Roman script
Singer : S Janaki Music by : Ilayaraja Female Part Ada Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Female Part Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Female Part Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan Female Part Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa Nenachadhu dhaan Manasukkulla nenachennaa Nenachadhu dhaan Chorus ………………………….. Female Part Poo vecha ponnukkellaam Maamen neenga Pudhusaana ponnudhaanga Poosa seinga Female Part Meththaiya podunga Suththamaa paadunga Aavikkum aasai undu Vaaliba maamaa Ennathaan paarunga Yekkatha theerunga Female Part Un kannil padaadha ponnilla Nee pannaadha paavam onnilla Ada kannaa naan sonnadhu poi illa Nee onnum theriyaadha aalilla Ada vaayaa thaalam podu Female Part Summaa thodavum maatten Vandhaa vidavum maatten Pudichennaa pudichadhu dhaan Naan nenachennaa
Nenachadhu dhaan
Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan
Female Part
Ada
Summaa thodavum maatten
Vandhaa vidavum maatten
Pudichennaa pudichadhu dhaan
Naan nenachennaa
Nenachadhu dhaan
Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan
Chorus
…………………………………
Female Part
Kitta vandhu ottikkitta
Maanaa paaru
Vittupputtu odipponaa
Kaaval yaaru
Female Part
Engae nee ponaalum
Anga naan vaarendaa
Ippo ingae yaarumillae
Vaadaa maamaa
Female Part
Vekkamaa dhukkamaa
Vaadaa pakkamaa
Pona varaadhunga sandhosham
Veenaa venaamunga sandhaegam
Thaanaa thallaadudhu en dhegam
Thalla koodaadhudaa eppodhum
Ippo paaru aavi raasi
Female Part
Summaa thodavum maatten
Vandhaa vidavum maatten
Pudichennaa pudichadhu dhaan
Naan nenachennaa
Nenachadhu dhaan
Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan
Female Part
Hoii..
Summaa thodavum maatten
Vandhaa vidavum maatten
Pudichennaa pudichadhu dhaan
Naan nenachennaa
Nenachadhu dhaan
{Manasukkulla nenachennaa
Nenachadhu dhaan} (2)தமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : அட
சும்மா தொடவும் மாட்டேன்
வந்தா விடவும் மாட்டேன்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
பெண் : சும்மா தொடவும் மாட்டேன்
வந்தா விடவும் மாட்டேன்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
பெண் : நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
பெண் : சும்மா தொடவும் மாட்டேன்
வந்தா விடவும் மாட்டேன்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
குழு : .....................................
பெண் : பூவச்ச பொண்ணுக்கெல்லாம்
மாமன் நீங்க
புதுசான பொண்ணுதாங்க
பூசை செய்ங்க
பெண் : மெத்தைய போடுங்க
சுத்தமா பாடுங்க
ஆவிக்கும் ஆசையுண்டு
வாலிப மாமா......
என்னத்தான் பாருங்க
ஏக்கத்த தீருங்க.........
பெண் : உன் கண்ணில்
படாத பொண்ணில்ல
நீ பண்ணாத பாவம்
ஒண்ணில்ல
அட கண்ணா நான்
சொன்னது பொய் இல்ல
நீ ஒண்ணும் தெரியாத ஆளில்ல
அட வாய்யா.....தாளம் போடு.......
பெண் : சும்மா தொடவும் மாட்டேன்
வந்தா விடவும் மாட்டேன்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
பெண் : அட
சும்மா தொடவும் மாட்டேன்
வந்தா விடவும் மாட்டேன்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
குழு : .......................................
பெண் : கிட்ட வந்து ஓட்டிக்கிட்ட
மானைப் பாரு
விட்டுபுட்டு ஓடிப்போனா
காவல் யாரு
பெண் : எங்கே நீ போனாலும்
அங்கே நான் வாரேண்டா
இப்ப இங்க யாருமில்ல
வாடா மாமா
பெண் : வெட்கமா துக்கமா
வாடா பக்கமா
போனா வராது இந்த சந்தோஷம்
வீணா வேணாமுங்க சந்தேகம்
தானா தள்ளாடுது என் தேகம்
தள்ளக் கூடாது எப்போதும்
இப்ப பாரு ஆவி ராசி.........
பெண் : சும்மா தொடவும் மாட்டேன்
வந்தா விடவும் மாட்டேன்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்
பெண் : ஹோய்
சும்மா தொடவும் மாட்டேன்
வந்தா விடவும் மாட்டேன்
புடிச்சேன்னா புடிச்சதுதான்
நான் நெனச்சேன்னா
நெனச்சதுதான்
{மனசுக்குள்ளே நெனச்சேன்னா
நெனச்சதுதான்} (3)Song information
Singer: S Janaki
Music by: Ilayaraja
Release information: From Muthal Vasantham (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S Janaki
- Film / album: Muthal Vasantham
- Composer: Ilayaraja