Roman script
Singer : MLR Karthikeyan Music by : Charan Arjun Lyrics by : Muruganandam Humming : ……….. Male Part Sundari …sundari Un thenavattu iduppa kaatti Izhuthu pothi maracha Naa summangatti morachen Enna paarvaiyala adicha Male Part Naan sokki sokki vizhundhen Nee kokki pottu izhutha Thai thakka attam aadi Un thimira kaati pudicha Male Part Nee cheppaal pottu nadantha Kadalula kappal kavundhu pogum Pudhu ettu muzhathu saela Uduthina nenappu unnai thaedum Male Part Sundari …sundari Humming : ……….. Male Part Kaalukku seruppa maaridadaa Kaalamum iruppenae meritta Yaaru naanu vaaya thorandhu Sollividu oru vaatti Male Part Colorula kadaiya poduriyae Thavanaiya usura vanguriyae Theva patta neramellaam Polisha vechukkiven Male Part Adikadi heartu pakkama Boots satham ketkum Adhukulla motha nerambhu thaan Thaalam thatti paadum Male Part Sittigai signal kaatinaal Manasu mazhaiyil eriyum Adhuvarai pakka solliyae Kadhal kenji neliyum Male Part Un lookku padichadhaala Vera booka padichathilla Un angam pudichadhaala Sondham bandham theva illa Male Part Naa immathundu nool Kaadhalil sikki konda aalu Un kaalukku yetha seruppu En mela kattadha veruppu Male Part Sundari …..sundari Humming : ………..
தமிழ்
பாடகர் : எம். எல். ஆர். கார்த்திகேயன் இசை அமைப்பாளர் : சரண் அர்ஜுன் பாடல் ஆசிரியர் : முருகானந்தம் ஆண் : ....................... ஆண் : சுந்தரி சுந்தரி உன் தெனாவெட்டு இடுப்ப காட்டி இழுத்து போத்தி மாறச்ச நா சும்மாங்காட்டி மொறச்சேன் என்ன பார்வையால அடிச்ச ஆண் : நான் சொக்கி சொக்கி விழுந்தேன் நீ கொக்கி போட்டு இழுத்த தை தக்க ஆட்டமாடி உன் திமிருகாட்டி புடிச்ச ஆண் : நீ செப்பல் போட்டு நடந்தா கடலுல கப்பல் கவுந்து போகும் புது எட்டு முழத்து சேலா உடுத்தினா நெனப்பு உன்னை தேடும் ஆண் : சுந்தரி… சுந்தரி… ஆண் : ................... ஆண் : காலுக்கு செருப்பா மாறிடட்டா காலமும் இருப்பேனே மெரிட்டா யாரு நானு…? வாய தொறந்து சொல்லிவிடு ஒரு வாட்டி ஆண் : கலர்ருல கடையே போடுறியே தவணையா உசுர வாங்குறியே தேவப்பட்ட நேரமெல்லாம் பாலிசா வச்சிக்குவேன் ஆண் : அடிக்கடி ஹார்ட்டு பக்கம்மா பூட்ஸ் சத்தம் கேட்கும் அதுக்குள்ள மொத்த நரம்பு தான் தாளம் தட்டி பாடும் ஆண் : சிட்டிகை சிக்னல் காட்டினால் மனசு மழையில் எரியும் அதுவரை பாக்க சொல்லியே காதல் கெஞ்சி நெழியும் ஆண் : உன் லுக்கு படிச்சதால வேற புக்கு படிச்சதில்ல உன் அங்கம் புடிச்சதால சொந்தம் பந்தம் தேவ இல்ல ஆண் : நா இம்மாத்துண்டு நூல் காதலில் சிக்கிக்கொண்ட ஆளு உன் காலுக்கு ஏத்த செருப்பு என் மேல காட்டாத வெறுப்பு ஆண் : சுந்தரி… சுந்தரி… ஆண் : ......................
Song information
Singer: MLR Karthikeyan
Music by: Charan Arjun
Lyrics by: Muruganandam
Release information: From Vimanam (2023) · Singer: MLR Karthikeyan · Lyricist: Muruganandam · Music: Charan Arjun
Explore this song
- Singer: MLR Karthikeyan
- Film / album: Vimanam
- Composer: Charan Arjun
- Lyricist: Muruganandam