Roman script
Female Chorus : Kannellam kanavoda Vetkathil ninnale Marudhani sivappa kannathil kuzhaichaale {Vannnangal nooraga Ennangal nijamaaga Sundariku soakana sundaran ivandhane} (2) Female Part Hey alavana azhagoda Adimela adivechu Valariya sundari pen vandhaale Male : Asaradha midukoda Adhuketha udupoda Mass aaga namma paiyan vandhaane Male Part Parkunu beachunu Ooraiyum suthala Sattunu kaadhala Sollidave Sondhamum bandhamum Sammadham thandhaache Kettimelam kottanum Kettiya ivana pudikanume Eppovum kaiya vittuda koodadhe All : Sir ah paaru Thaaru maaru Ponna thatti thookitaaru Insta reel ah Trendingu aal ah Scrollu panni pudichaale All : Ponna paaru Thaaru maaru Sir uh thatti thookitaaru Insta reel ah Trendingu aal ah Scroll panni pudichaale Humming : …………………. Male Part Aairam perta solli oru kalyaanathathaan Periyavanga seiya sonnanga Male Part Or aayira kanakkula poiya sollidhan Namma paiyandhan Ekkachakka kaadhal senjaane Humming : …………………. Female Part Seetha raamanukkum Radha kannanukkum Toughu kudukanume Adadaaaaa Male : Thodakkam dhan Idhu thodarumdhan Male and Chorus : Varudangal kadandhalum Indha kaadhal mattum innum koodum Female Part Parkunu beachunu Ooraiyum suthala Sattunu kaadhala Sollidave Sondhamum bandhamum Sammadham thandhaache Both : Konjam kobam minjum podhu Sorry kettu poganumae Pallam medu vandhu pogum Pathiramaa irukanumae Male Part Ore kelvi thaan Worth ah illaiyaa Male : Sir uyira kudukkalaam sir All : Sir ah paaru Thaaru maaru Ponna thatti thookitaaru Insta reel ah Trendingu aal ah Scrollu panni pudichaale All : Ponna paaru Thaaru maaru Sir uh thatti thookitaaru Insta reel ah Trendingu aal ah Scroll panni pudichaale
தமிழ்
பாடகர்கள் : அந்தோணி தாசன், தீப்தி சுரேஷ் மற்றும் செண்பகராஜ் இசையமைப்பாளர் : எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் பாடலாசிரியர் : நவீன் பாரதி பெண் குழு : கண்ணெல்லாம் கனவோட வெட்கத்தில் நின்னாலே மருதானி சிவப்பா கண்ணத்தில் குழைச்சாலே {வண்ணங்கள் நூறாக எண்ணங்கள் நிஜமாக சுந்தரிக்கு சோக்கன சுந்தரன் இவன்தானே} (2) பெண் : ஏய் அளவான அழகோடா அடிமேல அடிவெச்சு வளரிய சுந்தரி பெண் வந்தாளே ஆண் : அசராத மிடுக்கோடா அதுக்கேத்த உடுப்போட மாஸ்ஸாக நம்ம பையன் வந்தானே ஆண் : பார்க்குனு பீச்சுனு ஊரையும் சுத்தல சட்டுனு காதல சொல்லிடவே சொந்தமும் பந்தமும் சம்மதம் தந்தாச்சே கெட்டிமேளம் கொட்டனும் கெட்டியா இவன புடிக்கணுமே எப்போவும் கைய விட்டுடா கூடாதே அனைவரும் : சார்ர பாரு தாறு மாறு பொண்ண தட்டி தூக்கிட்டாரு இன்ஸ்டா ரீல்லா ட்ரெண்டிங்கு ஆளா ஸ்க்ரோல்லு பண்ணி புடிச்சாரே அனைவரும் : பொண்ணபாரு தாறு மாறு சார்ரு தட்டி தூக்கிட்டாரு இன்ஸ்டா ரீல்லா ட்ரெண்டிங்கு ஆளா ஸ்க்ரோல்லு பண்ணி புடிச்சாரே ஹம்மிங் : ……………………. ஆண் : ஆயிரம் பேர் சொல்லி ஒரு கல்யாணத்தான் பெரியவங்க செய்ய சொன்னாங்க ஆண் : அல்லது ஆயிரம் கணக்குல பொய்ய சொல்லி நம்ம பையன்தான் எக்கச்சக்க காதல் செஞ்சானே ஹம்மிங் : ……………………. பெண் : சீதா ராமனுக்கும் ராத கண்ணனுக்கும் டஃப் குடுக்கனுமே அடடா...ஆ....ஆ.... ஆண் : தொடக்கம் தான் இது தொடரும்தான் ஆண் மற்றும் குழு : வருடங்கள் கடந்தாலும் இந்த காதல் மட்டும் இன்னும் கூடும் ஆண் : ஹே பார்க்குனு பீச்சுனு ஊரையும் சுத்தல சட்டுனு காதல சொல்லிடவே சொந்தமும் பந்தமும் சம்மதம் தந்தாச்சே இருவர் : ஏ கொஞ்சம் கோபம் மிஞ்சும் போது சாரி கேட்டு போகனுமே பள்ளம் மேடு வந்து போகும் பத்திரமா இருக்கணுமே ஆண் : ஒரே கேள்வி தான் ஒர்த்தா இல்லையா ஆண் : சார் உயிர குடுக்கலாம் சார் அனைவரும் : சார்ர பாரு தாறு மாறு பொண்ண தட்டி தூக்கிட்டாரு இன்ஸ்டா ரீல்லா ட்ரெண்டிங்கு ஆளா ஸ்க்ரோல்லு பண்ணி புடிச்சாரே அனைவரும் : பொண்ணபாரு தாறு மாறு சார்ரு தட்டி தூக்கிட்டாரு இன்ஸ்டா ரீல்லா ட்ரெண்டிங்கு ஆளா ஸ்க்ரோல்லு பண்ணி புடிச்சாரே
Song details
Singers: Anthony Dasan, Deepthi Suresh and Shenbagaraj
Release information: From Mustafa Mustafa (2025) · Singer: Anthony Dasan, Deepthi Suresh and Shenbagaraj · Lyricist: Naveen Bharathi · Music: M. S. Jones Rupert
- Singer: Anthony Dasan
- Singer: Deepthi Suresh and Shenbagaraj
- Film / album: Mustafa Mustafa
Song video
Sir Ah Paaru Thaaru Maaru Song Lyrics is the track from Mustafa Mustafa Tamil Film – 2026, Starring Sathish, Suresh Ravi, Monica Chinnakotla, Maanasa Choudhary, Karunakaran and Others. This song was sung by Anthony Dasan, Deepthi Suresh and Shenbagaraj. The music was composed by M. S. Jones Rupert. Lyrics works penned by Naveen Bharathi. Music Director : M. S. Jones Rupert Lyricist : Naveen Bharathi