Roman script
Singer : Shriram Iyer Music by : Shankar-Ehsaan-Loy Male Part Kaelvi ondru vaelvi endraagi Erigira thee unnai vidai kaetka… Chollaai….. Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Veeru veerukondu ezhuvaayoo Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Veeru veerukondu ezhuvaayoo Male Part Kaelvi ondru vaelvi endraagi Erigira thee unnai vidai kaetka… Ohho kaelvi ondru vaelvi endraagi Erigira thee unnai vidai kaetka… Chollaai….. Male Part Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…ooo Chorus Porigal anaindhae theerndhu Povaayoa.. Valimai izhandhu chorndhu povaayo.. Unmai yedhenrarivaayoo.. Undhan vil pol murivaayoo.. Tholvi thazhuvi mudindhiduvaayoo.. Chollaai… chollaai Male Part Chollaai….. Male & Chorus : Chollaai endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Haa.a…aa.a..aaa…aaa…aaa… Haa….aaa….aaa….aa…… Hmmm oohh oo…(3) Male Part Veenaiyin isaiyil naadham pirala Veen ena ingae vaazhkai nigala Veerathin maarbil silanthiyin valaiyaa Veezhnthidum bothu idhuvae nilaiyaa Chorus Veenaiyin isaiyil naadham pirala Veen ena ingae vaazhkai nigala Veerathin maarbil silanthiyin valaiyaa Veezhnthidum bothu idhuvae nilaiyaa Male Part Uyir thuyil neengi vizhithiduvaayoo..oo Uyir thuyil neengi vizhithiduvaayoo chollaai Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka… Chorus : Veeru veerukondu ezhuvaayoo Male : Chollaai…..endru ezhuvaayoo edhirkka…
தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் ஐயர் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் ஆண் : கேள்வி ஒன்று வேள்வி என்றாகி எரிகிற தீ உன்னை விடை கேட்க... சொல்லாய்.... சொல்லாய்...என்று எழுவாயோ எதிர்க்க.... குழு : சொல்லாய்...என்று எழுவாயோ எதிர்க்க.... வீறு வீறு கொண்டு எழுவாயோ சொல்லாய்...என்று எழுவாயோ எதிர்க்க.... வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : கேள்வி ஒன்று வேள்வி என்றாகி எரிகிற தீ உன்னை விடை கேட்க... ஓ....கேள்வி ஒன்று வேள்வி என்றாகி எரிகிற தீ உன்னை விடை கேட்க... சொல்லாய் ஆண் : சொல்லாய்.....என்றெழுவாயோ எதிர்க்க.... சொல்லாய்.....என்றெழுவாயோ எதிர்க்க.... குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க....ஆஅ....ஓ குழு : பொறிகள் அணைந்தே தீர்ந்து போவாயோ வலிமை இழந்து சோர்ந்து போவாயோ உண்மை ஏதென்றறிவாயோ உந்தன் வில் போல் முறிவாயோ தோல்வி தழுவி முடிந்திடுவாயோ சொல்லாய்....சொல்லாய்.... ஆண் : சொல்லாய்.... ஆண் மற்றும் குழு : சொல்லாய்....என்றெழுவாயோ எதிர்க்க குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க.... குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : ஹா....ஆஅ....ஆஅ....ஆ...ஆ.... ஹா....ஆஅ...ஆ...ஆ... ஹ்ம்ம் ஓ ஓ....(3) ஆண் : வீணையின் இசையில் நாதம் பிரள வீண் என இங்கே வாழ்க்கை நிகழ வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா வீழ்த்திடும் போது இதுவே நிலையா குழு : வீணையின் இசையில் நாதம் பிரள வீண் என இங்கே வாழ்க்கை நிகழ வீரத்தின் மார்பில் சிலந்தியின் வலையா வீழ்த்திடும் போது இதுவே நிலையா ஆண் : உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ....ஓ உயிர் துயில் நீங்கி விழிதிடுவாயோ....சொல்லாய் ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க.... குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க.... குழு : வீறு வீறு கொண்டு எழுவாயோ ஆண் : சொல்லாய் என்றெழுவாயோ எதிர்க்க....
Song information
Singer: Shriram Iyer
Music by: Shankar-Ehsaan-Loy
Release information: From Manikarnika (The Queen of Jhansi) (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Shriram Iyer
- Film / album: Manikarnika (The Queen of Jhansi)
- Composer: Shankar-Ehsaan-Loy