Roman script
Singers : Kamal Haasan, Sharanya Gopinath, Anitha Karthikeyan and Nivas Music by : Ghibran Lyrics by : Viveka Male Part Single kiss-key love-ah Singaara poovae love-ah Single kiss-key love-ah Singaara poovae love-ah Male Part Vizhi koosaiyilae love-ah Kural osaiyilae love-ah Uyir aasaiyilae love-ah Love-ah love-ah love-ah Male Part Single kiss-key love-thaan Singaara velaa love-thaan Female Part Nigar ellaam Haa haaviram nee Nizhal kanda pennum Nippaa love-ah love-ah Male Part Kanalaana kaantham nee Kal kooda thaavi ottum love-ah love-ah Female Part Nee thodaatha uchcham undaa Saathanaigal micham undaa Naan karainthaen unnai kandaal love-ah love-ah love-ah love-ah Male Part Single kiss-key love-thaan Singaara velaa love-thaan Male Part En raththiri neeluthu love ah Mana rekkai virikkuthu thaavvaa Poo niraikka venum vavvaa Ada idhukku perthaan love-ah love-ah Female Part Single kiss-key love-thaan Singaara velaa love-thaan Female Part Muththaththin aasaanae Unai unarvaai seithaai Love-ah love thaan Male Part Perithaan perithaan velaikku Pillaiyaar suzhithaan muththam Vaadi love ah Female Part Moolakkaaran pettaoyila Mosamaana vettaiyilae Aala poraen unna ippo love-ah love-ah love-ah Female Part Single kiss-key love-thaan Singaara velaa love-thaan Male Part Vizhi koosaiyilae love-ah Kural osaiyilae love-ah Uyir aasaiyilae love-ah Female : Love-ah love-ah love-ah….
தமிழ்
பாடகர்கள் : கமல்ஹாசன், சரண்யா கோபிநாத், அனிதா கார்த்திகேயன் மற்றும் நிவாஸ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : விவேகா ஆண் : சிங்கிள் கிஸ் கே லவ்வா சிங்கார பூவே லவ்வா சிங்கிள் கிஸ் கே லவ்வா சிங்கார பூவே லவ்வா ஆண் : விழி கூசையிலே லவ்வா குரல் ஒசையிலே லவ்வா உயிர் ஆசையிலே லவ்வா லவ்வா லவ்வா லவ்வா பெண் : சிங்கிள் கிஸ் கே லவ்தான் சிங்கார வேலா லவ்தான் பெண் : நிகர் எல்லாம் ஹா ஹாவீரம் நீ நிழல் கண்ட பெண்ணும் நிப்பா லவ்வா லவ்வா ஆண் : கனலான காந்தம் நீ கல் கூட தாவி ஒட்டும் லவ்வா லவ்வா பெண் : நீ தொடாத உச்சம் உண்டா சாதனைகள் மிச்சம் உண்டா நான் கரைந்தேன் உன்னை கண்டால் லவ்வா லவ்வா லவ்வா லவ்வா பெண் : சிங்கிள் கிஸ் கே லவ் தான் சிங்கார வேலா லவ் தான் ஆண் : என் ராத்திரி நீளுது லவ்வா மன ரெக்கை விரிக்குது தாவ்வா பூ நிறைக்க வேணும் வவ்வா அட இதுக்கு பேர் தான் லவ்வா லவ்வா பெண் : சிங்கிள் கிஸ் கே லவ் தான் சிங்கார வேலா லா லவ் தான் பெண் : முத்தத்தின் ஆசானே உனை உணர்வாய் செய்தாய் லவ்வா லவ் தான் ஆண் : பெரிதான பெரிதான வேலைக்கு பிள்ளையார் சுழி தான் முத்தம் வாடி லவ்வா பெண் : மூலக்காரன் பேட்டையில மோசமான வேட்டையிலே ஆளப் போறேன் உன்ன இப்போ லவ்வா லவ்வா லவ்வா....... பெண் : சிங்கிள் கிஸ் கே லவ்வா சிங்கார பூவே லவ்வா ஆண் : விழி கூசையிலே லவ்வா குரல் ஓசையிலே லவ்வா உயிர் ஆசையிலே லவ்வா பெண் : லவ்வா லவ்வா லவ்வா லவ்வா
Song information
Singers: Kamal Haasan, Sharanya Gopinath,
Music by: Ghibran
Lyrics by: Viveka
Release information: From Uttama Villain (2015) · Singer: Kamal Haasan, Sharanya Gopinath, Anitha Karthikeyan and Nivas · Lyricist: Viveka · Music: Ghibran
Explore this song
- Singer: Kamal Haasan
- Singer: Sharanya Gopinath
- Film / album: Uttama Villain
- Composer: Ghibran
- Lyricist: Viveka