Roman script
Singers : Yuvan Shankar Raja, Shankar Mahadevan and Amithash Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Male Part Ulagathukoru vilaiyum iruukkaa Vaanganum adha oru naalu Aasaikku oru alavum irukkaa Pudichadha vandhu nee kelu Male Part Thandhana nana naa naa naaa… Thanna nanna naa naa naa Rippara rippara rippare Rippara rippara rippare Rippara rippara rippare Rippara rippara rippare Male Part Ulagathukoru vilaiyum iruukkaa Vaanganum adha oru naalu Aasaikku oru alavum irukkaa Pudichadha vandhu nee kelu Male Part Sippara rippara raa raa rae Bodhaiya kaasula kandaarae Sippara rippara raa raa rae Podhunnu sonnavan yaar yaarae Male Part Adi speeda Romba speeda Ippa life onnu Life-la kedachaachu Male Part Oru lead-ah Thani breed-ah Oru naalula Maari yaachu Male Part Hey heyy Ulagathukoru vilaiyum iruukkaa Vaanganum adha oru naalu Aasaikku oru alavum irukkaa Pudichadha vandhu nee kelu Male Part Aasaiya thoondura Manusanuga Vaazhura idathula Naanum vazhnthenae Vedikka paarthavan Kaidaisi varikum vedikka paarpanae Male Part Thevaiya thedi Dhinam dhinam odura Koottathil enna padachanae Vilakonnu kedachathu Bootham vanthathu Kinga vazhvenae Male Part Haa..aaa….. Hey eeee… All : Kanavula jackpot adichaachu Muzhichadhum dream-eh nejamaachu Miracle plan-ah mersal man-ah Kaalam enakaachu Male Part Ulagathukoru vilaiyum Iruukkaa Vaanganum adha oru naalu Aasaikku oru alavum irukkaa Pudichadha vandhu nee kelu All : Sippara rippara raa raa rae Bodhaiya kaasula kandaarae Sippara rippara raa raa rae Podhunnu sonnavan yaar yaarae
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஷங்கர் மகாதேவன் மற்றும் அமிதாஷ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா வாங்கணும் அத ஒரு நாளு ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா புடிச்சத வந்த நீ கேளு ஆண் : தந்தன நானா நா நா ..நா... தந்தன நானா நா நா ..நா... ரிப்பர ரிப்பர ரிப்பா ரே ....(4) ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா வாங்கணும் அத ஒரு நாளு ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா புடிச்சத வந்த நீ கேளு ஆண் : சிப்பர ரிப்பர ரா ரா ரே போதைய காசுல கண்டாரே சிப்பர ரிப்பர ரா ரா ரே போதுன்னு சொன்னவன் யார் யாரே ஆண் : அடி ஸ்பீடா ரொம்ப ஸ்பீடா இப்ப லிஃப்ட் ஒன்னு லைஃபுல கிடைச்சாச்சு ஆண் : ஒரு லீடா தனி ப்ரீடா ஒரு நாளுல மாறியாச்சு ஆண் : ஹேய் ஹேய்யே உலகத்துக்கொரு விலையும் இருக்கா வாங்கணும் அத ஒரு நாளு ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா புடிச்சத வந்த நீ கேளு ஆண் : ஆசைய தூண்டுற மனுசன் தான் வாழுற இடத்துல நானும் வாழ்ந்தேனே வேடிக்க பார்த்தவன் கடைசி வரைக்கும் வேடிக்க பார்ப்பானே ஆண் : தேவையை தேடி தினம் தினம் ஓடுற கூட்டத்தில் என்ன படச்சானே விளக்கொன்னு கெடச்சது பூதம் வந்தது கிங்கா வாழ்வேனே அனைவரும் : கனவுல ஜாக்பாட் அடிச்சாச்சு முழுச்சதும் ட்ரீமே நிஜமாசு்சு மிராகிள் பிளேனா மெரசல் மேனா காலம் எனக்காச்சு ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா வாங்கணும் அத ஒரு நாளு ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா புடிச்சத வந்த நீ கேளு அனைவரும் : சிப்பர ரிப்பர ரா ரா ரே போதைய காசுல கண்டாரே சிப்பர ரிப்பர ரா ரா ரே போதுன்னு சொன்னவன் யார் யாரே
Song information
Singers: Yuvan Shankar Raja, Shankar Mahadevan and Amithash
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Vivek
Release information: From Paramporul (2022) · Singer: Yuvan Shankar Raja, Shankar Mahadevan and Amithash · Lyricist: Vivek · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Shankar Mahadevan and Amithash
- Film / album: Paramporul
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Vivek