Roman script

Singers : Mahalingam and Emcee Jesz

Music by : Vijay Antony

Male Part

You gotta know

You made me crazy

You blood sucker blood sucker

Blood sucker

Male Part

Sambo siva sambo

Siva sambo siva sambo

Male Part

Avala nambithan naasam aiyitten

Mosam poyitten siva sambo

Aasa kaatithaan aala maathita

Kaala vaarita siva sambo..oh oh o

Male Part

Facebook la photo pottu thaan

Tata kaatina siva sambo oh oh oh…

Aasa kaatithaan aala maathita

Kaala vaarita siva sambo..oh oo

Chorus

…………………………..

Female Part

I love you

Male Part

Ayyo love-ula iranginaa

Namakkuthaan tensionu

Boy friend-nu solluvaa

Adhuthaanda fashionu

Cell-ula koduppaada

Unakkuthaan torture-u

Avala nambiththaan ponaanlae

Poyidum future-uuuu….

Chorus

………………………………

Male Part

Avala nambithan naasam aiyitten

Mosam poyitten siva sambo

Aasa kaatithaan aala maathita

Kaala vaarita siva sambo..oh oh o

Chorus

………………………………

Male Part

Enakkaaga porandhaanu

Irundhenda kaavalu

Ava evankooda poraalo

Bike-la travelu

Ava ketkkum six pack-u

Illada enkitta

Adha vachaalae seekkiram

Povae da emankitta…aaa…aa….

Male Part

Avala nambithan naasam aiyitten

Mosam poyitten siva sambo

Aasa kaatithaan aala maathita

Kaala vaarita siva sambo..oh oh o

Male Part

Facebook la photo pottu thaan

Tata kaatina siva sambo oh oh oh…

Aasa kaatithaan aala maathita

Kaala vaarita siva sambo..oh oo

தமிழ்

பாடகர்கள் : மகாலிங்கம்

மற்றும் எம்சீ ஜெஸ்

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் : யு காட் டு நோ

யு மேட் மீ க்ரேஸி

யு ப்ளட் சக்கர் ப்ளட் சக்கர்

ப்ளட் சக்கர்

ஆண் : சம்போ… சிவசம்போ

சம்போ… சிவசம்போ…

ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்

மோசம் போயிட்டேன் சிவசம்போ

ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா

கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

ஆண் : பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான்

டாட்டா காட்டினா சிவசம்போ ...ஓ ஓ ஓ

ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா

கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

குழு : ....................................................

பெண் : ஐ லவ் யு

ஆண் : அய்யோ லவ்வுல இறங்கினா

நமக்குத்தான் டென்சனு

பாய் பிரண்டுனு சொல்லுவா

அதுதாண்டா பேசணு

செல்லுல குடுப்பாடா

உனக்கு தான் டார்ச்சரு

அவள நம்பித்தான் போனாலே

போயிடும் பியூச்சரு

குழு : ..............................................

ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்

மோசம் போயிட்டேன் சிவசம்போ

ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா

கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

குழு : ..............................................

ஆண் : எனக்காக பொறந்தான்னு

இருந்தேன்டா காவலு

அவள் எவன்கூட போறாளோ

பைக்குல டிராவலு

அவ கேக்கும் சிக்ஸ் பேக்கு

இல்லடா என்கிட்ட

அத வச்சாலே சீக்கிரம்

போவேன்டா எமன்கிட்ட

ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்

மோசம் போயிட்டேன் சிவசம்போ

ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா

கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

ஆண் : பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான்

டாட்டா காட்டினா சிவசம்போ ...ஓ ஓ ஓ

ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா

கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

Song information

Singers: Mahalingam and Emcee Jesz

Music by: Vijay Antony

Release information: From Salim (2014) · Lyricist: Gaana Bala

Explore this song