தமிழ்
அவன் சொன்னான் இவன் சொன்னான் முடியாதுன்னு எவன் சொன்னான் அவன் சொன்னான் இவன் சொன்னான் நடக்காதுன்னு எவன் சொன்னான் அவன் சொன்னான் இவன் சொன்னான் முடியாதுன்னு எவன் சொன்னான் அவன் சொன்னான் இவன் சொன்னான் நடக்காதுன்னு எவன் சொன்னான் ஹே ஹே எவன் சொன்னான் ஆஹ ஹூ இஸ் தட் கமான் ஹ்ம்ம் ஆஹ் ஹ்ம்ம் ஆஹ் அவன் சொன்னான் இவன் சொன்னான் முடியாதுன்னு எவன் சொன்னான் அவன் சொன்னான் இவன் சொன்னான் நடக்காதுன்னு எவன் சொன்னான் இறங்கு இறங்கு வாடா இப்போ எவன் தடுக்குறான் போடா நம்ப மனச வச்சிட்டா நெனப்பு வெச்சதா நடத்தி காட்டணும் வாடா தப்பில்ல அது தட்டி தொறக்கணும் தட்டினா அது எட்டி ஒதைக்கணும் ஒசந்து நம்ப பட்டம் பறக்கணும் றெக்கைய விரி வழி விடும் விதி ஹ்ம்ம் வந்தா மலை ஆ போனா ஹ்ம்ம் வந்தா மலை போனா ஹ்ம்ம் ஹ்ம்ம் வந்தா மலை ஆ போனா ஹ்ம்ம் வந்தா மலை போனா ஹ்ம்ம் வந்தா மலை மலை மலை வந்தா மலை மலை மலை வந்தா மலை மலை மலை வரப்போகும் காலம் பறப்போமே வானை அளப்போமே வா எல்லை ஏதும் இல்லையே விழுந்தாலும் பாதை உடைந்தாலும் ஓடு வருந்தாதே நீ மாறும் இங்கு நாளையே ஏதேதோ காரணங்களால் தூரமானோம் வேர் இழந்ததால் ஆனாலும் சோகம் இல்லையே உனது தாகம் வாசலாக்கும் வானவில்லை வரப்போகும் காலம் பறப்போமே வானை அளப்போமே வா எல்லை ஏதும் இல்லையே விழுந்தாலும் பாதை உடைந்தாலும் ஓடு வருந்தாதே நீ மாறும் இங்கு நாளையே கனவ தூக்கினு வா கண்ணுல வெறியை ஊத்தினு வா அப்பால ஒதுக்கி விட்டவன்லாம் இப்பால வணக்கம் வைக்கணும் வருசையா நிக்கணும் இருட்டு இருட்டுன நம்பள மிரட்டி ஒதுக்குனா அவன் நெனப்ப உரசித்தான் அங்க விளக்க ஏத்தனும் வெளிச்சம் காட்டணும் அட்றா புட்றா அட்றா புட்றா தர தர தர தல தெறிக்கனும் இர்றா தொடுறா இர்றா தொடுறா எவன் தடுத்தாலும் இடம் புடிக்கனும் அட்றா புட்றா அட்றா புட்றா பட்டுனு வெச்சா பொட்டுன்னு போவான் உட்டு குடுத்தா எத்துன்னு போவான் ஜெய்ச்சி நின்னா கத்துன்னு போவான் நாமளும் நெனச்சா ஆகலாம் பெருசா நேரம் வந்துருச்சு பாருங்கடா நாமளும் நெனச்சா ஆகலாம் பெருசா நேரம் வந்துருச்சு பாருங்கடா
Song details
படம்: சிங்கப்பூர் சலூன் (2024)
பாடியவர்கள்: அறிவு, விவேக் சிவா, மெர்வின் சாலமன்
இசை: விவேக் - மெர்வின்
பாடலாசிரியர்: அறிவு & விவேக் சிவா
Album: சிங்கப்பூர் சலூன்
- Singer: அறிவு
- Singer: விவேக் சிவா
- Singer: மெர்வின் சாலமன்
- Film / album: சிங்கப்பூர் சலூன்
- Composer: விவேக் - மெர்வின்
- Lyricist: அறிவு & விவேக் சிவா
- Actor: ஆர்.ஜே. பாலாஜி
- Actor: மீனாக்ஷி சௌத்ரி
- Actor: சத்யராஜ்
- Actor: லால்
- Actor: கிஷண் தாஸ்
- Actor: தலைவாசல் விஜய்
- Actor: சின்னி ஜெயந்த்
- Actor: ரோபோ ஷங்கர்
- Actor: ஒய்.ஜி. மகேந்திரன்
- Actor: இமான் அண்ணாச்சி
- Actor: அரவிந்த்சாமி
- Actor: லோகேஷ் கனகராஜ்
- Actor: ஜீவா