Roman script
Singers : Arjun Kanungo, Srinidhi Venkatesh with additional vocals by Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Un peyaril en perai serthu Viralodu uyir koodu korthu Oor munnae ondraga naamum Nadandhaal enna Male Part En nenjam theeyae Ul engum neeyae Kan modumbothum Kan mun nindraayae Male Part Sirikaadhae sirikaadhae Siripaalae mayakaadhae Adikaadhae adikaadhae Azhagaalae adikaadhae Male Part Nanaika theriyadha Adai mazhaiyae Nanaiya theriyadha Malar kudaiyae Maraiya theriyadha Pagal nilavae Ennai theriyadha Pennazhagae Male Part Nanaika theriyadha Adai mazhaiyae Nanaiya theriyadha Malar kudaiyae Maraiya theriyadha Pagal nilavae Ennai theriyadha Male Part Un peyaril en perai serthu Viralodu uyir koodu korthu Oor munnae ondraga naamum Nadandhaal enna Female Part Manam vittu unmaiyai mattum Unnodu pesida vendum Nee ketkkum kaadhalai alli Un mel naan poosida vendum Female Part Naan kaanum otraai kanavai Un kaadhil ularida vendum Enai meeri unnidam mayangum Ennai naan thaduthida vendum Male Part Koodadhae koodadhae Innaal mudiya kodaadhae Pogathae pogathae Enai nee thaandi pogathae Female Part Nerungathae nerungathae En penmai thaangadhae Thirakaadhae thirakaadhae Ul manadhai thirakaadhae Male Part Nanaika theriyadha Adai mazhaiyae Nanaiya theriyadha Malar kudaiyae Maraiya theriyadha Pagal nilavae Ennai theriyadha Pen azhagae Male Part Nanaika theriyadha Adai mazhaiyae Nanaiya theriyadha Malar kudaiyae Maraiya theriyadha Pagal nilavae Ennai theriyadha…. Aaa…..aaa.a…….aaa….. Male Part {Un peyaril en perai serthu Viralodu uyir koodu korthu Oor munnae ondraga naamum Nadandhaal enna} (2)
தமிழ்
பாடகர்கள் : அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதி வெங்கடேஷ் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து விரலோடு உயிர்க்கூடு கோர்த்து ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன ஆண் : என் நெஞ்சம் தீயே உள் எங்கும் நீயே கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே ஆண் : சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே ஆண் : நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையத் தெரியாதா மலர் குடையே மறையத் தெரியாதா பகல் நிலவே என்னைத் தெரியாதா பெண் ஆழகே ஆண் : நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையத் தெரியாதா மலர் குடையே மறையத் தெரியாதா பகல் நிலவே என்னைத் தெரியாதா ஆண் : உன் பேரில் என் பேரை சேர்த்து விரலோடு உயிர்க்கூடு கோர்த்து ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன பெண் : மனம் விட்டு உண்மையை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் பெண் : நான் காணும் ஒன்றைக்கனவை உன் காதில் உலறிட வேண்டும் எனை மீறி உன்னிடம் மயங்கும் என்னை நான் தடுத்திட வேண்டும் ஆண் : கூடாதே கூடாதே இந்நாள் முடியவும் கூடாதே போகாதே போகாதே எனை நீ தாண்டிப்போகாதே பெண் : நெருங்காதே நெருங்காதே என் பெண்மை தாங்காதே திறக்காதே திறக்காதே உள் மனதை திறக்காதே ஆண் : நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையத் தெரியாதா மலர் குடையே மறையத் தெரியாதா பகல் நிலவே என்னைத் தெரியாதா பெண் ஆழகே ஆண் : நனைக்கத் தெரியாதா அடை மழையே நனையத் தெரியாதா மலர் குடையே மறையத் தெரியாதா பகல் நிலவே என்னைத் தெரியாதா ஆஆஆ.....ஆஆ.....ஆஆ...... ஆண் : {உன் பேரில் என் பேரை சேர்த்து விரலோடு உயிர்க்கூடு கோர்த்து ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன} (2)
Song details
Singers: Arjun Kanungo,
Music by: Anirudh Ravichander
Release information: From Remo (2016) · Lyricist: Vignesh Shivan
- Singer: Arjun Kanungo
- Film / album: Remo
- Composer: Anirudh Ravichander