Roman script
Singer : Kesav Music by : F. S. Faizal Male Part Sudum varai suduvathey Neruppena nee marandhaayo Thalaimurai idaiveli arindhavar Ada yaar yaaro Male Part Idiyai veesum megame Mazhaiyai thoovum allavaa Sariyum thavarum sernthadhey Vazhkkai paadamallavaa Male Part Thandanaigal tharuvadhu thirunthidava Illai meendum adhaiye seithidava Male Part Sudum varai suduvathey Neruppena nee marandhaayo Thalaimurai idaiveli arindhavar Ada yaar yaaro Male Part Chinnanjiru manasukkul Kuzhappangal naam koduththom Tholai thatti Adhai solli thara Yeno naamum maranthome…
தமிழ்
பாடகர் : கேசவ் இசையமைப்பாளர் : எப். எஸ். பைசல் ஆண் : சுடும் வரை சுடுவதே நெருப்பென நீ மறந்தாயோ தலைமுறை இடைவெளி அறிந்தவர் அட யார் யாரோ ஆண் : இடியை வீசும் மேகமே மழையை தூவும் அல்லவா சரியும் தவறும் சேர்ந்ததே வாழ்க்கை பாடமல்லவா ஆண் : தண்டனைகள் தருவது திருந்திடவா இல்லை மீண்டும் அதையே செய்திடவா..... ஆண் : சுடும் வரை சுடுவதே நெருப்பென நீ மறந்தாயோ தலைமுறை இடைவெளி அறிந்தவர் அட யார் யாரோ ஆண் : சின்னஞ்சிறு மனசுக்குள் குழப்பங்கள் நாம் கொடுத்தோம் தோளைத் தட்டி அதை சொல்லித் தர ஏனோ நாமும் மறந்தோமே....
Song information
Singer: Kesav
Music by: F. S. Faizal
Release information: From Pizhai (2020) · Lyricist: R. Damodaran
Explore this song
- Singer: Kesav
- Film / album: Pizhai
- Composer: F. S. Faizal