Roman script

Sirage Illatha Poonkuruvi Lyrics is the track from Thaali Pudhusu Tamil Film – 1997, Starring Ramki, Suresh, Khushbu and Others. This song was sung by Harish Raghavendra and Sujatha Mohan. The music was composed by Vidyasagar and Raj. Lyrics works penned by Vasan.
Singers : Harish Raghavendra and Sujatha Mohan
Music Director : Vidyasagar and Raj
Lyricist : Vasan
Male Part
Sirage illaatha poonguruvi
Ondru vaanaththil thavikkirathu
Thuduppe illaatha padagu
Ondrai ingu aazhgadal pudikkirathu
Male Part
Udhaya kaalamae iravu aanathae
Yaae seitha paavamadi
Vizhuthu indruthaan verai thindrathae
Yaar thantha saabamadi
Male Part
Sirage illaatha poonguruvi
Ondru vaanaththil thavikkirathu
Thuduppe illaatha padagu
Ondrai ingu aazhgadal pudikkirathu
Humming : ……………..
Male Part
Vaasal illaatha veettilae
Kolam nee pottathu
Pookkal illaatha solaiyil
Vaasam nee kettathu
Male Part
Intha sogam yaar koduththa saabam thodarumae
Intha thuyaraththin mudivedhammaa
Nadu iravil veyil adikka
Manathil puyal adikka
Verenna vidhithaanammaa
Male Part
Kattiya thaalikko aayulil kuraiyadi
Kanavugal arunthathadi
Puguntha veettukko puththiil kuraiyadi
Pogattum maranthidadi
Male Part
Sirage illaatha poonguruvi
Ondru vaanaththil thavikkirathu
Thuduppe illaatha padagu
Ondrai ingu aazhgadal pudikkirathu
Humming : ………………..
Male Part
Paathai vazhi maari pogumo
Payanam mudinthuvidumo
Sogam ull nenjil moozhgumo
Sontham kai tharumo
Male Part
Adi maalai nee thodukkum
Velai varumpothu
Pookkal sarugaanathae
Ingu urugum mezhugondru
Sudarum varam kondu
Puyaludan thadumaaruthae
Male Part
Paaludan menmaiyaai kalantha sogangal
Penmaikku nirantharamaa
Maanuda vedhangal yaavilum vedhangal
Unmaikku vazhi vidumaa
Male Part
Sirage illaatha poonguruvi
Ondru vaanaththil thavikkirathu
Thuduppe illaatha padagu
Ondrai ingu aazhgadal pudikkirathu
Male Part
Yaar seitha paavamadi
Vizhuthu indruthaan verai thindrathae
Yaar thantha saabamadi
Male Part
Sirage illaatha poonguruvi
Ondru vaanaththil thavikkirathu
Thuduppe illaatha padagu
Ondrai ingu aazhgadal pudikkirathu

தமிழ்

பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர் மற்றும் ராஜ்
பாடலாசிரியர் : வாசன்
ஆண் : சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு
ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது
ஆண் : உதய காலமே இரவு ஆனதே
யார் செய்த பாவமடி
விழுது இன்றுதான் வேரை தின்றதே
யார் தந்த சாபமடி
ஆண் : சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு
ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது
ஹம்மிங் : ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆ
ஆஆஆஆ... ஆஆஆஆ
ஆண் : வாசல் இல்லாத வீட்டிலே
கோலம் நீ போட்டது
பூக்கள் இல்லாத சோலையில்
வாசம் நீ கேட்டது
ஆண் : இந்த சோகம் யார் கொடுத்த சாபம் தொடருமே
இந்தத் துயரத்தின் முடிவேதம்மா
நடு இரவில் வெயில் அடிக்க
மனதில் புயல் அடிக்க
வேறென்ன விதிதானம்மா
ஆண் : கட்டிய தாலிக்கோ ஆயுளில் குறையடி
கனவுகள் அறுந்ததடி
புகுந்த வீட்டுக்கோ புத்தியில் குறையடி
போகட்டும் மறந்திடடி
ஆண் : சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு
ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது
ஹம்மிங் : ஆஆஆஆ அஅஅஅ
ஆஆஆஆ அஅஅஅ
ஆண் : பாதை வழி மாறி போகுமோ
பயணம் முடிந்துவிடுமோ
சோகம் உள் நெஞ்சில் மூழ்குமோ
சொந்தம் கை தருமோ
ஆண் : அடி மாலை நீ தொடுக்கும்
வேலை வரும் போது
பூக்கள் சருகானதே
இங்கு உருகும் மெழுகொன்று
சுடரும் வரம் கொண்டு
புயலுடன் தடுமாறுதே
ஆண் : பாலுடன் மென்மையாய் கலந்த சோகங்கள்
பெண்மைக்கு நிரந்தரமா
மானுட வேதங்கள் யாவிலும் வேதங்கள்
உண்மைக்கு வழி விடுமா
ஆண் : சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு
ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது
உதய காலமே இரவு ஆனதே
ஆண் : யார் செய்த பாவமடி
விழுது இன்றுதான் வேரை தின்றதே
யார் தந்த சாபமடி
ஆண் : சிறகே இல்லாத பூங்குருவி
ஒன்று வானத்தில் தவிக்கிறது
துடுப்பே இல்லாத படகு
ஒன்றை இங்கு ஆழ்கடல் புடிக்கிறது

Song details

Singers: Harish Raghavendra and Sujatha Mohan

Release information: From Thaali Pudhusu (1997) · Singer: Harish Raghavendra and Sujatha Mohan · Lyricist: Vasan · Music: Vidyasagar and Raj

Song video

Watch on YouTube