Roman script
Singer : Vani Jairam Music by : Vijaya Bhaskar Lyrics by : Panchu Arunachalam Female Part Sugam aayiram en ninaivilae Sugam aayiram en ninaivilae Ilamaiyin kanavu Malarum valarum uravilae Female Part Sugam aayiram en ninaivilae Sugam aayiram en ninaivilae Female Part Pani malar maeniyilae Pudhumaigal thondruthammaa Pani malar maeniyilae Pudhumaigal thondruthammaa Female Part Paarvaigal serumpothu Paruvam angae vaaduthammaa Paarvaigal serumpothu Paruvam angae vaaduthammaa Female Part Aa…aaha…aha aa….aa…aa…. Female Part Kaaviyam paada naayagan enge Ilamaiyin kanavu Kaaviyam paada naayagan enge Ilamaiyin kanavu Malarum valarum uravilae Female Part Sugam aayiram en ninaivilae Sugam aayiram en ninaivilae Chorus ………….. Female Part Thanimaiyil inimai illai Ragasiyam purinthu kondaen Thanimaiyil inimai illai Ragasiyam purinthu kondaen Female Part Ilamaiyin thaabam ennai Endra unmai therinthu kondaen Ilamaiyin thaabam ennai Endra unmai therinthu kondaen Female Part Aa…aaha…aha aa….aa…aa…. Female Part Naan oru paadhi yaaradi meedhi Naan oru paadhi yaaradi meedhi Ilamaiyin kanavu Malarum valarum uravilae Female Part Sugam aayiram en ninaivilae Sugam aayiram en ninaivilae Chorus ………….. Female Part Alaigalil thendral varum Aasaiyai kondu varum Alaigalil thendral varum Aasaiyai kondu varum Female Part Kalaigalil kadhal varum Kanni nenjil enna varum Kalaigalil kadhal varum Kanni nenjil enna varum Female Part Laa lallaa lallaa lallaa laa….. Female Part Yaaridam solvaen en manam kolam Yaaridam solvaen en manam kolam Ilamaiyin kanavu Malarum valarum uravilae Female Part Sugam aayiram en ninaivilae Ilamaiyin kanavu Malarum valarum uravilae Sugam aayiram en ninaivilae Sugam aayiram lalalalalaa…..
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே சுகம் ஆயிரம் என் நினைவிலே இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே சுகம் ஆயிரம் என் நினைவிலே.............. பெண் : பனி மலர் மேனியிலே புதுமைகள் தோன்றுதமா பனி மலர் மேனியிலே புதுமைகள் தோன்றுதமா பெண் : பார்வைகள் சேரும்போது பருவம் அங்கே வாடுதம்மா பார்வைகள் சேரும்போது பருவம் அங்கே வாடுதம்மா பெண் : ஆ...அஹ அஹ ஆ ஆ ஆ பெண் : காவியம் பாட நாயகன் எங்கே இளமையின் கனவு காவியம் பாட நாயகன் எங்கே இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே சுகம் ஆயிரம் என் நினைவிலே...... குழு : .................. பெண் : தனிமையில் இனிமை இல்லை ரகசியம் புரிந்து கொண்டேன் தனிமையில் இனிமை இல்லை ரகசியம் புரிந்து கொண்டேன் பெண் : இளமையின் தாபம் என்னை என்ற உண்மை தெரிந்து கொண்டேன் இளமையின் தாபம் என்னை என்ற உண்மை தெரிந்து கொண்டேன் பெண் : ஆ...அஹ அஹ ஆ ஆ ஆ பெண் : நான் ஒரு பாதி யாரடி மீதி நான் ஒரு பாதி யாரடி மீதி இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே சுகம் ஆயிரம் என் நினைவிலே...... குழு : .................. பெண் : அலைகளில் தென்றல் வரும் ஆசையை கொண்டு வரும் அலைகளில் தென்றல் வரும் ஆசையை கொண்டு வரும் பெண் : கலைகளில் காதல் வரும் கன்னி நெஞ்சில் என்ன வரும் கலைகளில் காதல் வரும் கன்னி நெஞ்சில் என்ன வரும் பெண் : லா லல்லா லல்லா லல்லா லா..... பெண் : யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம் யாரிடம் சொல்வேன் என் மனம் கோலம் இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே பெண் : சுகம் ஆயிரம் என் நினைவிலே இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே...... சுகம் ஆயிரம் என் நினைவிலே சுகம் ஆயிரம் லலலலலா
Song information
Singer: Vani Jairam
Music by: Vijaya Bhaskar
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Mayangukiral Oru Maadhu (1975) · Singer: Vani Jairam · Lyricist: Panchu Arunachalam · Music: Vijaya Bhaskar
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Mayangukiral Oru Maadhu
- Composer: Vijaya Bhaskar
- Lyricist: Panchu Arunachalam