Roman script

Singers : Yugendran, Tippu, Karthik, Timmy and Balaji
Music by : Bharathwaj
Chorus
Hoo hoo hohooo
Hoo hoo hohoooo…. hoooo
Male Part
Sudum varai neruppu
Suttrum varai bhoomi
Poraadum varai maanavan
Nee maanavan
Chorus : Nee maanavan
Male Part
Sudum varai neruppu
Suttrum varai bhoomi…bhoomi
Poraadum varai maanavan
Nee maanavan
Chorus : Nee maanavan
Chorus
Suthanthiram enbathu
Pirappurimai
Velai engal padippurimai
Indru naangal evarrkadimai
Chorus
Naalaiya bhaaratham
Ilainjargal kaiyil
Indraiya bhaaratham evar kaiyil
Maanavar samudhaayam ezhugavae
Maariya samudhaayam malargavae…ae….
Chorus
Hoo hoo hohooo
Hoo hoo hohoooo….
Hoo hoo hohooo hooo
Male Part
Vidhaikkul thoongidum sakthiyae
Veliyae veliyae vanthidu
Mannil vergal vinnil kilaigal
Viraindhu parappa ezhundhidu
Chorus
Mannil vergal vinnil kilaigal
Viraindhu parappa ezhundhidu
Male Part
Madhuvil vizhunthu
Karaindhu vidaathae
Mangaiyin madhiyil
Tholainthu vidaathae
Chorus
Pugaiyil kalanthu
Erinthu vidaathae
Bothaiyil vilunthu
Pudhaindhu vidaathae
Male Part
Latcha theevaai sithaarathae
Lathchiya pulliyil ondru padu
Paada thittam ezhudhiya kaiyaal
Satta thittam pudhidhaai ezhudhu
Male Part
Sudum varai neruppu
Suttrum varai bhoomi
Poraadum varai maanavan
(Nee maanavan)….(4)
Chorus
Hoo hoo hoo hoo hohooo
Male : Haa…..aaa….aa…..aa…
Chorus : Hoo hoo hoo hoo hohooo
Chorus
Hoo hoo hohooo
Hoo hoo hohoooo….
Hoo hoo hohooo hooo
Male Part
Mayakkam ennada thozhanae
Iyakkam thaanada thozhanae
Sethari pogum thee pori serthu
Eri malai seivaai thozhanae
Chorus : Sethari pogum thee pori serthu
Eri malai seivaai thozhanae
Male Part
Thuligal sernthu kadal aagattum
Thugalgal sernthu malai aagattum
Chorus : Marangal sernthu kaadu aagattum
Maanavar sernthu naadu aagattum
Chorus
Ilamai koottam thiralattum
Kodumai koottam sariyattum
Engal mulakkam kettu kettu
Idiyin kaathu sevidaagattum…mmm
Male Part
Sudum varai neruppu
Suttrum varai bhoomi…bhoomi
Poraadum varai maanavan
Nee maanavan
Chorus : Nee maanavan
Chorus
Suthanthiram enbathu
Pirappurimai
Velai engal padippurimai
Indru naangal evarrkadimai
Chorus
Naalaiya bhaaratham
Ilainjargal kaiyil
Indraiya bhaaratham evar kaiyil
Maanavar samudhaayam ezhugavae
Maariya samudhaayam malargavae…ae…

தமிழ்

பாடகர்கள் : யுகேந்திரன், திப்பு, கார்த்திக், டிம்மி மற்றும் பாலாஜி
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
குழு : ஹோ ஹோ ஹோஹூ
ஹோ ஹோ ஹோஹோ...ஹோ
ஹோ ஹோ ஹோஹூ
ஹோ ஹோ ஹோஹோ...ஹோ
ஆண் : சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மாணவன்
நீ மாணவன்
குழு : நீ மாணவன்
ஆண் : சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மாணவன்
நீ மாணவன்
குழு : நீ மாணவன்
குழு : சுதந்திரம் எங்கள்
பிறப்புரிமை
வேலை எங்கள் படிப்புரிமை
இன்று நாங்கள் எவர்கடமை
குழு : நாளைய பாரதம்
இளைஞர்கள் கையில்
இன்றைய பாரதம் எவர் கையில்
மாணவர் சமுதாயம் எழுகவே
மாறிய சமுதாயம் மலர்கவே....ஏ.....
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹூ
ஆண் : ஹா....ஆஅ....ஆ...ஆ....
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹூ
குழு : ஹோ ஹோ ஹோஹூ
ஹோ ஹோ ஹோஹூ....
ஹோ ஹோ ஹோஹூ ஹோ
ஆண் : விதைக்குள் தூங்கிடும் சக்தியே
வெளியே வெளியே வந்திடு
குழு : மண்ணில் வேர்கள் விண்ணில் கிளைகள்
விரைந்து பரப்ப எழுந்திடு
ஆண் : மதுவில் விழுந்து கரைந்துவிடாதே
மங்கையின் மடியில் தொலைந்து விடாதே
குழு : புகையில் கலந்து எரிந்துவிடாதே
போதையில் விழுந்து புதைந்து விடாதே
குழு : லட்ச தீவாய் சிதறாதே
லட்சிய புள்ளியில் ஒன்றுப்படு
பாடத்திட்டம் எழுதிய கையால்
சட்ட திட்டமே புதிதாய் எழுது
ஆண் : சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மாணவன்
நீ மாணவன்.... நீ மாணவன்.... நீ மாணவன்
குழு : ஹோ ஹோ ஹோஹூ
ஹோ ஹோ ஹோஹூ.....
ஹோ ஹோ ஹோஹோ...ஹோ
ஆண் : மயக்கம் என்னடா தோழனே
இயக்கம் தானடா தோழனே
சிதறி போகும் தீ பொறி சேர்த்து
எரி மலை செய்வாய் தோழனே
குழு : சிதறி போகும் தீ பொறி சேர்த்து
எரி மலை செய்வாய் தோழனே
ஆண் : துளிகள் சேர்ந்து கடலே ஆகட்டும்
துகள்கள் சேர்ந்து மலை ஆகட்டும்
குழு : மரங்கள் சேர்ந்து காடு ஆகட்டும்
மாணவர் சேர்ந்து நாடு ஆகட்டும்
குழு : இளமை கூட்டம் திரளட்டும்
கொடுமை கூட்டம் சரியட்டும்
எங்கள் முழக்கம் கேட்டு கேட்டு
இடியின் காத்து செவிடாகட்டும்....ம்ம்ம்ம்
ஆண் : சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மாணவன்
நீ மாணவன்
குழு : நீ மாணவன்
குழு : சுதந்திரம் எங்கள்
பிறப்புரிமை
வேலை எங்கள் படிப்புரிமை
இன்று நாங்கள் எவர்கடமை
குழு : நாளைய பாரதம்
இளைஞர்கள் கையில்
இன்றைய பாரதம் எவர் கையில்
மாணவர் சமுதாயம் எழுகவே
மாறிய சமுதாயம் மலர்கவே....ஏ.....

Song details

Singers: Yugendran, Tippu, Karthik, Timmy and Balaji

Music by: Bharathwaj

Release information: From Jananam (2004) · Lyricist: Yugabharathi