunga vendaamunga Veradhum thunai paarunga Male : Ini neram Kaalam yaedhu Unthan pesum vizhiyae thoodhu Male Part Sugangal aha…haa….sorkaththil nijangal Udalgal aa..haa…haa..manmatha radhangal Idhu aadi maasa kaaththu Mella veesum sugamaa paaththu Female Part Aahaah Vidungal vilaiyaattai vidungal Male : Aahhhahaa Female : Idhu moga raaga paattu Male : Mmm Female : Naalum thaniya pochchu Male : hahaah Female Part Thodungal medhuvaaga thodungal Male : Aa….Sugangal ippothu Both : Mmmmmhahaaha
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் ஆண் : ம்ம்.....சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் மன்மத ரதங்கள் இது ஆடி மாசக் காத்து மெல்ல வீசும் பதமாப் பாத்து பெண் : ஆஅ....விடுங்கள் விளையாட்டை விடுங்கள் விரல்கள் அப்பப்பா விரல்கள் உங்கள் ஜாலம் போதும் போதும் ஆண் : ஆஹா பெண் : இந்த மேனி நீராய் போகும் ஆண் : ஹஹா...சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் ஆ.....ஆ....மன்மத ரதங்கள்.... ஆண் : தேவர்கள் வாழ்கின்ற உலகம் இந்த தேவதை இமைகளில் உறங்கும் ஏனடி உடைகளில் மாற்றம் இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம் உடை ஏனடி தடைதானடி ஓஓஹ்....எனைப்பாரடி பெண் : அஹ...வேண்டாமுங்க வேண்டாமுங்க வேறேதும் துணை பாருங்க ஆண் : அய்யோ இது மாலை நேரக் கூத்து கொஞ்சம் நீயும் கதவை சாத்து ஆண் : சுகங்கள் ஹ....ஹா.....சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் ஓ.....மன்மத ரதங்கள்..... ஆண் : வாலிப வளைவுகள் வாட்டும் அது பேரின்ப சுகங்களை கூட்டும் தேனான கனிகளின் ஆட்டம் அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும் மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி பெண் : ஹேய்....வேண்டாமுங்க வேண்டாமுங்க வேறேதும் துணை பாருங்க ஆண் : இனி நேரம் காலம் ஏது உந்தன் பேசும் விழியே தூது ஆண் : சுகங்கள் அஹ ஹா...சொர்க்கத்தில் நிஜங்கள் உடல்கள் ஆ ஹா ஹா மன்மத ரதங்கள் இது ஆடி மாசக் காத்து மெல்ல வீசும் சுகமா பாத்து... பெண் : ஆஹாஹ் விடுங்கள் விளையாட்டை விடுங்கள் ஆண் : ஆஹ்ஹஹ்ஹா.... பெண் : இது மோக ராகப் பாட்டு ஆண் : ம்ம்ம் பெண் : நாளும் தனியாப் போச்சு ஆண் : ஹஹாஹ்... பெண் : தொடுங்கள் மெதுவாக தொடுங்கள் ஆண் : ஆ.... சுகங்கள் இப்போது இருவர் : ம்ம்ம்மம்ம்ஹஹாஹ்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by: Manoj Gyan
Release information: From Siragadikka Aasai (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
- Film / album: Siragadikka Aasai
- Composer: Manoj Gyan