Roman script
Singers : Hariharan, Tippu, Sujatha
Karthik and Srimadhumitha
Music by : A. R. Rahman
Chorus
Aanikondu megaththai
Adikka mudiyuma
Amudhavai pooti kullae
Adaikka mudiyuma
Male Part
Sundari siriya rettai vaal sundari (2)
Female : Hae.. nacharikum chittu kuruvi..hae
Male : Hae.. rekkai katti parakum aruvi..
Hey hey hey hey…hey hey
Chorus : Sundari siriya rettai vaal sundari (2)
Female : Hae..hae…..
Chorus : Kallai kooda kanniya vaiththu
Pallai kaatti sirrikka vaikkum
Chorus
{Aanikondu megaththai
Adikka mudiyuma
Amudhavai pooti kullae
Adaikka mudiyuma} (2)
Male Part
Chinna chinna kurumbugal
Thittamittu purigiral
Pongi varum kovathai
Punnagaiyil thodakiral
Female : Kanna kuzhiyil
Kavalai pudhaipal
Jadayil aagayam ilupaal
Male Part
Inbangallin ellayum avalae
Chorus : Thollaitharum pillaiyum avalae
Female : Narumana thendralum avaldhanae
Chorus
Alaiya pidiththu kayiril kayiril
Kattuvathu nadakkamudindha seyala
Female : Ivalum kooda aada pirandhaAlaiyallavaaaaa…ha hahaha… Male & Female : Sundari siriya rettai vaal sundari Chorus : Sundari siriya rettai vaal sundari Chorus Hae.. nacharikum chittu kuruvi..hae Hae.. rekkai katti parakum aruvi.. Hey hey hey hey…hey hey Male Part Pal mulaitha pattampoochi Kannaththai kadikumae Male : Paasa thodu muththam thandhu Parisum kodukumae Female Part Annai annai avalukku Annai kooda ivalthaanae Magalendru vaiththirukkum Mamiyarum ivaldhanae Chorus Palli vagupill villi ivallae Female : Padipil heroine ivallae Male Part Aayiram kelvigal yerival Male : Aval mattum vidaigalai arival Female : Teacherukku veetil vagupedupal Male Part Ivallai naalai manakkapogum asadu Enna paadu paduvaan Chorus : Ival paadham kazhuvum neeril samayal Seyivanoo..oohooo Male : No no no no no Chorus Sundari siriya rettai vaal sundari (2) Male & Female : Hae..hae….. Chorus : Kallai kooda kanniya vaiththu Pallai kaatti sirrikka vaikkum
தமிழ்
பாடகிகள் : சுஜாதா, ஸ்ரீமதுமிதா
பாடகர்கள் : ஹரிஹரன், திப்பு, கார்த்திக்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
குழு : ஆணி கொண்டு
மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை பூட்டி குள்ளே
அடைக்க முடியுமா
ஆண் : சுந்தரி சிறிய
ரெட்டை வால் சுந்தரி (2)
பெண் : ஹே நச்சரிக்கும்
சிட்டு குருவி ஹே
ஆண் : ஹே ரெக்கை கட்டி
பறக்கும் அருவி ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
குழு : சுந்தரி சிறிய
ரெட்டை வால் சுந்தரி (2)
பெண் : ஹே ஹே
குழு : கல்லை கூட கன்னியா
வைத்து பல்லை காட்டி சிரிக்க
வைக்கும்
குழு : { ஆணி கொண்டு
மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை பூட்டி குள்ளே
அடைக்க முடியுமா } (2)
ஆண் : சின்ன சின்ன குறும்புகள்
திட்ட மிட்டு புரிகிறாள் பொங்கி
வரும் கோவத்தை புன்னகையில்
தொடைக்கிறாள்
பெண் : கன்ன குழியில் கவலை
புதைப்பாள் ஜடையில் ஆகாயம்
இழுப்பாள்
ஆண் : இன்பங்களின்
எல்லையும் அவளே
குழு : தொல்லை தரும்
பிள்ளையும் அவளே
பெண் : நறுமண தென்றலும்
அவள் தானே
குழு : அலைய பிடித்து
கயிறில் கயிறில் கட்டுவது
நடக்க முடிந்த செயலா
பெண் : இவளும் கூட ஆட
பிறந்த அலையல்லவா ஹா
ஹாஹாஹா
ஆண் & பெண் : சுந்தரி சிறிய
ரெட்டை வால் சுந்தரி
குழு : சுந்தரி சிறிய
ரெட்டை வால் சுந்தரி
குழு : ஹே நச்சரிக்கும் சிட்டு
குருவி ஹே ஹே ரெக்கை கட்டி
பறக்கும் அருவி ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே
ஆண் : பல் முளைத்த
பட்டாம்பூச்சி கன்னத்தை
கடிக்குமே
ஆண் : பாச தோடு முத்தம்
தந்து பரிசும் கொடுக்குமே
பெண் : அன்னை அன்னை
அவளுக்கு அன்னை கூட
இவள் தானே மகள் என்று
வைத்திருக்கும் மாமியாரும்
இவள் தானே
குழு : பள்ளி வகுப்பில்
வில்லி இவளே
பெண் : படிப்பில்
ஹீரோயின் இவளே
ஆண் : ஆயிரம்
கேள்விகள் எரிவாள்
ஆண் : அவள் மட்டும்
விடைகளை அறிவாள்
பெண் : டீச்சர்க்கு வீட்டில்
வகுப்பெடுப்பாள்
ஆண் : இவளை நாளை
மணக்க போகும் அசடு
என்ன பாடு படுவான்
குழு : இவள் பாதம் கழுவும்
நீரில் சமையல் செய்வானோ
ஓ ஹோ
ஆண் : நோ நோ
நோ நோ நோ
குழு : சுந்தரி சிறிய
ரெட்டை வால் சுந்தரி (2)
ஆண் & பெண் : ஹே ஹே
குழு : கல்லை கூட கன்னியா
வைத்து பல்லை காட்டி சிரிக்க
வைக்கும்Song information
Singers: Hariharan, Tippu, Sujatha
Music by: A. R. Rahman
Release information: From Kannathil Muthamittal (2002) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan
- Singer: Tippu
- Singer: Sujatha
- Film / album: Kannathil Muthamittal
- Composer: A. R. Rahman